wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

module Theme 8

Total questions: 15

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் கருவியின் பெயர்கள் சரியா ?

a)

இன்ெபண்டோமீட்டர் (நீளம்)

b)

ஸ்டேடியோ மீட்டர் (உயரம்)

c)

டேரிங் ஸ்கேல் Digital (எடை)

d)

சல்டர்ஸ் கேல்

e)

இவை அனைத்தும்

2.

வளர்ச்சியை அளவிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

a)

குழந்தையின் வளர்ச்சியை அறிவதற்கு உரிய பயிற்சி

b)

குழந்தையின் உயரம், எடை அளவிடுதல் மூலம் குழந்தையின் வளர்ச்சியை கண்ட ஸ்லாம் .

c)

குழந்தையின் ஊட்டச்சத்து நிலை சரியாகவோ (ம) அசாதாரணமான நிலையில் உள்ளதை வளர்ச்சி அள விடுவதன் மூலம் அறியலாம்.

d)

இவை அனைத்தும்

3.

குழந்தையின் எடை , உயரம் எவ்வாறு அளவிடுதல்?

a)

குழந்தையின் வயதினை சரியாக கணக்கிடவும்

b)

காலணிகள் இன்றி நிற்க வைத்தல்

c)

பிறந்த குழந்தையாக இருந்தால் எடை எடுக்கும் போது எடை அளவு பூஜ்ய நிலையிலிருந்து PNC Sympol மாற்றிகுழந்தை sympol வந்தவுடன் தாய் தோலில் போட்டு எடுக்கவும்

d)

உயரம் எடுக்கும் போது நேரான நிலையில் இருத்தல்

e)

இவை அனைத்தும்

4.

குழந்தைகள் எடை, உயரம் எத்தனை மாதத்திற்கு ஒரு முறை எடுக்க வேண்டும்

a)

மாதத்திற்கு ஒரு முறை

b)

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை

c)

மூன்று மாதத்திற்கு ஒரு முறை

d)

தினமும்

5.

ஒரு பையனின் உயரம் 70செ.மீ, எடை 4 .5கிலோ

a)

Sam

b)

mam

c)

Normal

d)

இவை எதுவுமில்லை

6.

குழந்தையின் எடை முதல் மூன்று மாதங்கருக்கு மாதத்திற்கு 500 கிராம் கூடும்

a)

இவை சரி

b)

இவை தவறு

c)

இவற்றில் எதுவுமில்லை

7.

வயதுகேற்ற உயரம் இல்லாமல் இருந்தல்

a)

Stunting

b)

Normal

c)

Wasting

d)

எதுவுமில்லை

8.

உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருந்தால்

a)

Wasting

b)

Stunding

c)

Normal

d)

எதுவுமில்லை

9.

பிறப்பின் போது குழந்தையின் நீளம் 50 Cm இருக்கும் ஒரு வருட முடிவில் 25 Cm கூடுதலாக வளர்ச்சி அடையும்.

a)

இவை சரி

b)

இவை தவறு

c)

இரண்டும் இல்லை

10.

நோயுற்ற குழந்தைகளின் எடை அதிகரிப்பை நாம் எவ்வாறு உறுதி செய்ய வேண்டும்?

a)

குடும்பத்தினருக்கு குழந்தை எவ்வளவுக்கெவ்வளவு உணவு உண்ணுகிறதா அவ்வளவுக்கவ்வளவு உணவு அளிக்குமாறு அறிவுறுத்தல்

b)

வீட்டில் சமைத்த பெரியவர்கள் உண்ணும் அனைத்து வகையான உணவுகளையும் கொடுக்க வேண்டும்.

c)

உணவில் சிறிதளவு நெய்யோ (அ) எண்ணெய் கூடுதலாக சேர்த்து உணவூட்ட வேண்டும்.

d)

ஒரு நாளைக்கு 5-6 முறை உணவூட்ட வேண்டும்.

e)

இவை அனைத்தும்

11.

குழந்தையின் எடை வளர்ச்சி சிவப்பு (அ) மஞ்சள் பட்டையில் இருந்தால் செய்ய வேண்டியவை |

a)

குழந்தையின் பெற்றோருக்கு குழந்தையின் உயரம் வயதிற்கேற்றவாறு இல்லாமல் வளர்ச்சி குறைவாக உள்ளதை தெரியபடுத்தவும்.

b)

பெற்றோர்க்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய கருத்துகளை சொல்லவும்

c)

வீட்டிலேயே கிடைக்க கூடிய பலதரப்பட்ட உணவுகளை வழங்க வேண்டும்

d)

போதுமான உணவினை அடிக்கடி கொடுக்கவும்.

e)

இவை அனைத்தும்

12.

குழந்தையின் உயரம் அளவிட என்னென்ன வழி முறைகள் பின்பற்றலாம்?

a)

பாதங்கள் (ம) தோள்பட்டை நேராக இருக்கவும்

b)

தலை உயர்த்தும் முகம் நேராகவும் இருக்க வேண்டும்.

c)

கண் மட்டத்தில் வைத்து எடை அளவீடு செய்யவும்

d)

A,B, C சரி

e)

A, B, C தவறு

13.

குழந்தையின் வளர்ச்சிக்கு உணவு அவசியம்

a)

போதுமான உணவு உடலின் வளர்ச்சியை துரிதபடுத்துகிறது

b)

குழந்தையின் ஆறு மாதம் வரை தாய்பால் மட்டுமே அளிப்பதன் மூலம் தேவையான சக்தி (ம) ஊட்டச்சத்து கிடைக்கிறது

c)

6 மாதத்திலிருந்து 2 வயது குழந்தைக்கு தாய்பாலுடன் கூடிய கூடுதல் உணவு

d)

2 வயதுக்குமேல் சக்தி (ம) ஊட்டச்சத்து பல தரப்பட்ட உணவுகளை அளித்தல்

e)

இவை அனைத்தும்

14.

SUW என்றால்

a)

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு

b)

மிதமான ஊட்டச்சத்து குறைபாடு

c)

சரியான நிலை

15.

இன்பண்டோ மீட்டர் மழலையர் எடை எடுக்கும் முறை சரியா?

a)

கால்கள் இரண்டும் ஒன்றாகவும் முட்டி மற்றும் கணுக்கால் ஒன்றாகவும் இருக்கவும்.

b)

தலை மேல் நோக்கி நேராக இருக்கவும்

c)

எடை எடுக்கும் போது அசைவு, இருக்கக் கூடாது.

d)

A, B, C சரி

e)

A, B, C தவறு