wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Thirumanthiram

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

திருமந்திரம் யாரால் இயற்றப்பட்டது

a)

சேக்கிழார்

b)

கம்பர்

c)

திருமூலர்

d)

திருதக்கதேவர்

2.

திருமந்திரம் எச்சமய நூல்?

a)

பௌத்த சமயம்

b)

சமண சமயம்

c)

சைவ சமயம்

3.

திருமந்திரம் எத்தனை தந்திரங்களை கொண்டது?

a)

8

b)

6

c)

9

d)

2

4.

திருமந்திரம் எப்பொழுது இயற்றப்பட்டது ?

a)

கி பி ஏழாம் நூற்றாண்டு

b)

கி பி ஆறாம் நூற்றாண்டு

c)

கி பி நான்காம் நூற்றாண்டு

d)

கி பி ஐந்தாம் நூற்றாண்டு

5.

சைவ திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவதாக இடம் பெற்றுள்ளது ?

a)

7

b)

10

c)

11

d)

9

6.

திருமூலர் பற்றி கூறும் நூல் யாது

a)

ஐம்பெருக்காப்பியம்

b)

ஐஞ்சிறுகாப்பியம்

c)

பெரியபுராணம்

7.

அரசன் எவ்வழி ____ அவ்வழி

a)

குடிக்கள்

b)

அரசி

c)

குடிகள்

d)

குடிமக்கள்

8.

ஒன்றே குலம் ____ தேவன்

a)

ஒருவரே

b)

ஒருவன்

c)

அவனே

d)

ஒருவனே