Worksheetsவகுப்பு 10.அறிவியல்
Total questions: 10
Worksheet time: 2mins
இரு முனை நியூரான்கள் காணப்படும் இடம
கண் விழித்திரை
வளர்கரு
பெருமூளைப் புறணி
சுவாச எபிதீலியம்
அனிச்சை செயலின் போது அனிச்சை வில்லைஉருவாக்குபவை
மூளை தண்டுவடம் தசைகள்
உணர்வேர்பி தசைகள் தண்டுவடம்
தசைகள் உணர்வேர்பி மூளை
உணர்வேர்பி தண்டுவடம் தசைகள்
மூளை உறைகளில் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
அரக்கனாய்டு சவ்வு
பையா மேட்டர்
டியூராமேட்டர்
மையலின் உறை
_______இணை மூளை நரம்புகளும்________இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன
12,13
12,31
13,12
31,21
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
தசைகள்
ஆக்சான்கள்
டெண்ட்ரைட்டுகள்
சைட்டான்
கீழே உள்ளவற்றில் நரம்பு செல்களில் காணப்படாதது
நியூரிலெம்மா
சார்கோலெம்மா
ஆக்சான்
டெண்டிரான்கள்
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்பநிலை, நீர் சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்து இருக்கிறார் அவருக்கு கீழ் உள்ளவற்றை மூளையின் எப்பகுதி பாதிப்படைந்தால் இன் நிலை ஏற்பட்டுள்ளது
ஹைப்போதலாமஸ்
பெருமூளை
முகுளம்
பான்ஸ்
பெருமூளையின் புற ப்பரப்பு______மற்றும்_________ஆகியவற்றால் அதிகரிக்கிறது
தலாமஸ் ஹப்போதலாமஸ்
கைரி சல்சி
தண்டு வடம் தசைகள்
முன்மூளை பின் மூளை
மனித உடலில் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் மையமாக ஹைபோதலாமஸ் உள்ளது
தவறு
சரி
மைய நரம்பு மண்டலத்தின் வெண்மை நிறப் பகுதிகள் மையிலின் உறையுடன் கூடிய நரம்பு நார் இலைகளால் உருவாகின்றன
சரி
தவறு
