NEW
Font size
WorksheetsJohn 12,13,14
Total questions: 10
Worksheet time: 5mins
How much was the ointment of Spikenard worth according to Judas?
யூதாசின் கனிப்பு படி நளத தைலத்தின் மதிப்பு என்ன?
300 Pence
முந்நூறு பணம்
200 Pence
இருநூறு பணம்
100 Pence
நூறு பணம்
350 Pence
முந்நூற்றிஐம்பது பணம்
Why did the chief priest want to kill Lazarus?
பிரதான ஆசாரியர்கள் லாசருவை கொலைசெய்ய ஏன் ஆலோசனைபண்ணினார்கள்?
They did not like Lazarus
அவர்களுக்கு லாசருவை பிடிக்கவில்லை
Because Lazarus was rose from the dead
லாசரு உயிரோடு எழுந்ததினால்
They were jealous of Lazarus
அவர்கள் லாசருவின் மேல் பொறாமை கொண்டார்கள்
Because of him many Jews believed in Jesus
லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால்
Who told Jesus that the Greeks wanted to see him?
கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்பினதை இயேசுவுக்கு அறிவித்தது யார்
Philip
பிலிப்பு
Andrew
அந்திரேயா
Both Philip and Andrew
பிலிப்பும் அந்திரேயாவும்
Greeks
கிரேக்கர்கள்
_____________was the son of Simon
____________சீமோனின் குமாரன்
Simon Peter
சீமோன் பேதுரு
Judas Iscariot
யூதாஸ்காரியோத்து
John
யோவான்
None of the above
இவர்களில் எவருமில்லை
Jesus said all his disciples were clean.
தம் சீஷர்கள் அனைவரும் சுத்தமுள்ளவர்கள் என்று ஏசு கூறினார்
Yes
ஆம்
No
இல்லை
To whom did say: That thou doest, do quickly.
இயேசு யாரை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்
Peter
பேதுரு
John
யோவான்
Neither of them
இவர்கள் இருவரும் இல்லை
What should not be troubled?
எது கலங்காமல் இருக்க வேண்டும்?
Mind
மனம்
Soul
ஆன்மா
Heart
இருதயம்
Thought
சிந்தனை
Who asked Jesus to show the father?
பிதாவை காண்பிக்க சொன்னது யார்?
Thomas
தோமா
Philip
பிலிப்பு
Peter
பேதுரு
Judas
யூதாஸ்
Did Jesus reveal who his betrayer was?
தன்னை காட்டி கொடுப்பவன் யார் என்பதை இயேசு வெளிப்படுத்தினாரா ?
Yes
ஆம்
No
இல்லை
If ye shall ask any thing in my _________, I will do it.
என் ___________நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்
Name
நாமத்தினாலே
Command
கற்பனையினாலே
Father's Name
பிதாவின் நாமத்தினாலே
