NEW
Font size
WorksheetsPoshan Maah
Total questions: 6
Worksheet time: 4mins
குழந்தைக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கலாம்
180 நாட்கள் முடிவடைந்த பிறகு
90 நாட்கள்
ஒன்பது மாதம் முடிவடைந்த பிறகு
ஒரு வருடம் முடிந்த பிறகு
குழந்தைக்கு உணவு ஊட்டும் முன் பெற்றோர் செய்ய வேண்டியது
கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கைகளை தண்ணீரில் கழுவினால் போதுமானது.
ஆறு மாதம் முதல் எட்டு மாதம் உள்ள குழந்தைக்கு என்ன உணவு வழங்கலாம்
தாய்ப்பால் மட்டும்
இணை உணவு மட்டும்
தாய்ப்பால் மற்றும் தண்ணீர்
தாய்ப்பாலுடன் கூடிய வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இணை உணவு
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும் பொழுது நாம் கொடுக்க வேண்டிய உணவுகள்
தண்ணீர் மட்டும்
தாய்ப்பால் மட்டும்
1.தொடர்ந்து தாய்ப்பால் தருவது. மற்றும் மிருதுவான குழைந்த உணவுகள் 2.போதுமான திரவ உணவுகள்
3. மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள்
உணவு கொடுக்காமல் இருப்பது
பலவீனமான குழந்தை உயிர்வாழ நாம் எவ்வாறு உதவலாம்
1.அடிக்கடி தாய்ப்பால் கொடுத்தல்
2.கங்காரு முறையில் தாயின் உடலுடன் சேர்த்து வைத்து பராமரித்தல் 3.சுத்தமான முறையில் குழந்தையை கவனித்தல்
பசுவின் பால் கொடுத்தல்
வயிற்றுப்போக்கு இருக்கும் பொழுது உணவு தராமல் இருத்தல்
பிறந்த குழந்தைக்கு எது மிகவும் பாதுகாப்பானது??
குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்திற்க்குள் சீம்பால்(தாய்ப்பால்) கொடுப்பது
சர்க்கரை அல்லது தேன் கொடுப்பது
பசுவின் பால் அல்லது பவுடர் பால் கொடுப்பது
