wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Review4

Total questions: 181

Worksheet time: 3hrs 40mins

Name
Class
Date
1.

யாக்கோபு பதான் அராமிலே சம்பாதித்த எவற்றை கொண்டு போனான் ?

a)

ஆடு மாடுகள்

b)

மிருகஜீவன்களாகிய மந்தைகள்

c)

பொருள்கள் சிலவற்றையும்

d)

பொருள்கள் எல்லாவற்றையும்

2.

யாக்கோபு ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்ட போது லாபான் என்ன செய்தான்

a)

தன் வெள்ளை ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்

b)

தன் செம்மறி ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்

c)

தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்

d)

தன் மாடுகளை மேய்க்க போயிருந்தான்

3.

ராகேல் திருடிக்கொண்டது என்ன ?.

a)

தன் தகப்பனுடைய சுரூபங்களைத்

b)

தன் தகப்பனுடைய விக்கிரகங்களை

c)

தன் தகப்பனுடைய சிலைகளை

d)

தன் தகப்பனுடைய பொருள்களை

4.

யாக்கோபு தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, எந்த மலையை நோக்கி ஓடிப்போனான்

a)

அராரத்

b)

மோரே

c)

கீலேயாத்

d)

கீலோயாத்

5.

தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் எப்போது பேசினார் ?

a)

காலையில்

b)

மாலையில்

c)

பகலில்

d)

அன்று ராத்திரி

6.

தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் என்ன பேசினார் ?

a)

நீ யாக்கோபோடே தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு

b)

நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு

c)

நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் வேறு ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு

d)

நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் எதுவும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு

7.

லாபான் யாக்கோபை எப்படி அனுப்பியிருப்பேன் என்றார் ?

a)

சந்தோஷமாய்

b)

சங்கீதம்

c)

மேளதாளம்

d)

கின்னரமுழக்கம்

8.

லாபான் யாக்கோபிடம் யாரை முத்தஞ்செய்ய விடாமல் போனாய் என்றார் ?

a)

ராகேல்

b)

லேயாள்

c)

பிள்ளைகள்

d)

யாக்கோபு

9.

என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டது யார் யாரிடம் ?.

a)

லாபான் ராகேலிடம்

b)

லாபான் லேயாளிடம்

c)

லாபான் ராகேலிடமும் லேயாளிடமும்

d)

லாபான் யாக்கோபிடம்

10.

யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது

a)

உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர்

b)

உம்முடைய குமாரத்திகளைப் மறைத்து வைத்துக்கொள்வீர்

c)

என்னுடைய குமாரரை மறைத்து வைத்துக்கொள்வீர்

d)

என்னுடைய குமாரரை பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர்

11.

ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து மறைத்து வைத்தது எங்கே ?

a)

கழுதை சேணத்தின்கீழ்

b)

ஒட்டகச் சேணத்தின்கீழ்

c)

தன் கூடாரத்தில்

d)

யாக்கோபு கூடாரத்தில்

12.

யாக்கோபுக்குக் கோபம் எழும்பி சொன்னவை

a)

நான் செய்த துரோகம் என்ன?

b)

என்னுடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்?

c)

இந்த பதினாலு வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்;

d)

உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை.

13.

யாக்கோபு லாபானிடம் எதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன் என்றார் ?

a)

இறந்துபோனதற்கு

b)

காணாமல் போனதற்கு

c)

பீறுண்டதற்கு

14.

யாக்கோபு லாபானிடம் எது தன்னை பட்சித்தது என்றார் ?

a)

பகலிலே வெயிலும்

b)

வெயில்

c)

இரவிலே குளிரும்

d)

குளிர்

15.

யாக்கோபு லாபானிடம் எது தன் கண்களுக்குத் தூரமாயிருந்தது என்றார்

a)

தூக்கம்

b)

நித்திரை

c)

உறக்கம்

16.

யாக்கோபு லாபானிடம். குமாரத்திகளுக்காக வீட்டிலே இருந்தேன் என்று சொன்னது எவ்வளவு வருடம் ?

a)

10

b)

12

c)

14

d)

20

17.

யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், யார் அவனைச் சந்தித்தார்கள்?

a)

தூதர்கள்

b)

தேவதூதர்கள்

c)

கர்த்தருடைய தூதர்கள்

d)

கர்த்தரின் தூதர்கள்

18.

யாக்கோபு லாபானிடம். மந்தைக்காக வீட்டிலே இருந்தேன் என்று சொன்னது எவ்வளவு வருடம் ?

a)

5

b)

6

c)

7

d)

8

19.

இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு என்ன பேரிட்டான்.

a)

தேவஸ்தலம்

b)

மக்னா

c)

மக்பேலா

d)

மக்னாயீம்

20.

யாக்கோபும் லாபானும் எதின் மேல் உடன்படிக்கைபண்ணி கொண்டார்கள் ?

a)

மரம்

b)

கல் தூண்

c)

கல்

d)

மர தூண்

21.

யாக்கோபு, தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை எங்கு அனுப்பினான்.

a)

ஏதோம் சீமை

b)

ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்துக்கு

c)

ஏதாம் சீமையாகிய சேயீர் தேசத்துக்கு

d)

சேயீர் தேசத்துக்கு

22.

உடன்படிக்கைபண்ணிக்கொண்டு. யாக்கோபும் லாபானும் எதில் போஜனம்பண்ணினார்கள்

a)

கற்குவியலின்கீழ்

b)

மணற்குவியலின்கீழ்

c)

கற்குவியலின்மேல்

d)

மணற்குவியலின்மேல்

23.

ஏசாவுக்கு எதை அறிவிக்கும்படிக்கு கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக ஆட்களை யாக்கோபு அனுப்பினான்.

a)

இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன்

b)

எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், உண்டென்றும்

c)

எனக்கு வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும்

d)

எனக்கு ஆடுமாடுகளும் ஒட்டகங்களும் உண்டென்றும்

24.

லாபானுடன் உடன்படிக்கைபண்ணிக்கொண்டு. யாக்கோபு அதற்கு வைத்த பெயர் ?

a)

ஜெகர்சகதூதா

b)

கலயெத்

c)

ஜெகர்சகதாதா

d)

கலயாத்

25.

யாக்கோபுடன் உடன்படிக்கைபண்ணிக்கொண்டு. லாபான் அதற்கு வைத்த பெயர் ?

a)

ஜெகர்சகதூதா

b)

ஜெகர்சகதாதா

c)

கலயெத்

d)

கலயாத்

26.

தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால் அதற்கு வைத்த பெயர் ?

a)

ஜெகர்சகதூதா

b)

கலயெத்

c)

மிஸ்பா

d)

ஜெகர்சகதாதா

27.

தீங்குசெய்யாதபடி வைத்த சாட்சி ?

a)

குவியல்

b)

துறவு

c)

வானம்

d)

தூண்

28.

லாபானுடன் உடன்படிக்கைபண்ணிக்கொண்டு. யாக்கோபு யார்மேல் ஆணையிட்டான்?

a)

தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல்

b)

ஆபிரகாமின் பயபக்திக்குரியவர்மேல்

c)

கர்த்தர் மேல்

d)

தேவன் மேல்

29.

யாக்கோபு எங்கு பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்;

a)

கூடாரத்தில்

b)

மலை

c)

வனாந்திரம்

d)

மலையின் கீழ்

30.

. லாபான் யாரை முத்தஞ்செய்து ஆசீர்வதித்தான்.

a)

தன் குமாரரையும்

b)

தன் குமாரத்திகளையும்

c)

யாக்கோபையும்

d)

தன் சகோதரரையும்

31.

அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து ஏசா எத்தனைபேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

a)

4000

b)

400

c)

500

d)

1000

32.

யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த எதையெல்லாம் இரண்டு பகுதியாகப் பிரித்தான்

a)

ஜனங்களையும் ஆடுமாடுகளையும்

b)

ஜனங்களையும் ஒட்டகங்களையும்

c)

ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும்

d)

ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும்

33.

ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்று வேலைக்காரர் சொன்னார்கள்.(True/False)

(a)  

34.

யாக்கோபு, ஏசாவுக்கு பயந்திருக்கிறேன் என்று யாரை நோக்கி வேண்டிக்கொண்டான்?

a)

தேவனாகிய கர்த்தர்

b)

என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும்

c)

என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனும்

d)

கர்த்தாவே

35.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த வெள்ளாடுகள் ?

a)

100

b)

200

c)

300

d)

400

36.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த வெள்ளாடுகள் ?

a)

100

b)

200

c)

300

d)

400

37.

யாக்கோபு, தான் எதற்கு எவ்வளவேனும் பாத்திரன் அல்ல என்றான்?

a)

தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும்

b)

தேவரீர் காண்பித்த தயவுக்கும்

c)

எல்லா சத்தியத்துக்கும்

d)

சத்தியத்துக்கும்

38.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த வெள்ளாட்டுக் கடாகள் ?

a)

10

b)

30

c)

20

d)

40

39.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த செம்மறியாடுகள் ?

a)

100

b)

150

c)

200

d)

250

40.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த ஆட்டுக்கடாக்கள் ?

a)

10

b)

15

c)

20

d)

25

41.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த பால் கொடுக்கிற ஒட்டகங்கள் ?

a)

10

b)

20

c)

30

d)

40

42.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த கடாரிகள் ?

a)

10

b)

20

c)

30

d)

40

43.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த காளைகள் ?

a)

10

b)

20

c)

30

d)

40

44.

தான் கோலும் கையுமாய் எதை கடந்துபோனேன் என்று யாக்கோபு சொன்னான்

a)

பள்ளத்தாக்கை

b)

யோர்தானை

c)

நதியை

d)

வனாந்தரத்தை

45.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த கோளிகைக் கழுதைகள் ?

a)

10

b)

20

c)

30

d)

40

46.

ஏசாவுக்கு வெகுமானமாக யாக்கோபு கொடுத்த கழுதைக்குட்டிகள் ?

a)

10

b)

20

c)

30

d)

40

47.

இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன் என்று யாக்கோபு சொன்னான்.(True/False)

(a)  

48.

யாரை, ஏசா வந்து முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன் என்று யாக்கோபு சொன்னான்.

a)

என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும்

b)

பிள்ளைகளையும் தாய்மார்களையும்

c)

என்னையும் தாய்மார்களையும்

d)

என்னையும் பிள்ளைகளையும்

49.

தேவன், யாக்கோபின் சந்ததியை எதைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னார் என்றான்.

a)

வானத்து நட்சத்திரங்களைப்போல

b)

பூமியின் தூளைப்போல

c)

எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல

d)

கடற்கரை மணலைப்போல

50.

"இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி" யார் சொல்ல வேண்டும் ?

a)

முதலில் போகிறவன்

b)

2 போகிறவன்

c)

3 போகிறவன்

d)

பின்னாலே போகிற அனைவரையும்

51.

ஆற்றின் துறையைக் கடந்தது யார்

a)

இரண்டு மனைவிகள்

b)

இரண்டு பணிவிடைக்காரிகள்

c)

பதினொரு குமாரர்

d)

பன்னிரெண்டு குமாரர்

52.

எந்த ஆற்றின் துறையைக் யாக்கோபு கடந்தான்.

a)

மிஸ்பா

b)

ஜெகர்சகதூதா

c)

யாப்போக்கு

d)

கலயெத்

53.

பொழுது விடியுமளவும் யாக்கோபுனுடனே போராடியது யார்

a)

கர்த்தர்

b)

தூதனானவர்

c)

ஒரு புருஷன்

d)

தூதன்

54.

போராடுகையில் யாக்கோபின் எது சுளுக்கிற்று.

a)

கால்

b)

தொடை

c)

தொடைச்சந்து

d)

கை

55.

யாக்கோபு ஏசாவுக்கு வெகுமானமாக கொடுத்ததில் இருநூறு எண்ணிக்கையில் எதையெல்லாம் அனுப்பினான்.

a)

வெள்ளாட்டுக் கடாக்களையும்

b)

வெள்ளாடுகளையும்

c)

செம்மறியாடுகளையும்

d)

ஆட்டுக்கடாக்களையும்

56.

யாக்கோபு ஏசாவுக்கு வெகுமானமாக கொடுத்ததில் எத்தனை காளைகள் ,கழுதைக்குட்டிகள் இருந்தன

a)

10

b)

20

c)

40

d)

30

57.

"நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்" யார் யாரிடம் சொன்னது

a)

யாக்கோபு ஒரு புருஷனிடம்

b)

யாக்கோபு கர்த்தரிடம்

c)

யாக்கோபு தூதனிடம்

d)

யாக்கோபு தூதனானவரிடம்

58.

யாக்கோபு ஏசாவுக்கு வெகுமானமாக கொடுத்ததில் இருபது எண்ணிக்கையில் அனுப்பப்பட்டது எவை?

a)

வெள்ளாட்டுக் கடாக்களையும்

b)

ஆட்டுக்கடாக்களையும்

c)

கோளிகைக் கழுதைகளையும்

d)

கடாரிகளையும்

59.

பால் கொடுக்கிற எத்தனை ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும்,யாக்கோபு ஏசாவுக்கு அனுப்பினான்

4 lines
60.

யாக்கோபு ஏசாவுக்கு வெகுமானமாக கொடுத்ததில் எத்தனை கடாரிகள் இருந்தன

4 lines
61.

இஸ்ரவேல் என்று எதினால் சொல்லப்பட்டது ?

a)

தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

b)

மனிதரோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

c)

தேவனோடும் தேவர்களோடும் போராடி மேற்கொண்டாயே

d)

தேவர்களோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே

62.

யாக்கோபு மேற்கொண்ட நபரிடம் கேட்டது என்ன ?

a)

உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும்

b)

உம்முடைய பெயரை எனக்கு அறிவிக்கவேண்டும்

c)

உம்முடைய முகத்தை எனக்கு காண்பிக்க வேண்டும்

d)

உம்முடைய முகத்தை எனக்கு மறைக்க வேண்டும்

63.

நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, யாக்கோபு அந்த ஸ்தலத்துக்கு என்ன பேரிட்டான்.

a)

கலயாத்

b)

யாப்போக்கு

c)

பெனியேல்

d)

மிஸ்பா

64.

அவர் யாக்கோபுடைய எதை தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் எதை புசிக்கிறதில்லை.

a)

தொடைச் நரம்பைத்

b)

தொடைச் சந்து நரம்பைத்

c)

கால் நரம்பைத்

d)

கை நரம்பைத்

65.

எங்கே ஈசாக்குக்குப் பெண்கொள்ள வேண்டும் என்று ஆபிரகாம் சொன்னார் ?

a)

என் ஜனத்தாரிடம்

b)

என் தேசத்துக்கும்

c)

என் இனத்தாரிடத்துக்கும்

d)

என் ஜாதியரிடம்

66.

ஆபிரகாம் யார் பேரில் ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு கேட்டார் ?

a)

வானத்துக்குத் தேவனும்

b)

பூமிக்குத் தேவனும்

c)

சகலத்துக்கும் தேவனும்

d)

கர்த்தர்

67.

ஆபிரகாம் எப்படி ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு கேட்டார் ?

a)

கையை தலையின்மேல் வைத்து

b)

கை மேல் கை வைத்து

c)

கையை தொடையின்கீழ் வைத்து

d)

கையை கால் மேல் வைத்து

68.

கர்த்தர் தன்னை எங்கிருந்து அழைத்து வந்ததாக ஆபிரகாம் சொன்னார்.

a)

நோத் என்னும் தேசத்தில்

b)

என் இனத்தார் இருக்கிற தேசத்தில்

c)

என் தகப்பனுடைய வீட்டிலும்

d)

தென்தேசத்தில்

69.

ஆபிரகாமுக்கு "உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன்" என்று சொல்லி ஆணையிட்டவர் யார் ?

a)

வானத்துக்கும் பூமிக்கும் தேவனுமாகிய கர்த்தர்

b)

தேவனாகிய கர்த்தர்

c)

கர்த்தருடைய தூதனானவர்

d)

வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர்

70.

யாரை தன் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தன் ஊழியக்காரனுக்கு முன்பாக " கர்த்தர் அனுப்புவார்" என்று ஆபிரகாம் சொன்னார் ?

a)

தூதனை

b)

தம்முடைய தூதனை

c)

மனுஷனை

d)

தேவனுடைய மனுஷனை

71.

எப்பொழுது " என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்" என்று ஆபிரகாம் தன் ஊழியக்காரனுக்கு சொன்னார்?

a)

பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில்

b)

பெண் உன் பின்னே வர மனதுல்லவளாயிருந்தாளேயாகில்

c)

பெண் உன் பின்னே வராதேபோனாலோ

d)

பெண் உன் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால்

72.

அந்த ஊழியக்காரன் தன் எஜமானாகிய ஆபிரகாமுக்கு எப்படி ஆணையிட்டுக்கொடுத்தான்.

a)

தன் கையைத் ஆபிரகாமுடைய தொடையின்மேல் வைத்து

b)

ஊழியக்காரன் தன் எஜமானுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்.

c)

தன் கையைத் ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து

d)

ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுக்கொடுத்தான்.

73.

அந்த ஊழியக்காரன் தன்னுடனே எதையெல்லாம் எடுத்துக் கொண்டுபோனான்

a)

தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும்

b)

தன்னுடைய பத்து ஒட்டகங்கள்

c)

தன் எஜமானுடைய சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம்

d)

தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்கள்

74.

நாகோருடைய ஊர் எங்கு இருக்கிறது ?

a)

திம்னாவிலே

b)

பெயெர்செபாவிலே

c)

தென்தேசத்திலே

d)

மெசொப்பொத்தாமியாவிலே

75.

ஊருக்குப் புறம்பே இருந்தது ?

a)

தண்ணீர்த் தொட்டி

b)

தண்ணீர் கிணறு

c)

தண்ணீர்த் துரவு

d)

தண்ணீர் ஊற்று

76.

தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற வேளை?

a)

மத்தியானம்

b)

சாயங்கால

c)

மாலை

d)

அந்தி பொழுது

77.

"இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்." யார் யாரிடம் கேட்டது ?

a)

ஊழியக்காரன் -தேவனாயிருக்கிற கர்த்தரிடம்

b)

ஊழியக்காரன் - கர்த்தரிடம்

c)

ஊழியக்காரன் -ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தரிடம்

d)

ஊழியக்காரன் -தேவனிடம்

78.

ஊழியக்காரன் -"பெண்கள் தண்ணீர் மொள்ளப் வருவார்கள்" என்று சொல்லி எங்கு நிற்கிறேன் என்றான்

a)

ஊரின் எல்லையிலே

b)

தண்ணீர்த் துரவில்

c)

ஒட்டகங்கள் அண்டையிலே

d)

தண்ணீர்த் துரவண்டையிலே

79.

"உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும்"- யார் யாரிடம் சொன்னது ?

a)

ஊழியக்காரன் -ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தரிடம்

b)

ஊழியக்காரன் -ரெபெக்காளிடம்

c)

ஊழியக்காரன் - ஒரு பெண்ணிடம்

d)

ஊழியக்காரன் - தன்னிடம்

80.

தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள் யார் ?

(a)  

81.

ரெபெக்காள் - check it

a)

குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.

b)

மகா ரூபவதி

c)

புருஷனை அறியாத கன்னிகை

d)

துரவில் இறங்கினாள்

e)

குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.

82.

ஊழியக்காரன், யாருக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான்.

a)

ஒரு பெண்ணுக்கு

b)

குடத்தை நிரப்பி கொண்டுவந்த பெண்ணியிடம்

c)

துரவில் இறங்கின பெண்ணியிடம்

d)

ரெபெக்காளுக்கு

83.

ரெபெக்காள் யாருக்கெல்லாம் தண்ணீர் மொண்டு வார்த்தாள்.

a)

ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும்

b)

ஊழியக்காரன்

c)

ஒட்டகங்களுக்கெல்லாம்

d)

ஒட்டகங்கத்துக்கு

84.

ரெபெக்காள் தண்ணீரை எங்கு ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டைக்கு ஓடினாள்

a)

தொட்டியிலே

b)

துரவண்டையிலே

c)

துரவிலே

d)

பானையிலே

85.

எதை அறியும்பொருட்டு ஊழியக்காரன் மவுனமாயிருந்தான்.

a)

கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று

b)

அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு

c)

ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்ததால்

d)

கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினார் என்று

86.

ஊழியக்காரன் ரெபெக்காளுக்கு எதையெல்லாம் எடுத்துக் கொடுத்தான்

a)

மோதிரம்

b)

அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும்

c)

பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும்

d)

ஒருச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும்

87.

பெத்துவேலின் தாய் தந்தை யார்

a)

நாகோர் - ரேயுமாள்

b)

அகோலிபாமாள் - ஏசா

c)

யோசேப்பு -ஆஸ்நாத்

d)

நாகோர் - மில்க்காள்

88.

ரெபெக்காள் தங்களிடத்தில் எது வேண்டியமட்டும் இருக்கிறது என்றாள்

a)

வைக்கோலும் தீவனமும்

b)

பொற்காதணியையும் கடகங்களும்

c)

வைக்கோலும் தண்ணீரும்

d)

பொன்னும் பொருளும்

89.

ரெபெக்காள் தங்களிடத்தில் இராத்தங்க இடமும் உண்டு என்றாள்- (சரி/தவறு )

a)

True

b)

False

c)

wrong question

d)

out of subject

90.

அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு கர்த்தர் எதை தம்முடைய எஜமானை விட்டு நீக்கவில்லை என்றான்

a)

தம்முடைய இரக்கத்தை

b)

தம்முடைய கிருபையையும்

c)

தம்முடைய உண்மையையும்

d)

தம்முடைய சத்தியத்தை

91.

அந்த மனிதன், ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி கர்த்தர் தன்னை எங்கு அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்

a)

சகோதரர் வீட்டுக்கு

b)

எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு

c)

எஜமானுடைய சகோதரி வீட்டுக்கு

d)

ஜனத்தாரின் வீட்டுக்கு

92.

ரெபெக்காள் ஓடி, இந்தக் காரியங்களை யாருக்கு அறிவித்தாள்

a)

தன் தகப்பன் வீட்டிலுள்ளவர்களுக்கு

b)

தன் வீட்டிலுள்ளவர்களுக்கு

c)

தன் சகோதரனுக்கு

d)

தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு

93.

ரெபெக்காளுக்கு எத்தனை சகோதரர் இருந்தார்கள் ; அவர்கள் பேர்?

a)

ஓன்று - லாபான்

b)

இரண்டு - ரெகுவேல்,லாபான்

c)

முன்று - ஏபேர், மல்கியேல்,லாபான்

d)

நான்கு - ரெகுவேல்,ஏபேர், மல்கியேல்,லாபான்

94.

ஆபிரகாமின் ஊழியக்காரன் லாபான் வீட்டுக்கு போனான் ,பின்பு லாபான் வெளியே அந்த மனிதனிடத்துக்கு ஓடினான். (True/False)

(a)  

95.

அந்த மனிதனை லாபான் எங்கு சந்தித்தான்

a)

வீட்டுக்கு வெளியே

b)

துரவு அருகே

c)

வீட்டு வாசலிலே

d)

ஒட்டகங்கள் அண்டையில் .

96.

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்- யார் யாரை அழைத்தது

a)

லாபான்- ஆபிரகாமின் ஊழியக்காரனை

b)

அபிமெலேக்கு - ஈசாக்கை

c)

ஈசாக்கு - யாக்கோபை

d)

கர்த்தர்- எகிப்தியன் வீட்டை

97.

லாபான் அந்த மனிதனுக்கு எதையெல்லாம் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.

a)

உமக்கும் ஒட்டகங்களுக்கு இடமும்

b)

உமக்கு வீடும் ஒட்டகங்களுக்கு இடமும்

c)

உமக்கு வீடு

d)

ஒட்டகங்களுக்கு இடம்

98.

அந்த மனிதன் வீட்டுக்கு வந்தவுடன் லாபான் செய்த உபசாரனை என்ன

a)

ஒட்டகங்களின் கட்டவிழ்த்து,

b)

ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு,

c)

அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான்.

d)

போஜனம் கொடுத்தான்.

99.

ஏன் அந்த மனிதன் புசிக்கமாட்டேன் என்றான்.

a)

முன்பாக போஜனம் வைக்கப்படாததால்

b)

அவனோடே வந்தவர்களுக்கு போஜனம் வைக்கப்படாததால்

c)

வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே

100.

அந்த ஊழியக்காரன் தன் எஜமானாகிய ஆபிரகாமை குறித்து சொன்னது - check it

a)

கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார்

b)

அவர் சீமானாயிருக்கிறார்

c)

கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.

d)

கர்த்தர் அவருக்கு வெள்ளியையும், பொன்னையும் கொடுத்திருக்கிறார்.

e)

கர்த்தர் அவருக்குவேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் கொடுத்திருக்கிறார்.

101.

அந்த ஊழியக்காரன் ஈசாக்கை குறித்து சொன்னது என்ன

a)

சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்

b)

ஆபிரகாம் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார்.

c)

கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் என் குமாரனுக்குப் பெண்கொள்ள வேண்டாம்

d)

எதுவுமில்லை

102.

தன் குமாரனுக்கு எங்கு பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படிஆபிரகாம் சொன்னார்.

a)

கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில்

b)

தன் தகப்பன் வீட்டுல் , தன் இனத்தாரிடத்தில்

c)

தன் தேசத்தில்

d)

தன் இனத்தாரின் தேசத்தில்

103.

என் இனத்தாரிடத்துக்குப் போனாலும், அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்- யார் யாரிடம் சொன்னது?

a)

ஆபிரகாம் - ஊழியக்காரனிடத்தில்

b)

ஈசாக்கு -ஊழியக்காரனிடத்தில்

c)

ஆபிரகாம்- ஈசாக்கிடத்தில்

d)

ஊழியக்காரன் - லாபானிடத்தில்

104.

என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை _________ நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

a)

சரியானவழியாய்

b)

நேர்வழியாய்

c)

சரியானபாதையில்

d)

நேர்பாதையில்

105.

ஏன் அந்த மனிதன் வலது புறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான்.

a)

தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால்,

b)

தயையும் உண்மையும் உடையவர்களானால்,

c)

மனதுள்ளவர்களானால்,

d)

தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதில்லையென்றால்

106.

இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக் கூடாது.- யார் சொன்னது?

a)

லாபான்

b)

லாபானும் பெத்துவேலும்

c)

பெத்துவேள்

d)

ரெபெக்காள்

107.

ஆபிரகாமின் ஊழியக்காரன் லாபானும் பெத்துவேலுடைய வார்த்தைகளைக் கேட்டபோது என்ன செய்தார் ?

a)

அவர்களை வணங்கி,

b)

தரைமட்டும் குனிந்து

c)

அவர்களை பணிந்துகொண்டான்

d)

கர்த்தரைப் பணிந்துகொண்டான்

108.

ஆபிரகாமின் ஊழியக்காரன். ரெபெக்காவின் சகோதரனுக்கும் தாய்க்கும் என்ன கொடுத்தான்.

a)

வெள்ளியுடைமை

b)

பொன்னுடைமை

c)

வஸ்திரங்கள்

d)

சில உச்சிதங்கள்

109.

ஆபிரகாமின் ஊழியக்காரன். ரெபெக்காவிற்கு என்ன கொடுத்தான்.

a)

வெள்ளியுடைமை

b)

பொன்னுடைமை

c)

வஸ்திரங்கள்

d)

சில உச்சிதங்கள்

110.

ஆபிரகாமின் ஊழியக்காரன். "என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள்" என்று சொன்னது எப்போது ?

a)

காலை

b)

மாலை

c)

விடியற்காலை

d)

பகல்

111.

ரெபெக்காவின் சகோதரனும் அவள் தாயும், எத்தனை நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும் என்றார்கள் ?

a)

8

b)

9

c)

10

d)

5

112.

ரெபெக்காவின் சகோதரனும் அவள் தாயும், பெண் எங்களோடிருக்கட்டும் என்றயுடன் ஆபிரகாமின் ஊழியக்காரன் என்ன சொன்னார் ?

a)

நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்

b)

கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்கிறார்

c)

நீங்கள் என்னை போகவிடுங்கள்

d)

நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும்

113.

ரெபெக்காவிடம் "நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா" என்று யார் கேட்டார்கள்

a)

ரெபெக்காவின் சகோதரன்

b)

அவள் தாய்

c)

அவள் தாயும் ரெபெக்காவின் சகோதரனும்

d)

அவள் ஊழியக்காரன்

114.

ரெபெக்காவின் சகோதரனும் அவள் தாயும் ரெபெக்காவை யாருடன் அனுப்புவித்தார்கள்

a)

அவள் தாதியையும்

b)

ஆபிரகாமின் ஊழியக்காரனையும்

c)

ஆபிரகாமின் ஊழியக்காரனின் மனிதரையும்

d)

அவள் வேலைக்காரிகளும்

115.

ரெபெக்காள் எதின் மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனாள்

a)

கழுதை

b)

ரதம்

c)

ஒட்டகங்கள்

d)

குதிரை

116.

ஈசாக்கு ரெபெக்காளை காணும் போது எங்கு குடியிருந்தான்

a)

கிழக்கு தேசம்

b)

வடக்கு தேசம்

c)

தென்தேசம்

d)

மேற்கு தேசம்

117.

ஈசாக்கு ரெபெக்காளை காணும் போது எந்த துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான்.

a)

லகாய்ரரேயீ

b)

லகாய்ரோயீ

c)

லகய்ரோயீ

d)

லாகய்ரோயீ

118.

ஈசாக்கு தியானம்பண்ண வெளியிலே போயிருந்த வேளை ?

a)

காலை

b)

மாலை

c)

விடியற்காலை

d)

சாயங்காலவேளை

119.

ஈசாக்கு தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, யாரை கண்டான் ?

a)

ரெபெக்காளை

b)

ஆபிரகாமின் ஊழியக்காரன்

c)

ஒட்டகங்கள்

d)

துரவு

120.

ரெபெக்காள் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, யாரை கண்டாள் ?

a)

ஒட்டகங்கள்

b)

ஆபிரகாமின் ஊழியக்காரன்

c)

துரவு

d)

ஈசாக்கு

121.

ரெபெக்காள் ஈசாக்கை கண்டபோது என்ன செய்தாள் ?

a)

ஒட்டகத்தை விட்டிறங்கினாள்

b)

ஒளிந்து கொண்டாள்

c)

ஓடினாள்

d)

முக்காடிட்டுக்கொண்டாள்.

122.

ஈசாக்கு ரெபெக்காளைத் எங்கு அழைத்துக்கொண்டுபோனான் ?

a)

தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு

b)

தன்னுடைய கூடாரத்துக்கு

c)

தன் தகப்பனின் கூடாரத்துக்கு

d)

தன் வீட்டிற்கு

123.

"ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்" எப்போது ?

a)

ரெபெக்காளைத் கூடாரத்துக்கு கொண்டு போன போது

b)

ரெபெக்காளைத் கண்டவுடன்

c)

அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டயுடன்

d)

அவளைத் பிரிந்தயுடன்

124.

பூமியுள்ள நாளளவும் எது ஒழிவதில்லை என்று கர்த்தர் தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.-சரிசெய்க

a)

விதைப்பும் அறுப்பும்

b)

சீதளமும் உஷ்ணமும்

c)

கோடைகாலமும் மாரிகாலமும்

d)

பகலும் இரவும்

125.

நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் -----------தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன

a)

27

b)

7

c)

17

d)

37

126.

எத்தனை மனிதர்கள் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.

a)

7

b)

8

c)

9

d)

6

127.

ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தது எவை ? - சரிசெய்க

a)

நடமாடுகிற சகல மிருகங்களும்

b)

ஊருகிற சகல பிராணிகளும்

c)

சகல பறவைகளும்

d)

மனுஷனும்

128.

தேவன் யாரை/எவைகளை நினைத்தருளினார்? - சரியானதை சரியிடுக

a)

நோவாவையும்

b)

நோவாவின் குடும்பத்தையும்

c)

சகல காட்டுமிருகங்களையும்

d)

சகல நாட்டுமிருகங்களையும்

129.

அவர்களோடு பேழைக்குள் எவை பிரெவேசிக்கவில்லை ?

a)

ஜாதிஜாதியான சகலவிதக் காட்டுமிருகங்களும்

b)

ஜாதிஜாதியான சகலவித நாட்டுமிருகங்களும்

c)

ஜாதிஜாதியான சகலவித கடல் பிராணிகளும்

d)

ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும்

130.

ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன யாவை ?

a)

மாம்ச ஜந்துக்களெல்லாம்

b)

ஜீவசுவாசமுள்ள ஜந்துக்களெல்லாம்

c)

ஜீவசுவாசமுள்ள சகலவித ஜந்துக்களெல்லாம்

d)

ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம்

131.

மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் எத்தனை முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று ?

a)

14

b)

17

c)

15

d)

16

132.

எவை எல்லாம் மாண்டுபோயின?

a)

நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள்

b)

வெட்டாந்தரையில் உண்டானவை

c)

வானத்தில் இருந்த உயிருள்ள வஸ்துக்கள்

d)

ஊரும் பிராணிகள்

133.

ஜலம் பூமியின்மேல் பிரவாகித்துக்கொண்டிருந்த நாட்கள் ?

a)

40

b)

7

c)

150

d)

160

134.

ஆணும் பெண்ணுமாகச் உள்ளே பிரவேசித்தன யாவை ?

a)

ஜாதிஜாதியான மாம்சஜந்துக்களும்

b)

சகலவித மாம்சஜந்துக்களும்

c)

சகலவித ஜீவாஜந்துக்களும்

d)

ஜாதிஜாதியான ஜீவாஜந்துக்களும்

135.

பேழையைக் கிளம்பப்பண்ணினது ?

a)

ஜலப்பிரளயம்

b)

ஜலம் பெருகி

c)

பெருவெள்ளம்

d)

காற்று

136.

எதின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன ?

a)

வானத்தின்

b)

பூமியின்

c)

மகா ஆழத்தின்

d)

மலையின்

137.

எதின் மதகுகளும் திறவுண்டன ?

a)

வானத்தின்

b)

பூமியின்

c)

மகா ஆழத்தின்

d)

மலையின்

138.

யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்த இடம் ?

a)

கேரார்

b)

சேரார்

c)

ஏதோம் சீமை

d)

சோதோம்

139.

யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் யாக்கோபு கடக்கும் முன் தங்கியிருந்த இடம் ?

a)

பள்ளத்தாக்கு

b)

மலை

c)

பாளயம்

d)

ஆற்றின் துறை

140.

பொழுது விடியுமளவும் போராட்டம் நடந்த இடம் ?

a)

ஆற்றின் துறை

b)

ஆற்றின் அக்கரை

c)

பள்ளத்தாக்கு

d)

பாளயம்

141.

பெனியேல் தொடர்புடையவை ?

a)

தொடைச்சந்து நரம்பு

b)

ஒரு புருஷன்

c)

இஸ்ரவேல்

d)

வெகுமதி

142.

ஆதியாகமத்தில் அழுதவர்கள் ?

a)

யாக்கோபு

b)

ஏசா

c)

ஆபிரகாம்

d)

பென்யமின்

e)

யோசேப்பு

143.

யாக்கோபு தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்ட இடம் ?

a)

ஏல்எல்லோகே

b)

சாலேம்

c)

சுக்கோத்

d)

சீகேம்

144.

விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் தங்கள் சகோதரியைக் கொடுப்பது யாக்கோபின் சகோதரருக்கு எப்படி இருக்கும் ?

a)

கோபம்

b)

நிந்தை

c)

தீட்டு

d)

பாவம்

145.

இவர்களிடத்தில் யாக்கோபின் வாசனை கெடுக்கப்பட்டது ?

a)

கானானியர்

b)

பெலிஸ்தியர்

c)

பெரிசியர்

d)

சிமியோன் லேவி

146.

கல்லறையின் தூண் கட்டப்பட்டது யாருக்கு ?

a)

சாராள்

b)

ரெபேக்காள்

c)

ராகேல்

d)

லேயாள்

147.

விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவன் ?

a)

ஆபிரகாம்

b)

ஈசாக்கு

c)

யாக்கோபு

d)

யோசேப்பு

148.

ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர் எத்தனை பேர் ?

a)

4

b)

5

c)

6

d)

3

149.

மீதியானியரை முறிய அடித்தவன் ?

a)

யோபாப்

b)

பேலா

c)

ஆதாத்

d)

உஷாம்

150.

நதிக்குச் சமீபமான என்னும் ஊர் ?

a)

மஸ்ரேக்கா

b)

மம்ரே

c)

ரெகொபோத்

d)

அதுல்லாம்

151.

ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

a)

ஏத்சேருடைய குமாரர்

b)

திஷானுடைய குமாரர்

c)

சிபியோனின் குமாரர்

d)

திஷோனுடைய குமாரர்

152.

ஆதியாகமத்தில் பொறாமை கொண்டவர்கள் ?

a)

யோசேப்பின் சகோதரர்

b)

பெலிஸ்தர்

c)

ராகேல்

d)

சாராள்

153.

வெள்ளைப்போளம் கொண்டு பிரயாணம் பண்ணினவர்கள்

a)

யாக்கோபு

b)

இஸ்ரவேல்

c)

இஸ்மவேலர்

d)

இஸ்ரவேல் குமாரர்

154.

யோசேப்பின் அங்கியில் தோய்க்க பட்ட ரத்தம் ஏதினுடையது ?

a)

வெள்ளாட்டுகுட்டி

b)

வெள்ளாட்டுக்கடா

c)

செம்மறி ஆட்டு

d)

செம்மறி ஆட்டு குட்டி

155.

சூவாவின் குமாரத்தியின் மகன் ?

a)

தேமான்

b)

ஓமார்

c)

ஓனான்

d)

செப்போ

156.

முக்காடிட்டு கொண்டவர்கள் யார் ?

a)

ரெபேக்காள்

b)

தீனாள்

c)

ராகேல்

d)

தாமார்

157.

வேசியாக எண்ணப்பட்டது யார் ?

a)

தீனாள்

b)

தாமார்

c)

ஆகார்

d)

திம்னாள்

158.

நீதியுள்ளவள் யார் ?

a)

சாராள்

b)

திம்னாள்

c)

தாமார்

d)

ரெபெக்காள்

159.

உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்த பட்டவர்கள் ?

a)

பானபாத்திரக்காரருடைய தலைவன் தலை

b)

பானபாத்திரக்காரருடைய தலைவன் கை

c)

சுயம்பாகிகளுடைய தலைவன் தலை

d)

யோசேப்பின் தலை

160.

சொப்பனத்தில் துளிர்க்கிறதாயிருந்தது எது ?

a)

திராட்சச்செடி

b)

கொடி

c)

அதில் பூக்கள்

d)

குலைகள்

161.

சொப்பனத்தில் எத்தனை தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது ?

a)

1

b)

7

c)

2

d)

3

162.

சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது ஏன் ?

a)

இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது

b)

தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்ததால்

c)

தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்ததால்

d)

தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார்

163.

சாப்நாத்பன்னேயாவின் மனைவி ?

a)

ஆஸ்நாத்

b)

திம்னாள்

c)

ஆஸ்வாத்

d)

தாமார்

164.

எது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

a)

ஈசாக்கு மந்தை

b)

யாக்கோபு மந்தை

c)

ஆபிராம் மந்தை

d)

தானியம்

165.

யோசேப்புக்கு குமாரர் பிறந்தது ?

a)

பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களுக்கு முன்

b)

பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில்

c)

ஏழு வருஷ பஞ்சத்தில்

d)

ஏழு வருஷ பஞ்சத்திற்கு பிறகு

166.

உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் எத்தனை பேரை அனுப்புங்கள் என்று யோசேப்பு சொன்னார் ?

a)

1

b)

3

c)

5

d)

9

167.

தங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று யார் சொன்னதாக யோசேப்பின் சகோதரர் கூறினார்கள் ?

a)

எகிப்து அதிபதி

b)

தேசத்துக்கு அதிபதி

c)

பார்வோனின் அதிபதி

d)

பார்வோனின் ஊழியக்காரன்

168.

இஸ்ரவேல் காணிக்கையாகக் கொண்டுபோக சொன்னது ?

a)

கந்தவர்க்கங்கள்

b)

வெள்ளைப்போளம்

c)

வாதுமைக்கொட்டை

d)

தெரபிந்து கொட்டை

169.

போஜனத்தில் பென்யமீனுடைய பங்கு எத்தனை மடங்கு அதிகமாயிருந்தது ?

a)

2

b)

3

c)

5

d)

10

170.

யாருடைய ஜீவன் இணைக்கப்பட்டிருக்கிறது ?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

பென்யமின்

d)

ராகேல்

171.

யோசேப்பு சத்தமிட்டு அழுததை கேட்டவர்கள் ?

a)

பார்வோனின் வீட்டார்

b)

எகிப்தியர்

c)

பார்வோன்

d)

பார்வோனின் ஊழியக்காரர்

172.

யோசேப்பு தன் சகோதரருக்குச் என்ன செய்ய வேண்டாம் என்று சொல்லி அனுப்பினான்

a)

கோபம்

b)

பொறாமை

c)

வருத்தம்

d)

சண்டை

173.

இஸ்ரவேல் யோசேப்பை பற்றி கேள்விப்பட்டவுடன் பலி கொடுத்த இடம் ?

a)

பெயெர்செபா

b)

பெத்தேல்

c)

ஏல் பெத்தேல்

d)

பெதஸ்தா

174.

யோசேப்பு எதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போனான் ?

a)

கழுதை

b)

ஒட்டகம்

c)

குதிரை

d)

ரதம்

175.

எகிப்தியர் பணம் இல்லாததால் யோசேப்பிடம் கொண்டுவந்தது என்ன ?

a)

குதிரைகள்

b)

ஆடுகள்

c)

மாடுகள்

d)

கழுதைகள்

176.

கோசேன் நாட்டிலே நிலங்களைக் கையாட்சி செய்தது யார் ?

a)

இஸ்மவேலர்

b)

இஸ்ரவேலர்

c)

யாக்கோபின் குமாரர்

d)

யோசேப்பு

177.

இஸ்ரவேல் பட்டயத்தாலும், வில்லினாலும் , யார் கையிலிருந்து ஒரு நிலத்தை சம்பாதித்தார் ?

a)

ஏதோமியர்

b)

எமோரியர்

c)

ஏத்தியர்

d)

இஸ்மவேலர்

178.

சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யாரை விட்டு நீங்குவதும் இல்லை

a)

ரூபன்

b)

யூதா

c)

சிமியோன்

d)

லேவி

179.

ஆத்தாத்தின் போர்க்களத்தில் தன் தகப்பனுக்காக எத்தனை நாள் யோசேப்பு துக்கங்கொண்டாடினான்.

a)

7

b)

70

c)

10

d)

20

180.

அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

a)

பென்னம்மி

b)

பெனொனி

c)

பினாமி

181.

நோவா ஆதமுக்கு எத்தனையாவது தலைமுறை

(a)