Font size
Worksheetsசுற்றளவு-பரப்பளவு
Total questions: 15
Worksheet time: 12mins
சதுரத்தின் சுற்றளவு________அலகுகள்
4s
4+s
s×s
l×b
சதுரத்தின் பரப்பளவு_________ச.அ.
4s
s×s
l×b
2(l+b)
செவ்வகத்தின் சுற்றளவு________அலகுகள்
4s
s×s
l×b
2(l+b)
செவ்வகத்தின் பரப்பளவு________ச.அ.
4s
2(l+b)
s×s
l×b
செங்கோணமுக்கோணத்தின் பரப்பளவு_______ ச.அ
s×s
l×b
21×b×h
b×h
26 மீ2 = (a) செ.மீ2
8 கி.மீ2 = (a) மீ2
ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது,அதனுடைய பரப்பளவு (a) மட்ங்காகும்.
ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ.அத்னுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது ,சுற்றளவு எத்தனை மடங்காகும்?
(a)
7 செ.மீ நீளமும் 5 மீ அகலமும் கொண்ட செவ்வத்தின் பரப்பளவு----------- ச.மீ
(a)
6 செ.மீ நீளமும் 4 மீ அகலமும் கொண்ட செவ்வத்தின் சுற்றளவு-----------மீ
(a)
8 செ.மீ பக்கமுள்ள சதுரத்தின் பரப்பளவு (a) ச.செமீ
10 மீ பக்கமுள்ள சதுரத்தின் சுற்றளவு (a) மீ
ஒரே அளவிலான 30 செ.மீ சுற்றளவுள்ள இரண்டு செவ்வகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன எனில் புதிய வடிவத்தின் சுற்றளவு
60 செ.மீ இக்குச் சமம்
60 செ.மீ ஐ விடக் குறைவு
60 செ.மீ ஐ விட அதிகம்
45 செ.மீ இக்குச் சமம்
