NEW
Font size
WorksheetsJohn 18-21
Total questions: 10
Worksheet time: 5mins
When Jesus was arrested did they take him first to the high priest?
இயேசுவைப்பிடித்து முதலாவது அவரை பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்களா?
Yes
ஆம்
No
இல்லை
What was the men's reaction when Jesus said he was the one they were seeking?
அவர்கள் தேடுகிற இயேசு அவர்தான் என்று இயேசு கூறிய போது அவரை கைது செய்ய வந்தவர்களின் எதிர்வினை எப்படியிருந்தது
They were very happy
அவர்கள் மிகுவும் மகிழ்ச்சியடைந்தார்கள்
They were angry
அவர்கள் கோபமடைந்தார்கள்
They went backward and fell to the ground
பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்
None of the above
இவை எதுவுமில்லை
What did the soldiers not do to Jesus when he was arrested?
இயேசுவை கைது செய்யும் போது, இவைகளில் போர்ச்சேவகர் எதை செய்யவில்லை?
Platted and put a crown of thorns
முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்தார்கள்
Scourge him
வாரினால் அடிப்பித்தார்கள்
Put a purple robe
சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்
Smote him with their hands
கையினால் அடித்தார்கள்
Who said, "We have a law, and by our law he ought to die, because he made himself the Son of God."
"எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும்" என்று கூறியது யார்
Jews
யூதர்கள்
Chief Priest
பிரதான ஆசாரியர்
Pilate
பிலாத்து
Annas
அன்னாஸ்
What was the judgement place where Pilate sat called?
பிலாத்து நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்த இடத்தின் பெயர் என்ன?
Pavement
தளவரிசைப்படுத்தின மேடை
Gabbatha
கபத்தா
Golgotha
கொல்கொதா
Option A and B
ஏ மற்றும் பி
Option A and C
ஏ மற்றும் சி
The title on the cross was written in ________language.
சிலுவையின்மேலிருந்த மேல்விலாசம் ____________பாஷையில் எழுதியிருந்தது
Hebrew
எபிரெயு
Greek
கிரேக்கு
Latin
லத்தீன்
All the above
மேற்கூறிய எல்லாம்
How many fishes were in the net?
வலையில் எத்தனை மீன்கள் இருந்தன?
153
நூற்றைம்பத்துமூன்று
155
நூற்றைம்பத்துஐந்து
53
ஐம்பத்திமூன்று
255
இருநூற்றைம்பத்துஐந்து
Why did John write these things?
யோவான் ஏன் இந்த நூலை எழுதினார்?
So that we know what happened
நடந்தவைகளை அறிந்துக்கொள்ள
so that his literary skills come to light
அவருடைய இலக்கிய திறன்கள் வெளிப்பட
So that his testimony is true
அவருடைய சாட்சி மெய்யென்று அறிந்துக்கொள்ள
So that his love for Jesus is known
இயேசுவின் மேல் அவர் வைத்த அன்பு வெளிப்பட
All the above
மேலே உள்ள அனைத்தும்
Who was first to reach Jesus Sepulchre when Mary said Jesus body was not there?
இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்று மரியாள் கூறியவுடன் யார் முதலில் கல்லறையை அடைந்தார்?
Mary
மரியாள்
Peter
பேதுரு
Thomas
தோமா
The other disciple
மற்றச் சீஷன்
How did the disciples receive the holy spirit?
சீஷர்கள் பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுககொண்டார்கள்?
It was poured on them
அவர்கள் மேல் ஊற்றப்பட்டது
It was breathed on them
அவர்கள் மேல் ஊதப்பட்டது
It was received through prayer
ஜெபத்தினால் பெற்றுக்கொண்டார்கள்
It was received after submission to God
பிதாவிடம் ஒப்பு கொடுத்த பின்பு பெற்றுக்கொண்டார்கள்
