Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீ.பொ.வ -மீ.பொ.ம

Total questions: 10

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

மீ.பொ.வ காண்க 8,16,40

a)

4

b)

8

c)

16

2.

8 and 6 மீ.பொ.ம

a)

2

b)

3

c)

24

d)

14

3.

மீ.பொ.ம 3 மற்றும் 4?

a)

4

b)

16

c)

12

d)

24

4.

இவ்விரு பின்னத்தின் பொதுவான பகுதி என்ன ?2/3 and 3/4

a)

3

b)

4

c)

7

d)

12

5.
3/8 + 2/4 =
a)
5/12
b)
5/8
c)
7/8
d)
6/8
6.

3 ன் மடங்குகள் உள்ளவை எவை?

a)

4,8,12,16,18,21

b)

3,5,7,9,10,12

c)

3,4,5,6,7,8

d)

3,6,9,12,15,18

7.

12 ன் காரணிகள் எதில் அடங்கியுள்ளது?

a)

1,2,3,4,6,12

b)

12,24,36,42

c)

3,6,9,12

d)

காரணிகள் இல்லை

8.

14ன் காரணி எது?

a)

5

b)

7

c)

3

d)

28

9.

a2b5 and a3b3. மீ.பொ.வ காண்க

a)

a2b3

b)

a2b5

c)

a3b3

d)

a3b5

10.

மீ.பொ.வ 18k and 15k3 ?

a)

3k2

b)

3k3

c)

3k

d)

5k