wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஒரு நாணயத்தை ஒரு முறை சுண்டும்போது கிடைக்கும் புள்ளிகளின் கணம் ________

a)

H

b)

T

c)

H, T

d)

இவற்றில் எதுவும் இல்லை

2.

X-அச்சு மற்றும் y-அச்சு சந்திக்கும் புள்ளி _______

a)

(0, 0)

b)

(1, 1)

c)

(-1, -1)

d)

(2, 2)

3.

சதுரத்தின் சுற்றளவு (a)  

4.

இணைகரத்தின் பரப்பளவு_________

a)

bh சதுர அலகுகள்

b)

4a அலகுகள்

c)

lb சதுர அலகுகள்

d)

2(l+b) அலகுகள்

5.

இப்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியினை பின்னவடிவில் எழுதுக.

(a)  

6.

விகிதமுறு எண்ணை _________என்ற ஆங்கில எழுத்தால் குறிப்பிடலாம்

a)

R

b)

N

c)

Q

d)

W

7.

இப்படத்தில் உள்ள ஒத்த கோணங்களை குறிப்பிடுக.

a)

2, 6

b)

2, 3

c)

1, 2

d)

இவை அனைத்தும்

8.

இயல் எண்களை குறிப்பிடுக

a)

-1, -2, -3, -4, -5.......

b)

0, 1, 2, 3, 4, 5........

c)

1, 2, 3, 4 5.......

d)

-2, -1, 0, 1, 2.....

9.

கடிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மணியின் கோணத்தை கூறுக

a)

45°

b)

90°

c)

120°

d)

180°

10.

இப்படத்தில் உள்ள பந்தின் கோணத்தின் அளவைக் குறிப்பிடுக.

a)

180°

b)

270°

c)

360°

d)

280°