WorksheetsTheme 1
Total questions: 22
Worksheet time: 2mins
எந்த குறிக்கோள்களை அடைவதற்கு மாதாந்திர கூட்டம் நடைபெறுகிறது
அனைத்து குடும்பங்களும் ஆரோககிய நடத்தை கடைபிடிப்பதற்கு
அனைத்து குடும்பங்களும் அனைத்து சுகாதார சேவையை பெறுவதற்கு
இரண்டும் இல்லை
A&B
ஆரோக்கிய நடத்தைகள் பற்றிய உதாரணங்கள் சில
குழந்தை பிறந்தவுடன் சீம்பால்
ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும்
ஆறு மதம் முடிந்தவுடன் தாய்ப்பாலுடன் துணைஉணவு ஆரம்பித்தல்
அனைத்தும்
இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுவது
சுகாதார சேவைகள் எடுத்துக்காட்டுகள்
தடுப்புஊசி
கர்ப்பகாலத்தில் மருத்துவ பரிசோதனை
பயனாளிகளுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் கிடைக்க செய்வது
வயிற்றுப்போக்கால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு ORS மற்றும் துத்தநாக மாத்திரை வழங்குதல்
இவை அனைத்தும்
மாதாந்திர கூட்டத்தின்போது ஒவ்வொரு மாதமும் என்ன செய்வோம்
மறு சீராய்வு
புதிய தலைப்புகள் கற்றல்
அடுத்த மாதத்திற்குரிய செயல்பாட்டை திட்டமிடல திட்டமிடல்
இவை அனைத்தும்
ICDS மற்றும் சுகாதாரம் ஏன் இணைந்து வேலை செய்ய வேண்டும்
சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நடத்தைகள் உறுதி செய்வதற்கு
அனைத்து குடும்பங்கள் சுகாதார சேவைகள் செய்ய பெறுவதை உறுதி செய்ய
பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இறப்பை குறைக்க
ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க
இவை அனைத்தும்
மாதாந்திர கூட்டத்தில் என்னென்ன பேசப்படும் தலைபபுகள்என்னென்ன
மருத்துவ மனு பிரசவத்துக்கு தயாராகுதல
முழுமையான தடுப்பூசி போடுதல் உறுதி செய்தல்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளை கண்டறிந்துறை கவனிப்பது
இவை அனத்தும்
தகவல் இடமாற்று தாள் என்றால் என்ன
,வீடுகள் பார்வை திட்டக்காட்டியில் கர்ப்பிணி மற்றும் குழந்தையின் பெயர் எழுதுதல்
DOB &EDD குழந்தையின் பெயர் &கர்ப்பிணி பெயர் எழுத உதவுகிறது
நேரத்தை மிச்சபடுத்துகிறது
A&B
அனைத்தும்
கர்ப்பம் 4முதல் 6 மாதம் எத்தனை முறை பார்வையிட வேண்டும்
1
2
3
4
கர்ப்பம் தரித்த 7முதல்9 மாதங்களில் எத்தனை முறை பார்வையிட்டு வேண்டும்
1
3
2
4
குழந்தை பிறந்த பிறகு எப்போது பார்வையிட வேண்டும்
பிறந்தவுடன்
ஒரிரு நாட்களில்
ஒரு வாரம்
A&B
குழந்தை பிறந்த முதல் வாரம்
1
2
உடல் நலமின்றி இருந்தால் இரண்டு முறைக்கு மேல்
அனைத்தும்
8 முதல் 30 நாட்கள் வரை
1
2
3
உடல் நலமின்றி இருந்தால் 3 முறைக்கு மேல்
1முதல் 5 மாதம் வரை
1
2
3
2-3 முறை
3 முறைக்கு மேல்
6 முதல் 8 மாதம் வரை
1
2
3
9 முதல் 11 மாதங்கள் வரை
1
2
3
1-2 முறை
12 முதல் 17 மாதங்கள் வரை
2
3
1
1-2 முறை
18 முதல் 24 மாதங்கள் வரை
1
2
4
1-2 முறை
தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்க என்ன வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது
வீடுகள் பார்வை
தடுப்பூசி தினம்
THR
CBE
அனைத்தும்
நாம் ஏன் சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்
ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சடங்குகள் வழியாக உருவாக்குதல்
ANC&PNC,CHILDRENS சத்துணவு மற்றும் சுகாதாரத் தின் முக்கியத்துவத்தை கணவன் மற்றும் மாமியாருக்கு உணர்த்துதல்
A&B
CBE ல் எத்தனை நிகழ்வுகள் மையத்தில் நடத்தப்படுகிறது
1
2
3
5
4
CBE என்னென்ன நிகழ்வுகளை உள்ளடக்கும்
அன்ன பிரசன்ன தினம் மற்றும் கர்ப்பிணி கூட்டம்
கணவன்மார்களுக்கான கூட்டம்
பொது சுகாதாரம் மற்றும் பள்ளி முன்பதிவு குழந்தைகளை வரவேற்றல்
A&C
A&B&C
அன்ன பிரசன்ன தினத்தில் அளிக்கவேண்டிய முக்கிய செய்திகள்
மாற்று உணவின் முக்கியத்துவம்
மாற்று உணவுடன் தொடர்ந்து தாய்ப்பால்
தொடர்ச்சியாக எடை மற்றும் உயரம் அளவிடுதலை உறுதிபடுத்த வேண்டும்
உணவு தயாரிக்கும் போதும் உணவு ஊட்டும் போதும் சுத்தத்தை கடைபிடித்தல்
அனைத்தும்
