WorksheetsNMMS test 10
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சின்னமருது அனைவராலும் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
a)
தேவர் பாண்டியன்
b)
மருது பாண்டியன்
c)
குலசேகர பாண்டியன்
2.
திப்புவின் கொடி எது?
a)
வில்
b)
மீன்
c)
புலி
3.
தென்னிந்திய கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு
a)
1801
b)
1804
c)
1805
4.
இந்துக்கள் எதனை புனிதமாகக் கருதினர்
a)
குதிரை
b)
பசு
c)
யானை
5.
வேலூர் கலகம் நடைபெற்ற ஆண்டு எது?
a)
1801
b)
1802
c)
1806
6.
தீரன்சின்னமலை நவீன போர் முறைகளை எங்கு பயிற்சி பெற்றார்?
a)
ஆங்கில ராணுவம்
b)
பிரெஞ்சு ராணுவம்
c)
இந்திய ராணுவம்
7.
புரட்சிக்குப் பின்னர் கவர்னர் ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
a)
வைசிராய்
b)
மந்திரி
c)
முதலமைச்சர்
8.
வேலுநாச்சியார் எந்தப் பகுதியில் ராணி?
a)
வேலூர்
b)
வந்தவாசி
c)
சிவகங்கை
9.
ஜான்சி ராணியின் நண்பன் பெயர் என்ன?
a)
தாந்தியா தோபே
b)
கட்டபொம்மன்
c)
திப்பு சுல்தான்
10.
பன்றியை வெறுப்பவர்கள் யார்?
a)
இந்துக்கள்
b)
இந்துக்கள்
c)
முஸ்லிம்கள்
100 %
