Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Review4

Total questions: 118

Worksheet time: 2hrs 59mins

Name
Class
Date
1.

ஆபிரகாம் தீவிரமாய் கூடாரம் சென்றது எதற்கு?

a)

அப்பம் சுட சொல்ல

b)

தண்ணீர் எடுக்க

c)

அப்பம் சுட

d)

விருந்து பண்ண

2.

ஆபிரகாமின் சொந்தக் கல்லறை பூமி இதற்கு எதிரே இருந்தது

a)

மோரியா

b)

மம்ரே

c)

எகிப்து

d)

கோசேன்

3.

ஆபிரகாமின் சொந்தக் கல்லறை பூமி

a)

மம்ரே

b)

மோரியா

c)

மக்பேலா

d)

மக்லாபே

4.

ஆபிரகாமின் கல்லறை பூமி எந்த ஊர்காரனிடம் வாங்கினார்

a)

கானானியர்

b)

ஏத்தியர்

c)

எமோரியர்

d)

மீதியானியர்

5.

ஆபிரகாம் கல்லறை பூமி இவரிடம் வாங்கினார்

a)

எப்பிராயீம்

b)

எப்பெரோன்

c)

ஏமோர்

d)

ஏமார்

6.

தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு சொல்லியது

a)

நம்மைப் பகைத்து

b)

நம்மைப் வெறுத்து

c)

நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் மன்னிப்பான்

d)

நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான்

7.

யோசேப்பின் சகோதரர் யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி சொல்லியது

a)

உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும்

b)

துரோகத்தை மன்னிக்கவேண்டும்

c)

பொல்லாங்கு மன்னிக்கவேண்டும்

d)

பாதகத்தையும் மன்னிக்கவேண்டும்

8.

யோசேப்பின் சகோதரர் யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி யார் சொல்லும்படி கட்டளையிட்டார் என்று சொன்னார்கள்

a)

பார்வோன்

b)

உம்முடைய தகப்பனார்

c)

எங்களுடைய தகப்பனார்

d)

பார்வோனின் தகப்பனார்

9.

யோசேப்பின் சகோதரர் யாரை மன்னிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள்

a)

உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள்

b)

உம்முடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள்

c)

உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள்

d)

உம்முடைய தகப்பனாருடைய ஊழியக்காரராகிய நாங்கள்

10.

யோசேப்பின் சகோதரர் தங்களை மன்னிக்க வேண்டும் என்று யோசேப்புக்குச் சொன்னபோது அவன் செய்தது ?

a)

சிரித்தான்

b)

கோபித்தான்

c)

அழுதான்

d)

வருத்தப்பட்டான்

11.

"நாங்கள் உமக்கு அடிமைகள்" சொன்னது யார் ?

a)

யோசேப்பின் வேலைக்காரர்

b)

யோசேப்பின் சகோதரர்

c)

யோசேப்பின் வீட்டார்

d)

யோசேப்பின் ஊழியக்காரர்

12.

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி சொன்னது

a)

கலங்காதிருங்கள்

b)

பயப்படாதிருங்கள்

c)

கவலைப்படாதீர்கள்

d)

சோர்ந்து போகாதிருங்கள்

13.

யோசேப்பிற்கு நன்மையாக முடியப்பண்ணினார் யார்

a)

பார்வோன்

b)

கர்த்தர்

c)

தேவன்

d)

தூதனானவர்

14.

யோசேப்பு எதற்க்காக நன்மையாக முடியப்பண்ணினார் என்று சொன்னார் ?

a)

பார்வோனை உயிரோடே காக்கும்படிக்கு

b)

வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு

c)

யாக்கோபை உயிரோடே காக்கும்படிக்கு

d)

சில ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு

15.

யோசேப்பு தன் சகோதருக்கு யாரை பராமரிப்பேன் என்று ஆறுதல் சொன்னான்

a)

நான் உங்களையும்

b)

உங்கள் ஆடுகளையும்

c)

உங்கள் குழந்தைகளையும்

d)

உங்கள் மாடுகளையும்

16.

யோசேப்பு ஆயுசு காலம் ?

a)

105

b)

110

c)

120

d)

130

17.

யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த எந்த தலைமுறைப் வரை பிள்ளைகளை கண்டான்

a)

1

b)

2

c)

3

d)

4

18.

இவர்களும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள்.

a)

மனாசேயின் பிள்ளைகளும்

b)

மனாசேயின் குமாரனின் பிள்ளைகளும்

c)

மனாசேயின் குமாரனின் குமாரரின் பிள்ளைகளும்

d)

மனாசேயின் மறுமனையட்டியின் பிள்ளைகளும்

19.

மனாசேயின் குமாரனின் பெயர்

a)

ஏமோர்

b)

எப்பிராயீம்

c)

மாசேர்

d)

மாகீர்

20.

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி யார் உங்களை நிச்சயமாய்ச் சந்திப்பர் என்று சொன்னான்

a)

கர்த்தர்

b)

தூதனானவர்

c)

தேவன்

d)

பார்வோன்

21.

இந்தத் தேசத்தை விட்டு யாருக்கு ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார் என்று யோசேப்பு சொன்னார்

a)

ஆபிரகாமுக்கும்

b)

ஈசாக்குக்கும்

c)

யாக்கோபுக்கும்

d)

யோசேபுக்கும்

22.

தேவன் உங்களைச் சந்திக்கும்போது, எதை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களா என்று யோசேப்பு கேட்டார் ?

a)

சாம்பல்கள்

b)

எலும்புகள்

c)

கல்லறை

d)

சவ பெட்டி

23.

யோசேப்பு மரித்த போது அவனுக்கு பூசப்பட்டது ?

a)

வெள்ளைப்போளம்

b)

தேன்

c)

பிசின் தைலம்

d)

சுகந்தவர்க்கம்

24.

யோசேப்பு மரித்த போது அவனை இதிலே வைத்துவைத்தார்கள்

a)

கல்லறை

b)

குகை

c)

ஒரு பெட்டி

d)

பிரமிட்

25.

யோசேப்பின் வஸ்திரம் எஜமானின் மனைவியின் கையில் எவ்வளவு நேரம் இருந்தது

a)

காலை முழுவதும்

b)

எஜமான் வெளியில் வருமளவும்

c)

இரவு முழுவதும்

d)

எஜமான் வீட்டுக்கு வருமளவும்

26.

எஜமானின் மனைவி தன்னிடத்தில் என்ன செய்யும்படி வந்தான் என்றாள் ?

a)

சயனிக்கும்படி

b)

சண்டைபோடும்படி

c)

சரசம்பண்ணும்படிக்கு

d)

பேசும்படி

27.

யோசேப்பு

a)

எபிரெய வேலைக்காரன்

b)

எஜமானின் வீட்டில் இவனிலும் பெரியவன் இல்லை;

c)

தலையாரி

d)

காரியசித்தியுள்ளவன்

28.

தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை யோசேப்பின் எஜமான் கேட்டபோது என்ன செய்தான் ?

a)

அழுதான்

b)

சத்தமிட்டான்

c)

கோபம் கொண்டான்

29.

சிறைச்சாலையிலே வைக்கப்பட்டவர்கள் யார் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள்

a)

போத்திபார்

b)

ராஜா

c)

பிரதானி

d)

தலையாரி

30.

சிறைச்சாலையில் யோசேப்புக்கு தயை கிடைக்கும்படி செய்தது யார் ?

a)

தூதனானவர்

b)

தேவன்

c)

கர்த்தர்

d)

கர்த்தருடைய தூதனானவர்

31.

சிறைச்சாலையில் யோசேப்புக்கு யாருடைய தயை கிடைத்தது ?

a)

எஜமானின் மனைவி

b)

போத்திபார்

c)

காவல்காரன்

d)

சிறைச்சாலைத் தலைவன்

32.

சிறைச்சாலையில் யோசேப்பின் கையிலே ஒப்புவிக்க பட்டவர்கள் யார்

a)

சிறைச்சாலையில் வைக்கப்பட்ட சிலர்

b)

சிறைச்சாலையில் வைக்கப்பட்ட வயதானவர்கள்

c)

சிறைச்சாலையில் வைக்கப்பட்ட வேலைக்காரர்

d)

சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும்

33.

கர்த்தர் யோசேப்பின் எதை வாய்க்கப்பண்ணினார் ?

a)

எல்லாவற்றையும்

b)

சிலவற்றை

c)

எதைச் செய்தானோ அதைக்

d)

எதைச் கட்டினானோ அதைக்

34.

எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தவர்கள் யார்

a)

தோட்டக்காரன்

b)

பானபாத்திரக்காரன்

c)

வேலைக்காரன்

d)

சுயம்பாகி

35.

பார்வோன் காவல்பண்ணுவித்த. சிறைச்சாலை ?

a)

யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடம்

b)

தலையாரிகளின் வீடு

c)

யோசேப்பு வைக்கப்பட்டிருந்த வீடு

d)

தலையாரிகளின் அதிபதியின் வீடு

36.

பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் எவ்வளவு நாட்கள் சிறைச்சாலையில் இருந்தார்கள்

a)

சில நாள்

b)

அநேகநாள்

c)

பல நாள்

d)

கொஞ்ச நாள்

37.

யோசேப்பின் வசத்தில் ஒப்புவிக்க பட்டவர்கள்

a)

பானபாத்திரக்காரரின் தலைவன்

b)

பானபாத்திரக்காரன்

c)

சுயம்பாகிகளின் தலைவன்

d)

சுயம்பாகி

38.

சொப்பனம் கண்டார்கள் எப்படி கண்டார்கள் ?

a)

ஒரே பொருள்கொண்ட

b)

வித்தியாசமான பொருள்கொண்ட

c)

வெவ்வேறு பொருள்கொண்ட

d)

பொருள் இல்லாத

39.

பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, வெவ்வேறு ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்

a)

True

b)

False

40.

யோசேப்பு பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது எப்படி இருந்தார்கள்

a)

பயந்து இருந்தார்கள்

b)

கலங்கியிருந்தார்கள்

c)

சந்தோசமாய் இருந்தார்கள்

d)

சண்டை போட்டார்கள்

41.

பார்வோனுடைய பிரதானிகள்

a)

பானபாத்திரக்காரன்

b)

சுயம்பாகி

c)

போத்திபார்

d)

சிறைச்சாலை தலைவன்

42.

சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றது யார்

a)

பானபாத்திரக்காரன்

b)

சுயம்பாகி

c)

போத்திபார்

d)

சிறைச்சாலை தலைவன்

43.

பானபாத்திரக்காரரின் தலைவன் சொப்பனத்திலே தோன்றியது

a)

கருப்பு கூடைகள்

b)

ஒரு திராட்சைச்செடி

c)

ஒரு திராட்சைச்கொடி

d)

வெள்ளைக் கூடைகள்

44.

சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் யாருக்கு உரியது ?

a)

தேவன்

b)

தூதனானவர்

c)

கர்த்தர்

d)

கர்த்தருடைய தூதனானவர்

45.

சொப்பனத்தில் திராட்சச்செடியிலே எத்தனை கொடிகள் இருந்தது;

a)

2

b)

3

c)

4

d)

1

46.

சொப்பனத்தில் திராட்சச்செடியின் கொடிகள் என்ன காணப்பட்டது

a)

அது துளிர்க்கிறதாயிருந்தது;

b)

அதில் பூக்கள் மலர்ந்திருந்தது;

c)

அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது.

d)

அதில் பூக்கள் மலராதிருந்தது

47.

சொப்பனத்தில் பானபாத்திரக்காரனின் கையிலே இருந்தது என்ன

a)

பார்வோனுடைய வஸ்திரம்

b)

பார்வோனுடைய பாத்திரம்

c)

பாத்திரம்

d)

வஸ்திரம்

48.

பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்தது என்ன ?

a)

திராட்சச் பழங்கள்

b)

திராட்சச் காய்கள்

c)

அத்தி பழங்கள்

d)

அத்தி காய்கள்

49.

மூன்று நாட்கள் எது ?

a)

மூன்று பழங்கள்

b)

மூன்று செடிகள்

c)

மூன்று கொடிகள்

d)

மூன்று காய்கள்

50.

மூன்று நாளைக்குள்ளே பார்வோன் எதை உயர்த்துவார் ?

a)

யோசேப்பின் கைகள்

b)

பானபாத்திரக்காரனின் கைகள்

c)

பானபாத்திரக்காரனின் தலை

d)

சுயம்பாகியின் கைகள்

51.

முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை என் கையிலே கொடுப்பாய்;

a)

true

b)

false

52.

பானபாத்திரக்காரன் வாழ்வடைந்திருக்கும்போது செய்ய வேண்டியது என்ன ?

a)

யோசேப்பை நினைத்து

b)

யோசேப்பின் தயவுவைத்து

c)

யோசேபின் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து

d)

இந்த இடத்திலிருந்து யோசேப்பை விடுதலையாக்கவேண்டும்.

53.

எந்த தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன் என்று யோசேப்பு சொன்னார் ?

a)

கானான்

b)

மீதியான்

c)

எபிரெயர்

d)

எகிப்து

54.

எதில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் யோசேப்பு சொன்னான்

a)

சிறைச்சாலை

b)

காவல் கிடங்கு

c)

காவலில்

d)

எஜமானின் வீட்டிற்குள்

55.

சொப்பனத்தின் அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று கண்டது யார்

a)

சுயம்பாகிகளின் அதிபதி

b)

சுயம்பாகிகளின் தலைவன்

c)

பானபாத்திரக்காரனின் தலைவன்

d)

பானபாத்திரக்காரனின் அதிபதி

56.

சுயம்பாகிகளின் தலைவன் சொப்பனத்தில் என்ன கண்டான் ?

a)

இரண்டு வெள்ளைக் கூடைகள்

b)

மூன்று வெள்ளைக் கூடைகள்

c)

மூன்று கருப்பு கூடைகள்

d)

இரண்டு கருப்பு கூடைகள்

57.

சுயம்பாகிகளின் தலைவன் சொப்பனத்தில் வெள்ளைக் கூடைகள் எங்கு இருக்கக் கண்டான்

a)

தலையின்மேல்

b)

கையின் மேல்

c)

தரையின் மேல்

d)

வீட்டில்

58.

சுயம்பாகிகளின் தலைவன் சொப்பனத்தில் வெள்ளைக் கூடைலில் இருந்தது என்ன ?

a)

பார்வோனுக்காக சமைக்கப்பட்ட. சிலவித பலகாரங்கள்

b)

பார்வோனுக்காக வைத்திருந்த சிலவித பலகாரங்கள்

c)

பார்வோனுக்காக சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்கள்

d)

பார்வோனுக்காக வைத்திருந்த சகலவித பலகாரங்கள்

59.

கூடையில் இருந்தவைகளைப் பட்சித்தது யார் ?

a)

பட்சிகள்

b)

காகங்கள்

c)

பருந்துகள்

d)

பறவைகள்

60.

மூன்று கூடைகள் எதை குறிக்கிறது ?

a)

3 வாரங்கள்

b)

3 நாட்கள்

c)

3 வருடங்கள்

d)

3 மாதங்கள்

61.

மரத்திலே தூக்கிப்போடப்படுவது யார் ?

a)

பானபாத்திரக்காரன்

b)

சுயம்பாகி

c)

போத்திபார்

d)

சிறைச்சாலை தலைவன்

62.

சொப்பனத்தினால் பறவைகள் எதை தின்னும்

a)

பானபாத்திரக்காரரின் மாம்சத்தைத்

b)

சுயம்பாகியின் மாம்சத்தைத்

c)

மாம்சத்தைத்

d)

யோசேப்பின் மாம்சத்தைத்

63.

பார்வோனுடைய ஜன்ம நாள் எப்போது ?

a)

பானபாத்திரக்காரரின் தலைவன் சொப்பனம் கண்ட 3 நாள்

b)

சுயம்பாகியின் தலைவன் சொப்பனம் கண்ட 3 நாள்

c)

பானபாத்திரக்காரரின் தலைவன் சொப்பனம் கண்ட 2 நாள்

d)

சுயம்பாகியின் தலைவன் சொப்பனம் கண்ட 2 நாள்

64.

யோசேப்பை நினையாமல் மறந்தது யார் .

a)

பானபாத்திரக்காரனின் தலைவன்

b)

பானபாத்திரக்காரனின் அதிபதி

c)

சுயம்பாகிகளின் தலைவன்

d)

சுயம்பாகிகளின் அதிபதி

65.

யோசேப்பு எவை உள்ளவனாயிருந்தான்.

a)

அழகான ரூபம்

b)

அழகான கண்கள்

c)

சௌந்தரிய உடல்

d)

சௌந்தரிய முகம்

66.

ஏன் இஸ்ரவேலினால் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. check it

a)

முதிர்வயதினால்

b)

அணைத்துக்கொண்டாதினால்

c)

கண்கள் மங்கலாயிருந்தபடியால்

d)

அவனண்டையிலே சேரப்பண்ணினதினால்

67.

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: சொன்னது என்ன சரியானவற்றை "டிக் " செய்க

a)

உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை;

b)

உன் சந்ததியையும் காணும்படி

c)

உன் சந்ததியின் சந்ததியையும் காணும்படி

d)

தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.

68.

முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.(True/False)

a)

True

b)

False

69.

எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்..(True/False)

a)

True

b)

False

70.

இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, யாருடைய தலையின்மேலும், தன் இடதுகையை யாருடைய தலையின்மேலும் வைத்தான்?check it

a)

வலது கை-இளையவனாகிய எப்பிராயீமுடைய

b)

வலது கை -இளையவனாகிய மனாசேயுடைய

c)

இடது கை -மூத்தவனாகிய மனாசேயுடைய

d)

இடது கை -மூத்தவனாகிய எப்பிராயீமுடைய

71.

இஸ்ரவேல் யோசேப்பை ஆசீர்வதித்து:யாரெல்லாம் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்றான்.check it

a)

ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும்,

b)

நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,

c)

பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள்

d)

எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர்

72.

இஸ்ரவேல் ,யாருடைய பேரெல்லாம் இவர்களுக்கு இடப்படக்கடவது;என்றார் ?check it

a)

என் பேரும்

b)

ஏசாவின் பேரும்

c)

என் பிதாக்களாகிய ஆபிரகாம் பேரும்

d)

என் பிதாக்களாகிய ஈசாக்கு பேரும்

73.

இஸ்ரவேல் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்தது யோசேப்புக்கு பிரியமில்லாதபடியால், தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:இவன் இளையவன் , இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான். .(True/False)

a)

True

b)

False

74.

யோசேப்பின் தகப்பனோ யோசேப்பை தடுத்து: என்ன சொன்னான் ?check it

a)

அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்;

b)

இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்;

c)

இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்;

d)

அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

75.

இஸ்ரவேலர் யாரை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான் என்றார்?

a)

தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக

b)

தேவன் உன்னை மனாசேயைப்போலவும் எப்பிராயீமைப்போலவும் ஆக்குவாராக

76.

இஸ்ரவேல் யோசேப்பின் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், யோசேப்புக்கு எதை அதிகமான பங்காகக் கொடுத்தார்.

4 lines
77.

யோசேப்பின் சகோதரர் பார்வோனிடம் எதினால் இந்த தேசத்திற்கு தங்கவந்தோம் என்றார்கள்

a)

மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால்

b)

தானியம் இல்லாமையால்

c)

உணவு இல்லாமையால்

d)

ஆடுகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால்

78.

இஸ்ரவேல் எமோரியர் கையிலிருந்து ஒரு நிலத்தை எப்படி சம்பாதித்தார் ?

a)

பட்டயத்தாலும், ஈட்டியினாலும்

b)

வில்லினாலும், ஈட்டியினாலும்

c)

பணத்தினாலும், வெள்ளிக்காசினாலும்

d)

பட்டயத்தாலும், வில்லினாலும்

79.

யோசேப்பின் சகோதரர் பார்வோனிடம் உமது அடியாராகிய நாங்கள் எந்த நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

a)

கானான்

b)

கோசேன்

c)

எகிப்து

d)

மீதியான்

80.

இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி:சொன்னது

a)

தேவன் உன்னோடே இருப்பார்;

b)

நான் மரணமடையப்போகிறேன்;

c)

பிதாக்களின் தேசத்துக்கு உன்னைத் திரும்பவும் போகப்பண்ணுவார்

81.

"தேசத்திலுள்ள நல்ல இடத்திலே யாரை குடியேறும்படி செய்" என்று பார்வோன் சொன்னார் ?

a)

உன் தகப்பனையும்

b)

உன் சகோதரரையும்

c)

உன் தகப்பனுடைய குடும்பத்தார்

d)

உன் சகோதரருடைய குடும்பத்தார்

82.

பார்வோன் யாரை தன் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான்.

a)

சகோதரரில் திறமையுள்ளவர்கள்

b)

எகிப்தில் திறமையுள்ளவர்கள்

c)

கோசேனில் திறமையுள்ளவர்கள்

d)

சகோதரிகளிள் திறமையுள்ளவர்கள்

83.

யார் பார்வோனை ஆசீர்வதித்தான்.

a)

யோசேப்பு

b)

ஈசாக்கு

c)

யாக்கோபு

d)

யூதா

84.

பார்வோன் யாக்கோபை நோக்கி கேட்டது என்ன ?

a)

உமது ஊர் என்ன

b)

உமது தொழில் என்ன

c)

உமது பிள்ளைகள் எங்கே

d)

உமக்கு வயது என்ன

85.

யாக்கோபு பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் எத்தனை ?

a)

120

b)

110

c)

130

d)

140

86.

யாக்கோபு பார்வோனிடம் தனது ஆயுசுநாட்கள் எப்படி இருக்கிறது என்றார் ?

a)

அதிகம்

b)

கொஞ்சம்

c)

சஞ்சலமுள்ளது

d)

குறைவுள்ளது

87.

எகிப்துதேசத்திலே நல்ல நாடு ?

a)

கோசேன்

b)

கானான்

c)

ராமசேஸ்

d)

மீதியான்

88.

யோசேப்பு யாரை ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

a)

தன் தகப்பனையும்

b)

தன் சகோதரரையும்

c)

தன் சகோதரர் குடும்பத்தார் அனைவரையும்

d)

தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும்

89.

பஞ்சத்தினாலே மெலிந்து போனது எது ?

a)

எகிப்துதேசம்

b)

மீதியான்தேசம்

c)

கோசேன்தேசம்

d)

கானான்தேசம்

90.

யோசேப்பு எந்த தேசத்தின் பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கினான்

a)

எகிப்துதேசம்

b)

மீதியான்தேசம்

c)

கானான்தேசம்

d)

கோசேன்தேசம்

91.

யோசேப்பு பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் எங்கு கொண்டுபோய்ச் சேர்த்தான்.

a)

பார்வோனிடம்

b)

யோசேப்பினுடைய தகப்பன்

c)

பார்வோன் அரமனையிலே

d)

தன்னிடம்

92.

பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து சொன்னது

a)

எங்களுக்கு ஆகாரம் தாரும்;

b)

பணம் இல்லை,

c)

பொருள் இல்லை

d)

அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள்.

93.

யோசேப்பு: எகிப்தியரிடத்தில் பணம் இல்லாமற்போனால், எதை கொடுங்கள் என்றார்

a)

ஆடு

b)

மாடு

c)

ஆடுமாடுகள்

d)

கழுதை

94.

யோசேப்பு: எகிப்தியரிடத்தில் பணம் இல்லாமற்போனதினால் என்ன என்ன வாங்கினான் ?

a)

குதிரைகள்

b)

ஆடுகள்

c)

மாடுகள்

d)

கழுதைகள்

95.

பணமும் செலவழிந்து எத்தனை வருடம் கழித்து ஆடுமாடு முதலானவைகளும் பார்வோனை சேர்ந்தது

a)

1 வருடம் கழித்து

b)

2 வருடம் கழித்து

c)

3 வருடம் கழித்து

d)

4 வருடம் கழித்து

96.

பணமும் செலவழிந்து , ஆடுமாடு முதலானவைகளும் பார்வோனை சேர்ந்து மீதம் இருந்தது எவை ?

a)

சரீரம்

b)

வெள்ளி

c)

நிலம்

d)

பொன்

97.

பார்வோனுக்கு எவை ஆதீனமாயிருப்போம் என்று எகிப்தியர் சொன்னார்கள்

a)

எகிப்தியர்

b)

எகிப்தியர் ஆடு

c)

எகிப்தியர் மாடு

d)

எகிப்தியர் நிலம்

98.

நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்க யோசேப்பு என்ன தர வேண்டும்

a)

விதை

b)

விதைத் தானியம்

c)

தானியம்

d)

தண்ணீர்

99.

எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் எதை விற்றார்கள்;

a)

வயல்

b)

வயல் நிலங்களை

c)

வயல் வெளிகள்

d)

தோட்டங்கள்

100.

எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்கள் என்ன ஆனார்கள் ?

a)

சிதறிப்போனார்கள்

b)

குடிமாறினார்கள்

c)

பயந்தார்கள்

d)

ஓடினார்கள்

101.

யோசேப்பு யாருடைய நிலத்தை மாத்திரம் கொள்ளவில்லை;

a)

ஊழியக்காரன்

b)

வேலைக்காரன்

c)

ஆசாரியன்

d)

அதிபதிகள்

102.

பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டது ?

a)

நிலம்

b)

ஆடு

c)

மாடு

d)

கழுதை

103.

யோசேப்பு: எகிப்தியறையும் அவர்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டு கொடுத்தது என்ன ?

a)

தண்ணீர்

b)

அப்பம்

c)

தானியம்

d)

விதைத்தானியம்

104.

விளைவில் எவ்வளவு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்;

a)

1/3

b)

1/2

c)

1/5

d)

1/4

105.

பார்வோன் பங்கு தவிர மீதம் எதற்கு கொடுக்க வேண்டும் ?

a)

வயலுக்கு விதை

b)

எகிப்தியர் குடும்பத்தாருக்கும் ஆகாரமாகவும்

c)

எகிப்தியர் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும்

d)

பார்வோன் ஆகாரமாகவும்

106.

எகிப்தியர் யாருடைய கண்களில் அவர்களுக்கு தயவு கிடைக்கவேண்டும் என்றார்கள்

a)

தங்கள் ஆண்டவனுடைய

b)

தங்கள் எஜமானுடைய

c)

தங்கள் ராஜாவினுடைய

d)

தங்கள் அதிபதிகளுடைய

107.

யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்துதேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது எது

a)

5/1 பார்வோனுக்குச் சேரும் வாரம்

b)

1/5 பார்வோனுக்குச் சேரும் வாரம்

c)

2/5 பார்வோனுக்குச் சேரும் வாரம்

d)

3/5 பார்வோனுக்குச் சேரும் வாரம்

108.

இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலுள்ள எந்த நாட்டிலே குடியிருந்து அங்கே நிலங்களைக் கையாட்சி செய்தார்கள்

a)

எகிப்து

b)

கோசேன்

c)

கானான்

d)

மீதியான்

109.

யாக்கோபு எகிப்துதேசத்திலே எத்தனை வருஷம் இருந்தான்;

a)

14

b)

15

c)

16

d)

17

110.

யாக்கோபுடைய ஆயுசுநாட்கள் எத்தனை வருஷம்.

a)

117

b)

127

c)

137

d)

147

111.

யாக்கோபு யோசேப்பினிடத்தில் அவன் கையை தன தொடையின்கீழ் வைத்து தன்மேல் எப்படி இருக்க சொன்னார்

a)

சத்தியம்

b)

கிருபை

c)

பட்சம்

d)

உண்மையும்

112.

யார் தன்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக என்றது

a)

யோசேப்பு

b)

யாக்கோபு

c)

யோசேப்பின் தாய்

d)

யோசேப்பின்

113.

யாக்கோபு தான் யாரோடு படுத்துக்கொள்ளவேண்டும்;

a)

தன சகோரர்ர்களோடு

b)

தன பிதாக்களோடே

c)

தன் சகோதரிகளோடு

d)

தன் மந்தைகளோடு

114.

இஸ்ரவேல் எங்கு சாய்ந்து தொழுதுகொண்டான்.

a)

கையிலே

b)

தலைமாட்டிலே

c)

கட்டிலின் தலைமாட்டிலே

d)

தரையிலே

115.

எவைகளெல்லாம் உண்டாக்கப்பட்டு தீர்ந்தன

a)

வானம்

b)

பூமி

c)

சர்வசேனை

d)

சுடர்கள்

e)

நட்சத்திரங்கள்

116.

தோட்டத்தின் நடுவில் இருந்தவை யாவை? அதை எங்கிருந்து முளைக்கப்பண்ணினார்.

a)

பூமியிலிருந்து

b)

ஜீவவிருட்சம்

c)

நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்

d)

கனிவிருட்சங்கள்

e)

வானத்திலிருந்து

117.

கர்த்தர் யாரை நியாயந்தீர்ப்பேன் என்று ஆபிராமிடம் கூறுகிறார்

4 lines
118.

தேராகுடைய குமாரத்தியின் பெயர் என்ன

a)

Sarai

b)

Milkal

c)

Iskal

d)

Rebaca