WorksheetsXI Tha-Qiz20ii
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
பெண்ணின் முகம் _______இருந்தது
a)
கலையாக
b)
களையாக
c)
கழையாக
2.
விமானத்தின் மீது மோதிய பறவை_______துடித்து இறந்தது
a)
வளியால்
b)
வழியால்
c)
வலியால்
3.
மலர்களிலிருந்து வரும் ______உள்ளத்தை நிம்மதியடையச் செய்கிறது.
a)
மணம்
b)
மனம்
c)
மநம்
4.
வேலன் எழுந்ததும் _________குளிப்பாட்டினான்.
a)
காலையை
b)
காளையை
c)
காழையை
5.
பிறரிடம் ________வாழ்வதைக் காட்டிலும் உயிரிழத்தலே மேல்
a)
கையேந்தி
b)
இறந்து
c)
இரந்து
6.
நான் சென்ற பாதையில் ______வேகமாக வீசியது.
a)
வளி
b)
வலி
c)
வழி
7.
வாழ்வில் எத்தகைய துன்பம் வந்தாலும், அதை எதிர்கொள்ள _____வேண்டும்.
a)
துனிவு
b)
துணிவு
c)
திறமை
8.
கடலுக்கு வேறு பெயர்__________
a)
பரவை
b)
பறவை
c)
பலவை
9.
வீட்டு வாசலில்________ போட்டனர்.
a)
கோளம்
b)
கோழம்
c)
கோலம்
10.
புலியின் ______ சிவந்து காணப்படும்.
a)
கன்
b)
கண்
c)
காண்
100 %
