wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

DBMS-PHP

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. தரவு தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது ?

a)

உறவு நிலை (RELATIONAL)

b)

கட்டமைப்பு (STRUCTURAL)

c)

வினவல் (QUERY)

d)

தொகுப்பி (COMPILER)

2.

2. ________ விளக்கப்படம் தரவுத்தளத்தை தருக்க கட்டமைப்பு வரைபடமாக தருகிறது.

a)

E – R (ENTITY – RELATIONSHIP)

b)

உருப்பொருள்

c)

கட்டமைப்பு குறிப்பு

d)

தரவுதளம்

3.

3. உருப்பொருளின் தொகுதியை அமைக்க தேவைப்படும் பண்புக்கூறுகளை கொண்டு உருவாக்கப்படும் முதன்மை திறவுகோல் இவ்வாறு அறியப்படுகின்றது

a)

நிலையான உருப்பொருள் தொகுதி (STRONG ENTITY SET)

b)

நிலையற்ற உருப்பொருள் தொகுதி (WEAK ENTITY SET)

c)

அடையாளத் தொகுதி (IDENTITY SET)

d)

உரிமையாளர் தொகுதி (OWNER SET)

4.

4. _____ கட்டளை தரவுத்தளத்தை நீக்க பயன்படுகிறது.

a)

DELETE DATABASE DATABASE_NAME

b)

DELETE DATABASE_NAME

c)

DROP DATABASE DATABASE_NAME

d)

DROP DATABASE_NAME

5.

5. MYSQL, DBMS - ன் எந்த வகையை சார்ந்தது?

a)

பொருள்நோக்கு (OBJECT ORIENTED)

b)

படிநிலை (HIERARCHICAL)

c)

உறவுநிலை (RELATIONAL)

d)

வலையமைப்பு(NETWORK)

6.

6. MYSQL இலவசமாக கிடைக்கும் ஒரு திறந்த மூலம் ஆகும்

a)

சரி

b)

தவறு

7.

7. TUPLE என்பது உறவுநிலை தரவுத்தளத்தில் ------------- யை குறிக்கிறது.

a)

அட்டவணை

b)

வரிசை

c)

நெடுவரிசை

d)

பொருள்

8.

8.MYSQL - யை பயன்படுத்தி தகவல்களை உருவாக்குவது

a)

SQL

b)

NETWORK CALLS

c)

JAVA

d)

API’S

9.

9. எது தரவு செயலாக்கத்திற்கு உரிய MYSQL

a)

MY SQL CLIENT

b)

MY SQL SERVER

c)

SQL

d)

SERVER DAEMON PROGRAM

10.

10. ஒரு முழு தரவுதளத்தின் கட்டமைப்பை ________ன் மூலம் MYSQL தரவுதளத்தில் அறியப்படுகிறது.

a)

SCHEMA - திட்டம்

b)

VIEW - பார்வை

c)

INSTANCE - நிகழ்வு

d)

TABLE - அட்டவணை

11.

11. PHP - ன் விரிவாக்கம் என்ன ?

a)

தனிப்பட்ட முகப்பு பக்கம்(PERSONAL HOME PAGE)

b)

மீஉரை முன்செயலி நெறியுறுத்தம் (HYPER TEXT PRE PROCESSOR)

c)

முன் உரை மீ உரை முன்செயலி நெறியுறுத்தம்(PRE TEXT HYPER TEXT PRE PROCESSOR)

d)

முன் உரை முகப்பு பக்கம்(PRE PROCESSOR HOME PAGE)

12.

12. PHP கோப்புகளின் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன ?

a)

.html

b)

.xml

c)

.php

d)

.ph

13.

13. ஒரு ஸ்கிரிப்ட் _____ ல் ஆரம்பித்து ---------- ல் முடியும்.

a)

<php>

b)

<?Php?>

c)

<? ?>

d)

<? Php?>

14.

14. php ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும் ?

a)

ADOBE

b)

WINDOWS

c)

APACHE

d)

IIS

15.

15. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய

வரியை உருவாக்க பயன்படுவது எது ?

a)

\r ;

b)

\n;

c)

/n;

d)

/r;