NEW
Font size
Worksheetsகாலாண்டுத் தேர்வு
Total questions: 60
Worksheet time: 2hrs 0mins
நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்
புத்தகம்
கட்டகம்
ஒட்டகம்
அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்
அறிவில் சிறந்தவர்
கவிதை எழுதுபவர்
பாடல் பாடுபவர்
தேனருவி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
தேன் + அருவி
தே + னருவி
தே + அருவி
புத்துணர்ச்சி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
புதுமை + உணர்ச்சி
புத்து + உணர்ச்சி
புதிய + உணர்ச்சி
அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்
உள்ளே
புறம்
தனியே
தேன் + இருக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
தேன்இருக்கும்
தேனிருக்கும்
தேனிறுக்கும்
தண்ணீர் இச்சொல் பிரித்து எழுதக் கிடைக்கும்
தண் + ணீர்
தண் + நீர்
தண்மை + நீர்
மேலே இச்சொல்லின் எதிர்சொல்
உயரே
நடுவே
கீழே
வயல் + வெளிகள் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
வயல்வெளிகள்
வயவெளிகள்
வயற்வெளிகள்
கதை + என்ன இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
கதைஎன்ன
கதையென்ன
கதையன்ன
வெயில் இச்சொல்லின் எதிர் சொல்
நிழல்
பகல்
வெப்பம்
பனிப்புயல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும்
பனி + புயல்
பன்னி + புயல்
பனிப் + புயல்
அகம் என்னும் சொல்லின் பொருள்
உள்ளே
வெளியே
அருகே
இளமதியும் தாத்தாவும் விடுமுறைக்கு ------ வீட்டுக்குச் சென்றனர்
மாமா
அக்கா
அத்தை
நூலகத்தின் மற்றொரு பெயர்
புத்தகச்சாலை
விற்பனைக்கூடம்
நூலகத்தின் பயன்கள்
அறிவு வளர்கிறது
பொழுது போகின்றது
தேனருவி தனது மாமாவுடன் ------- க்கு சென்றாள்
நூலகம்
கடைக்கு
சினிமா
நூலகம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
நூல் + அகம்
நூல + யகம்
நூலு + அகம்
நூலகத்தின் அனைத்து விதமான புத்தகங்களும் இருக்கும்
ஆம்
இல்லை
இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர்
பூதந்சேந்தனார்
பாரதியார்
உரைத்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்
சொல்லுதல்
பாடுதல்
ஆடுதல்
ஈதல் என்ற சொல் குறிக்கும் பொருள்
எடுத்தல்
கொடுத்தல்
தடுத்தல்
மிக்கார் என்ற சொல்லின் எதிர்ச் சொல்
அறிவிலாதார்
கற்றோரை
இரவாது என்ற சொல் குறிக்கும் பொருள்
பிறரிடம் கேட்டுப் பெறாது
பிறரிடம் கேட்டுப் பெறுவது
பிறரிடம் கொடுப்பது
சேர்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்
தேடுதல்
இணைதல்
பிரிதல்
பலர் என்னும் சொல்லின் எதிர்ச் சொல்
சிலர்
மலர்
தளர்
உண்மை என்னும் சொல்லின் எதிர்ச் சொல்
பொய்மை
காய்மை
மடமை
முடியும் என்ற சொல்லின் எதிர்ச் சொல்
முடியாது
படியாது
தெரியாது
கவியரசியின் வெற்றிக்குக் காரணம்
முயற்சி
தயக்கம்
அறையின் நடுவே----- காணப்பட்டது
பெட்டி
பை
குடை
படம் என்ற சொல்லின் பன்மை சொல்
படங்கள்
படம்கள்
படம்க்கள்
கல் என்ற சொல்லின் பன்மை சொல்
கல்கள்
கற்கள்
கர்கள்
முள் என்னும் சொல்லின் பன்மை சொல்
முட்கள்
முள்கள்
முற்கள்
பூ என்னும் சொல்லின் பன்மை சொல்
பூக்கள்
பூகள்
பூட்கள்
நாம் நெகிழியற்ற-----உருவாக்க வேண்டும்
சமுதாயம்
ஊரை
தெருவை
நெகிழியை எரிப்பதால் பாதிப்படைவது
சூரியன்
சந்திரன்
ஓசோன்
மேரியின் தோழி பெயர்
மகிதா
மகிழினி
மலர்
யானை மேல் ஊர்வலம் வந்நது
பூனை
கோழி
மயில்
தாலிகட்டும் வேளையில் காணாமல் போனது
மாப்பிள்ளை பூனை
பெண் பூனை
முயல் எப்படி ஓடும்
விரைவாக
மெதுவாக
சுமாராக
சிங்கக் குட்டிக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டது
ராஜா
படைத்தளபதி
சேவகன்
கலைந்துள்ள சொல்லை உகில்ல சரிபடுத்தினால் கிடைக்கும் சொல்
உலகில்
உகிலல்
உல்லகி
பள்ளி இச்சொல் உணர்த்தும் பொருள்
கல்விகற்குமிடம்
சமையல் செய்யுமிடம்
ஒலி இச்சொல் உணர்த்தும் பொருள்
இருட்டு
சத்தம்
வெளிச்சம்
திருக்குறளை எழுதியவர்
பாரதியார்
திருவள்ளுவர்
கம்பர்
வண்டிகள் எப்படிச் சென்றன
ஜல்,ஜல்
சல், சல்
கல் , கல்
ஆறையும், ஐந்தையும் கூட்டினால் பணம் வராது ஆனால் பழம் வரும் என்ன பழம்
ஆரஞ்சு
சாத்துக்குடி
ஆப்பிள்
நூலகம் செல்வதால் எது மிகுதி
நன்மை
தீமை
நூல்களைச் சேமிக்கும் இடம்
நூலகம்
உணவகம்
கண்ணன் எங்கு சென்றான்
சினிமா
ஊர்
பள்ளி
அவசர ஊர்தியை அழைக்கும் எண்
108
110
119
தகுதி இச்சொல் உணர்த்தும் பொருள்
தரம்
கரம்
மரம்
பணி இச்சொல் உணர்த்தும் பொருள்
வாழை
வேலை
வேளை
பூனைக்கு மிகவும் பிடித்த உணவு
பால்
பூரி
இட்லி
நெகிழியை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவு
நன்மை
தீமை
பள்ளிக்குக் கண்ணன் நேரத்தோடு சென்றானா?
ஆம்
இல்லை
ஆந்தைக்குக் கொடுத்த பதவி
காவல்
போர்புரிவது
எனக்கு மிகவும் பிடித்த மொழி
தமிழ்
உருது
பிறருக்கு உதவிசெய்வது நல்ல பண்பா?
ஆம்
இல்லை
உயிரெழுத்துக்கள் மொத்தம் எத்தனை
12
16
10
