wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil XII quiz

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண் _____

a)

சமவெளி

b)

விண்வெளி

c)

வளிமண்டலம்

2.

ஆண்டுதோறும் உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது _______

a)

ஜூலை 15

b)

ஜூன் 5

c)

ஆகஸ்ட் 5

3.

புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே என்று கூறியவர் ______

a)

வில்லியம் மேவல்

b)

ஈ. டி. பெல்

c)

டேவிட்கிங்

4.

கீழ்கண்டவற்றுள் தொழில்ற்பெயர் எது ?

a)

பொய்யா

b)

புதுப்பெயல்

c)

கோடல்

5.

கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன் போன்றவை ____

a)

நச்சுவாயுக்கள்

b)

மந்தவாயுக்கள்

c)

பசுமைக்குடில்வாயுக்கள்

6.

ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்த மாநிலம் ________

a)

குஜராத்

b)

கேரளா

c)

தமிழ்நாடு

7.

அய்யப்ப மாதவன் பிறந்த மாவட்டம் ______

a)

புதுக்கோட்டை

b)

சிவகங்கை

c)

மதுரை

8.

வெற்றியின் அடையாளமாகச் சூடுவது _______ பூ

a)

காஞ்சி

b)

கரந்தை

c)

வாகை

9.

உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதற்கான உணவுச்சங்கிலியே ________ எனப்படும்

a)

புவி வெப்பமாதல்

b)

இயற்கைச்சமநிலை

c)

காலநிலை மாற்றம்

10.

குளிரால் நிலத்தில் விழுந்தவை _______

a)

பறவைகள்

b)

பசுக்கள்

c)

கன்றுகள்

11.

ஆயர்கள் தலையில் சூடியிருந்த______ மாலை கசங்கியது.

a)

வாகை

b)

முல்லை

c)

காந்தள்

12.

உயர் தினையை அறிய உதவும் வினாச்சொல் பயனிலை ________

a)

எவன்?

b)

யார்?

c)

எவை?

13.

இருதிணைக்கும் பொதுவாகவரும் பெயர்கள் _______

a)

குழந்தை, தங்கமணி

b)

கதிரவன், தங்கமணி

c)

கதிரவன், குழந்தை

14.

பால் காட்டும் விகுதி இன்றி தன்பால் உணர்த்தும் பெயர்ச்சொற்கள்_______

a)

குழந்தை , அம்மா

b)

தம்பி, தங்கை

c)

மாணவர், தங்கை

15.

தமிழ்மொழியில் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்துவன _______

a)

பெயர்ச்சொற்கள்

b)

வினைச்சொற்கள்

c)

இரண்டும்