Free Printable Worksheets
NEW
Font size
More settings
உயிர் அன்பினைச் சித்திரம் செய்க என்றவர்கள்___
ஆண்கள்
பெண்கள்
குழந்தைகள்
பெரியவர்கள்
மாலைப் பொழுதில் மேற்றிசையில் விழுவது__
நிலவு
சூரியன்
வானம்
காற்று
அறியாமையில் தூங்கி கிடந்தவர்கள்____
ஆங்கிலேயர்கள்
ஜப்பானியர்கள்
ஆரியர்கள்
தமிழர்கள்
இன்பத் தமிழ் கல்வி கற்றால் நெஞ்சினில் ____உண்டாகிவிடும்
துயரம்
மகிழ்ச்சி
தூய்மை
வருத்தம்
பாவேந்தர் என்று வழங்கப்படுபவர்
பாரதியார்
பாரதிதாசனார்
பட்டுக்கோட்டையார்
கண்ணதாசன்