wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

php-Array And Statements

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.PHPல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது ச ரியான வழி?

a)

செயற்கூறு {செயற்கூறின் உடற்ப குதி }

b)

தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்)

{செயற்கூறின் உடற்பகுதி}

c)

செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

d)

செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்)

{செயற்கூறின் உடற்பகுதி}

2.

2. PHPல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும்

செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

a)

magic function

b)

__def

c)

def

d)

function def

3.

3. PHP - ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு

__________ ல் இருந்து தொடங்குகிறது.


a)

1

b)

2

c)

0

d)

-1

4.

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயற்கூறில், அளவுருவை அடையாளம் காணவும்.

<?php

Function abc($x)

{ $y=10; }

abc(5);

?>

a)

$x

b)

$y

c)

10

d)

5

5.

5. ___________என்பது ஒரே தரவு வகையை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை மாறியில் தேக்கி வைப்பதாகும்.


a)

அணி

b)

செயற்கூறு

c)

சுட்டு எண்களை கொண்ட அணி

d)

பல பரிமாண அணி

6.

6. தொடர்புருத்த அணிகள் என்பது ­­­­­­­­­­­­­­­­­­­­_____________இணைந்த தரவு கட்டமைப்பாகும்.

a)

ஒற்றை மதிப்பு

b)

திறவு மதிப்பு

c)

இரட்டை மதிப்பு

d)

சர மதிப்பு

7.

7. அளப்புருக்களை கொண்ட

செயற்கூறுகளில் அளப்புருக்கள் ______________போன்றவை ஆகும்.

a)

மாறிகள்

b)

மாறிலிகள்

c)

சரம்

d)

வெற்று மதிப்பு

8.

8. PHP - யில்____________வகை அணிகள் உள்ளன.

a)

1

b)

2

c)

3

d)

4

9.

9. $stud = array(“Roll” ---> “12501”, “Name” ---> “Hari”); அணியின் வகையை கண்டறிக.

a)

சுட்டு எண்களை கொண்ட அணி

b)

தொடர்புருத்த அணி

c)

vector அணி

d)

பல பரிமாண அணி

10.

10. பயனர் ___________ (க்கும்) அதிகமான பரிமாணங்களை அல்லது நிலைகளை கையாளுவது கடினம்.

a)

1

b)

2

c)

3

d)

பலவற்றிற்கும்

11.

11. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?

<?php

$x;

if($x)

print ”hi”;

else

print ” how are u”;

?>

a)

how are u

b)

hi

c)

பிழை


d)

வெளியீடு ஏதும் இல்லை

12.

12. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

a)

if கூற்று

b)

if else கூற்று

c)

then else கூற்று


d)

else one கூற்று

13.

13. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?

<?php

if(-100)

print”hi”;

else

print ”how are u”;

?>

a)

how are u

b)

hi

c)

பிழை


d)

வெளியீடு ஏதும் இல்லை

14.

14. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?

<?php

$x=10;

$y=20;

if($x > $y && 1ll1)

print”hi”;

else

print ”how are u”;

?>

a)

how are u

b)

hi

c)

பிழை


d)

வெளியீடு ஏதும் இல்லை

15.

15. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?

<?php

$a=””;

if ($a)

Print ”all”;

if

else

print “some”;

?>

a)

All

b)

Some

c)

பிழை

d)

வெளியீடு ஏதும் இல்லை