Free Printable Worksheets
Font size
More settings
வீடியோவில் பார்த்த கருவியை இதற்கு முன் நீங்கள் எங்கு பார்த்துள்ளீர்கள்?
கடைகளில்
மருத்துவமனைகளில்
வீடியோவில் நீ பார்த்த கருவியின் பெயர் என்ன?
வெப்பமானி
மழைமானி
நமது உடலின் வெப்பநிலை எப்பொழுது குறைவாக இருக்கும்?
காலையில்
மாலையில்
நமது உடலின் வெப்பநிலை எப்பொழுது அதிகமாக இருக்கும்?
வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன?
வெப்பமானியை கண்டறிந்தவர் யார்?
சர் சி வி ராமன்
டேனியல் ஃபாரன்ஹீட்