NEW
Font size
Worksheetsநிலப்பரப்பும் பெருங்கடல்களும்
Total questions: 10
Worksheet time: 10mins
பெருங்கண்டம் என அழைக்கப்படுவது
ஆசியா
யூரேசியா
பாஞ்சியா
அண்டார்டிகா
புவியின் மேற்பரப்பில் _______ % நீர் உள்ளது
61
71
81
51
__________ என்பது முதல்நிலை நிலத்தோற்றமாகும்
பெருங்கடல்
கடற்கரை
மலைகள்
பீடபூமி
________ என்பது இரண்டாம் நிலை நிலத்தோற்றமாகும்
பள்ளத்தாக்கு
கடற்கரை
மணல் குன்று
பீட பூமி
________ என்பது மூன்றாம் நிலை நிலத்தோற்றமாகும்
பீட பூமி
பெருங்கடல்
கண்டம்
பள்ளத்தாக்கு
_________ என்பது புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் ஆகும்.
ஆர்டிக் பெருங்கடல்
தென் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி _________
ஜாவா அகழி
மில்வாக்கி அகழி
யுரேசியன் தாழ்நிலம்
பாக் நீர்ச்சந்தி
_________ என்பது தென் பெருங்கடலில் காணப்படும் ஒரு எல்லையோரக் கடல்களாகும்.
கரிப்பியன் கடல்
அரபிக் கடல்
டேவிஸ் கடல்
கிரீன்லாந்து கடல்
இரண்டு நீர்ப்பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி_________
தீபகற்பம்
நீர்ச்சந்தி
அகழி
தீவு
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்டுள்ள நிலப்பகுதி ___________ எனப்படும்
தீப கற்பம்
தீவு
அகழி
நீர்ச்சந்தி
