Worksheets02 - அடோப் பேஜ்மேக்கர்
Total questions: 25
Worksheet time: 15mins
DTP என்பதன் விரிவாக்கம்
Desktop publishing
Desktop publication
Doctor to patient
Desktop printer
_________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்
Lotus 1-2-3
Pagemaker
Maya
Flash
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது
File menu
Edit menu
Layout menu
Type menu
PageMaker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _______என அழைக்கப்படும்
Page
Pasteboard
Blackboard
Dashboard
PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி
Ctrl + A
Ctrl + B
Ctrl + C
Ctrl + W
_______ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை பெரிதாக்கிக பார்க்க பயன்படுகிறது
Text tool
Line tool
Zoom tool
Hand tool
பெட்டிகள் வரைவதற்கு பயன்படும் கருவி
Line
Ellipse
Rectangle
Text
Place கட்டளை _____ பட்டியில் இடம்பெற்றிருக்கும்
File
Edit
Layout
Window
முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _______ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்தவேண்டும்
Ctrl + A
Ctrl + B
Ctrl + C
Ctrl + F
எழுத்து வடிவூட்டல் கீழ்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்
Bold
Italic
Underline
All of these
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Text tool
Type tool
Crop tool
Hand tool
PageMaker ல் ஆவணத்தை அச்சிட பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி
Ctrl + A
Ctrl + P
Ctrl + C
Ctrl + V
அடோப் பேஜ்மேக்கர் என்பது (a) மென்பொருளாகும்
(a) பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல் பகுதியில் இருக்கும்
ஆவணத்தை மேலும் கீழுமாகவும் இடது மற்றும் வலது புறமாகவும் நடத்துவதை (a) என்கிறோம்
(a) கருவி வட்டம் வரைவதற்கு பயன்படுகிறது
(a) பட்டியை கிளிக் செய்து Insert Pages விருப்பத்தை பெறலாம்.
பொருத்துக
1. Cut. - Ctrl + Z
2. Copy. - Ctrl + V
3. Paste. - Ctrl + X
4. Undo - Ctrl + C
3, 4, 2, 1
2, 1, 3, 4
1, 2, 3, 4
2, 1, 4, 3
கீழ்கண்டவற்றில் சரியான இணையைத் தேர்ந்தெடு
Edit Cut
Edit New
Undo Copy
Undo Redo
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
Adobe PageMaker
QuarkXPress
Adobe Indesign
Audacity
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
File
Edit
Layout
Type
Zip
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
Pointer tool
Line tool
Hide tool
Hand tool
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
Bold
Italic
Portrait
Underline
சரியான கூற்றை தேர்ந்தெடு
சுட்டியின் மூலம் மட்டுமே உரையை தேர்ந்தெடுக்க முடியும்
சுட்டி மற்றும் விசைப்பலகையின் மூலம் உரையை தேர்ந்தெடுக்க முடியும்
சரியான கூற்றை தேர்ந்தெடு
DTP என்பதன் விரிவாக்கம் Desktop Publishing
DTP என்பதன் விரிவாக்கம் Desktop Publication
