wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Youth Quiz Sep 29

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பெயர் (Name)

4 lines
2.

01. கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று கூறியவர்

The one who said "For nothing will be impossible with God.

a)

மரியா - Mary

b)

இயேசு- Jesus

c)

வானதூதர் - Angel

d)

எலிசபெத் - Elizabeth

3.

02. ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எங்கு போவார்கள்?

Where did Jesus' parents go for the festival of the Passover every year?

a)

பெத்லகேம் - Bethleham

b)

எருசலேம் - Jerusalem

c)

நாசரேத் - Nazareth

d)

கலிலேயா - Galilee

4.

03. இயேசு தம் பணியைத் தொடங்கிய போது, அவருக்கு வயது ஏறக்குறைய ------

Jesus was about ________ years old when he began his work.

a)

12

b)

30

c)

40

d)

33 1/2

5.

04. இயேசு எத்தனை நாள்கள் அலகையினால் சோதிக்கப்பட்டார்?

How many days was Jesus tempted by the devil?

a)

40

b)

30

c)

12

d)

3

6.

05. “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை” என்று இயேசு யாரைப் பாராட்டினார்?

Whom did Jesus appreciate when He said, "Not even in Israel have I found such faith".

a)

தொழுநோயாளர் - A Leper

b)

முடக்குவாதமுற்றவர் - a paralyzed man

c)

பரிசேயர் - A Parisee

d)

நூற்றுவர் தலைவர் - A Centurion