NEW
Font size
Worksheetsகொங்குநாட்டு வணிகம்/ புணர்ச்சி
Total questions: 20
Worksheet time: 20mins
'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு ' என்று கூறிய நூல்
திருக்குறள்
தொல்காப்பியம்
இராமாயணம்
சேரரின் அடையாளை மாலை
பனம்பூ
வேப்பம்பூ
ஆத்திப்பூ
சேரர்களின் தலைநகரம்
செஞ்சி
வஞ்சி
காஞ்சி
கொங்குமண்டலச் சதகம் என்ற நூலை இயற்றியவர்
வள்ளுவர்
கார்மேகக் கவிஞர்
தொல்காப்பியர்
கொங்கு நாட்டில் ஓடக் கூடிய ஆறுகள்
காவிரி , பவானி , வைகை , ஆன்பொருநை
காவிரி .தாமிரபரணி , நொய்யல், ஆன்பொருநை
காவிரி , பவானி ,நொய்யல் , ஆன்பொருநை
----------------- என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரர்கள் அடக்கினர்.
கடம்பர்
இடும்பர்
கடுப்பர்
கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்
ஈரோடு
சேலம்
நீலகிரி
பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
திருப்பூர்
திண்டுக்கல்
கரூர்
நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்கா அமைந்துள்ள மாவட்டம்
திருப்பூர்
திண்டுக்கல்
கரூர்
ஈரோட்டின் புகழுக்குக் காரணமானது
பூக்கள் சந்தை
காய்கறிச் சந்தை
மஞ்சள் சந்தை
மாங்கனி நகரம்
சேலம்
ஈரோடு
கரூர்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம்
குன்னூர்
ஏற்காடு
ஆற்காடு
தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது
திருப்பூர்
திண்டுக்கல்
நாமக்கல்
பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாகத் திகழ்வது
சேலம்
ஈரோடு
கரூர்
சேரர் காலத்தில் ஒரு பொருளின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்த பொருள்
கல்
நெல்
உப்பு
கடல்+ அலை = கடலலை
உயிரீற்றுப் புணர்ச்சி
மெய்யீற்றுப் புணர்ச்சி
உயிர்மெய்யீற்றுப் புணர்ச்சி
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
2
3
4
தமிழ் + புத்தகம்
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
கல் + சிலை
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
