NEW
Font size
S
M
L
XL
WorksheetsNMMS TEST 11
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எத்தனை வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவை ஆட்சி செய்தார்கள் ?
a)
38
b)
36
c)
33
2.
கனோஜ் பகுதியை ஆட்சி செய்தவர்கள்
a)
ரத்தோர் கள்
b)
சௌகான் கள்
c)
சண்டே லர்கள்
3.
இடைக்காலம் எத்தனை வகைப்படும்?
a)
2
b)
5
c)
3
4.
பிரதிகாரர்கள் ----------மரபினர்
a)
பாலர்
b)
சந்தேளர்
c)
கூர்ஜர
5.
முதலாம் நாகபட்டரின் தலைநகரம் --------
a)
சித்தூர்
b)
மாலவன்
c)
கனோஜ்
6.
மிகிரபோஸரின் மகன் யார்
a)
மகேந்திர பாலர்
b)
கோவிந்தபாலர்
c)
ராஜ்யபாலர்
7.
பாலர்கள் மரபை தொடங்கியவர் யார்?
a)
ராஜ்யபாலர்
b)
பிருதிவிராஜ்
c)
கோவிந்தபாலர்
8.
ராஜபுத்திரர்கள் எந்த மதத்தை போற்றி வளர்த்தனர்?
a)
இந்து
b)
கிறிஸ்துவம்
c)
முஸ்லீம்
9.
சௌகான் மன்னர்களில் மிக முக்கியமானவர் யார்?
a)
நாகப்பட்டார்
b)
கோவிந்தர்
c)
பிரிதிவிராஜ்
10.
இடைப்பட்டகாலம் என்பது -----------
a)
6-16
b)
8-18
c)
5-15
Reset
