Worksheetsயாத்திராகமம் 31
Total questions: 10
Worksheet time: 5mins
விநோதமான வேலைகளுக்கு எந்த கோத்திரத்தானை பேர் சொல்லி அழைத்தார்?
லேவி
தாண்
யூதா
விநோதமான வேலைகளை செய்ய யாரை பேர் சொல்லி அழைத்தார்?
ஊரி
பெசலெயேல்
அகோலியாப்
பெசலெயேலுக்கு துணையாக எந்த கோத்திரத்தானை கூட்டு சேர்த்தார்?
நப்தலி
தாண்
யூதா
லேவி
அகோலியாப் யாருடைய குமாரன்?
ஊரியின்
அகிசாமாகின்
ஊரு
வேலை ஒழிந்திருக்கும் நாள் எது?
ஆறு நாட்கள்
ஏழாம் நாள்
முதல் நாள்
_______ ஆசரிப்பீர்களாக . அது உங்களுக்கு பரிசுத்தமானது
ஓய்வு நாளை
ஆறு நாட்களை
கர்த்தருடைய நாளை
யார் கொலையுண்ணக்கடவன்? சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
ஓய்வு நாளை ஆசரிக்கிறவன்
பரிசுத்த குலைச்சலாக்குகிறவன்
ஆறு நாட்களிலும் வேலை செய்கிறவன்
ஓய்வு நாளை ஆசரிக்காதவன்
யார் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகக் கடவன்?
ஓய்வு நாளில் வேலை செய்யாத ஆத்துமா
ஓய்வு நாளில் உடன்படிக்கையை மீறாத ஆத்துமா
ஓய்வு நாளில் வேலை செய்கிற ஆத்துமா
கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகள் எதினால் எழுதி மோசேயிடம் கொடுக்கப்பட்டது?
விரலினால்
தேவனுடைய விரலினால்
மனித விரலினால்
கர்த்தர் எத்தனை நாளைக்குள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்?
ஆறு
ஏழு
ஐந்து
எதுவும் இல்லை
