Worksheetsgr 3
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அ ழ கி யஒரு காட்டில் ............ ஒன்று இருந்தது.
a)
பெரிய மரம்
b)
குஞ்சுகள்
c)
முதியவர்
2.
அங்கு இருந்த ................. மட்டும் சேட்டைகள் பல செய்து வாழ்ந்தத
a)
பறவைகள்,
b)
கரடி
c)
குரங்கு
3.
ஒரு முறை ................. ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் எதிர்பாராமல் கரடி சிக்கிக்கொண்டது.
a)
வேடன்
b)
முத்தன
c)
முதியவர்
4.
ஒருவருடைய நிலைத்த செல்வம்...............
a)
பணம்
b)
பதவி
c)
கல்வி
5.
முத்தன் கல்வியின் சிறப்பினை உணர்ந்து தமது கருத்தினை மாற்றிக்கொண்டார்
a)
சரி
b)
தவறு
100 %
