wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

John 15,16,17

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who taketh away every branch that does not bear fruit?

கனிகொடாதிருக்கிற கொடியை யார் அறுத்துப்போடுகிறார்?

a)

Jesus

இயேசு

b)

Father

பிதா

c)

Holy Spirit

பரிசுத்த ஆவியானவர்

2.

When what we ask shall be done for us?

நாம் கேட்டுக்கொள்வதெதுவோ அது எப்பொழுது செய்யப்படும்?

a)

If we abide in Jesus

நாம் இயேசுவில் நிலைத்திருந்தால்

b)

If his words abides in us

அவர் வார்த்தைகள் நம்மில் நிலைத்திருந்தால்

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

Only A

ஏ மட்டும்

3.

Who shall testify of Jesus?

யார் இயேசுவைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்?

a)

Disciples

சீஷர்கள்

b)

Father

பிதா

c)

Spirit of truth

சத்திய ஆவியானவர்

4.

What will the comforter do?

தேற்றரவாளன் என்ன செய்வார்?

a)

He will reprove the world of sin

அவர் பாவத்தைக்குறித்து உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்

b)

He will reprove the world of righteousness

அவர் நீதியைக்குறித்து உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்

c)

He will reprove the world of judgement

அவர் நியாயத்தீர்ப்பைக்குறித்து உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

5.

When Jesus said your sorrow will be turned into Joy which example he cited?

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று இயேசு கூறிய போது எதை அதற்கு உதாரனமாக கூறினார்

a)

Sick man who was healed

குணமடைந்த வியாதியஸ்தன்

b)

Pregnant Woman giving birth to a child

பிள்ளை பெற்ற கர்பிணிப்பெண்

c)

A young man getting married

வாலிபன் திருமணம் செய்யும் போது

d)

None of the above

இவை எதுவும் இல்லை

6.

After listening to Jesus did the disciples believe that he came forth from God?

இயேசு கூறியதை கேட்ட சீஷர்கள் அவர் தேவனிடத்திலிருந்து வந்தவரென்று விசுவாசித்தார்களா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

7.

Did Jesus say he would be alone?

இயேசு தனித்திருப்பதாக கூறினாரா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

c)

Maybe

ஒரு வேளை இருக்கலாம்

8.

What will give life eternal?

எது நித்தியஜீவனை தரும்?

a)

Knowing Jesus Christ

இயேசுகிறிஸ்துவை அறிவதே

b)

Knowing father is the only true God

ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவை அறிவதே

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

Jesus did not pray for whom?

இயேசு யாருக்காக இயேசு ஜெபம் பண்ணவில்லை

a)

Disciples

சீஷர்கள்

b)

World

உலகத்தார் அனைவரும்

c)

Himself

தமக்காக

d)

Believers

மற்ற விசுவாசிகள்

10.

Thy ___________is truth.

உம்முடைய ___________ சத்தியம்

a)

Action

செயல்

b)

Way

வழி

c)

Word

வசனம்

d)

Light

ஒளி