Worksheetsகட்டபொம்மன் 2
Total questions: 10
Worksheet time: 5mins
கட்டபொம்மன் பரம்பரையினரின் பிரதான தொழில் எது?
A. பசு வளர்த்தல்
B. ஆடு வளர்த்தல்
C. புறா வளர்த்தல்
D.விவசாயம் செய்தல்
பால்ராஜ் என்ற அரசனுக்கு பிறந்த எட்டாவது குழந்தையின் பெயர் என்ன?
A. ஜெகவீர பாண்டியன்
B. வீர பாண்டிய நாயக்கர்
C. பால் பாண்டியன்
D. பொம்மு
பாஞ்சாலங்குறிச்சியின் நாற்பத்து நான்காவது மன்னர் யார்?
A. வீரபாண்டிய கட்டபொம்மன்
B. பால்பாண்டியன்
C. திக்குவிசய கட்டபொம்மு
D. வீர பாண்டிய நாயக்கர்
கட்டபொம்மன் பரம்பரையினர் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்?
A.வேளாளர்
B. வேடுவர்
C. தோகலவார்
D. குடும்பனார்
நாயைப் பார்த்து சீறியது எது?
A. புலி
B. சிங்கம்
C. முயல்
D. ஒட்டகம்
கட்டபொம்மன் பரம்பரையினரின் குல தெய்வம் யார்?
A. சக்கம்மாள்
B. சிவன்
C. இந்திரன்
D. திருமால்
ஜெகவீரபாண்டியன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வருடங்கள்
A.30
B.27
C.24
D.12
ஆபத்து காலங்களில் தப்பிச் செல்ல கட்டப்பட்ட பாதைகள்
A. தரை வழிப் பாதைகள்
B. கடல் வழிப் பாதைகள்
C. வான் வழிப் பாதைகள்
D. சுரங்கப்பாதைகள்
எந்தச் சொல் மருவி கட்டபொம்மன் ஆகியது?
A. கெட்டிக்காரன்
B. கட்டிக்காரன்
C. கட்டபொம்மன்
D. வீரபாண்டியன்
ஆதி கட்டபொம்மு வேட்டையாட சென்ற இடம்
A. ஆலங்குளம்
B. சாள குளம்
C. ஆந்திரா
D. தூத்துக்குடி
