NEW
Font size
WorksheetsILA module Theme 4
Total questions: 34
Worksheet time: 3mins
இணை உணவு தொடங்குவதற்கு சரியான நாள்
110 நாட்கள்
181 நாட்கள்
121 நாட்கள்
எதுவுமில்லை
12வது மாடல் தலைப்பு என்ன?
குழந்தைக்கு உரிய காலத்தில் இணை உணவு வழங்குவதை எவ்வாறு உறுதி செய்வது
நோய்வாய்பட்ட நேரத்தில் உணவளித்தல்
தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதை உறுதி செய்தல்
இணை உணவு இவ்வாறு கொடுப்பது சரியா?
சரியாக கிண்ணம்(ம) தேக்கரண்டி உபயோகித்து உணவு வழங்க வேண்டும்
உணவு நன்கு மசிக்கப்பட்டிருக் கவேண்டும்
ஆரம்பத்தில் இணை உணவு மிருதுவாக . எளிதில் விழுங்கக் கூடியதாக இருத்தல்
உணவு தயாரிக்கும் முன் (ம) குழந்தைக்கு உணவு வூட்டும் முன்பு கையை சேர்ப்பால் நன்கு கழுவ வேண்டும்
இவை அனைத்தும்.
குழந்தைக்கு யாரெல்லாம் இணை உணவு அளிக்கலாம்,
அம்மா
பாட்டி
குழந்தை பராமரிப்பவர்கள்
இவர்கள் அனைவரும்
a மட்டும் சரி
இணை உணவை துவங்கும் போது இவ்வகையான் உணவு வழங்குவது சரியா?
மசித்த அரிசி,பருப்பு, கிச்சடி உணவு
வீட்டில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், தயிர், நெய்,எண்ணெய் கலந்த
அரிசி, வடி கஞ்சி, டீ ,காப்பி
அசைவம் சாப்பிடக்கூடிய குடும்பங்கள் அதிக புரதம் 'A' (ம) வைட்டமின் 'D' 2ணவு
A, B, D சரி
6 மாதம் முடிந்தும் இணை உணவை தொடங்காதன் விளைவு ஏற்படுமா?
6 மாதம் முடிந்த குழந்ை களுக்கு பிரத்தியேக தாய்ப்பால் மூலம் போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை
தாய்ப்பாலுடன் இணை உணவை கொடுப்பதன் மூலம் குழந்தையின் எடை, உயரம்(ம) மூளை வளர்சியில் பெரும் பங்கு வகிக்கிறது
தாய்ப்பால் மட்டுமோ போதுமானது
A, Bசரி
A, cசரி
தாய்ப்பாலுடன் துணை உணவு வழங்குதல் மிகவும் அவசியம்? இந்த முறையில் செய்வது சரியா?
எப்பொழுதும் குழந்தைக்கு தனி கிண்ணத்தில் வைத்து ஊட்டவும்.
உணவு ஊட்டும் பொழும் குழந்தையோடு விளையாடவும், சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்தவும்
உணவு தயாரிப்பதற்கு முன்பு குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்கு முன்பும் கையை நன்றாக கழுவவும்.
இவை அனைத்தும்
பருப்பு தண்ணீர் (ம) அரிசி வடி கஞ்சி, டீ, காப்பி ஆரம்பக் காலத்தில் கொடுப்பது சரியா?
ஆம் சரி
இல்லை தவறு
ஆரம்ப காலத்தில் 6 மாதத்திற்குள் இணை உணவு ஆரம்பிப்பது சரியான ஒன்றா?
சரியான ஒன்று
தவறான ஒன்று
6 மாத குழந்தைகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டிய ஆலோசனைகள் சரியா?
இணை உணவு துவங்கப்பட்டது என்ன உணவு வழங்கப்பட்டது
குழந்தைகளுக்கு என தனியாக கிண்ணம் (அ) தட்டு மற்றும் தேக்கரண்டி
இணை உணவு வழங்குவதில் எவ்விதமான பிரச்சனை இருக்கிறதா
A, B, C தவறு
A, B, C சரி
இணை உணவு வழங்குவதற்கு என்று நமது அங்கன்வாடி மையத்தில் நிகழ்ச்சி நடக்கிறது நிகழ்ச்சி பெயர்?
சுபோசன் திவாஷ்
பொது சுகாதாரம்
அன்ன பிரசன்னதி வாஷ்
இவற்றில் எதுவுமில்லை
7.5 மாத குழந்தைகளின் வீடுகள் பார்வையிடுதலில் இவை, நடக்கிறதா?
தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு என்ன கொடுக்கிறார்கள்
இணை உணவு எப்போது துவங்கப்பட வேண்டும் எனதிட்டமிடபட்டுகிறார்களா
இணை உணவு வழங்குவதை குடும்பத்தினர் துவங்கியிருந்தால் பிறகு இணை உணவு சரியான முறையில் கொடுக்க ஆலோசனை வழங்கவும்
இவை அனைத்தும்
13வது மாடலின் தலைப்பு என்ன?
நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தையை கண்டறிதல்
மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிதலும், தடுத்தலும்
பலவீனமாக பிறந்த சிசுவை கண்டறிதல் (ம) கவனித்தல்
எவையும் இல்லை
எடை குறைவு குழந்தைகளுக்கு மருத்துவமனை அனுமதித்தல் தேவையா? தேவையில்லையா?
தொடர் வயிற்றுப்போக்கு (ம)வந்தியால் பாதிக்கப்பட்ட குழந்தை
நினைவின்மை (அ) உணர்ச்சியற்று இருத்தல்
தீவிர நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
நிமோனியா காய்ச்சல் உள்ள குழந்தைகள்
இவை அனைத்தும்
உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கவில்லை எனில், அவர்களை தொடர் கவனிப்பில் வைத்து கீழோ கொடுக்கப்பட்டவற்றை உறுதி செய்வது சரியா?
அவர்களுக்கு நன்கு உணவூட்டுதல்
அவர்களுக்கு அனைத்து அனைத்து தடுப்பூசி (ம)விட்டமின் ''ஏ'' திரவம் கொடுத்தல்
அவர்கள் எடை குறைந்த லோ(அ) உடல் நலமின்மை ஏற்பட்டாலோ மருத்துவமனைக்கு பரிந்துரைத்தல்
அனைத்து சரி
உயரத்திற்கேற்ற எடையின்மை குழந்தை ஆபத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது?
உயரத்திற்கேற்ற எடையில்லாத குழந்தை எளிதாக நோய்வாய்ப்படும்
உயரத்திற்கேற்ற எடை குறைவான குழந்தைகள் குள்ள த் தன்மை உடைய குழந்தைகளை விட வயிற்றுப்போக்கு போன்ற நோயினால் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்
எந்த அளவிற்கு உயரத்திற்கேற்ற எடை குறைய வோ அந்த அளவிற்கு குழந்தை இறக்க அதிக வாய்ப்பு உண்டு
இவை தவறு
இவை. சரி
வயதிற்கேற்ற உயரமின்மை இவை. சரியா?
குழந்தைக்கு நீண்ட காலத்திற்கு போதிய ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைக்கப்பெறவில்லை.
குழந்தை நோய்களால் திரும்பத் திரும்ப பாதிக்கப்படுவதால்
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம்.
இவை அனைத்தும் தவறு
இவை. அனைத்தும் சரி
உடல் மெலிவுக் குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க இவை செய்வது சரியான ஒன்றா?
கடைகளில் கிடைக்கும் பாக்கெட் திண்பண்டங்கள், நூடல்ஸ்
வீட்டில் இருக்கும் ஆரோக்யமான உணவு வகை
கொழுப்புச் சத்து நிறைந்த உணவு
உணவு அடிக்கடி ஒரு நாளில் 5 - 6 முறை கொடுக்கவும்
2,3 , 4சரி
குள்ளத்தன்மை உள்ளவர்கள் (ம) எடை குறைவு உள்ள குழந்தை களுக்கு இவைகளை கொடுப்பது சரியா |
இணை உணவு தொடர்தல்
தடுப்பூசி போட்டுதல்
பூச்சி நீக்க மருந்து கொடுத்த Vitamin 'A' திரவம் வழங்குதல்
இவை தவறு
இவை. சரி
24 மாதக் குழந்தை 88 CMஉயரமும் எடை 8.500 கிலோ கிராம் என்றால் இவர்
இயல்பான Normal குழந்தை
உயரத்திற்கு ஏற்ற எடையின்மை
வயதிற்கேற்ற உயரமின்மை
இவை, அனைத்தும்
வயது கேற்ற உயர மின்மையில் 2 வயது உள்ள குழந்தை 78 CM உயரம் உள்ளார்
Normal
Stunding
Wasting
எடை குறைவான குழந்தைகள் பற்றி கவலைப்பட வேண்டியது அவசியமா?
இவர்கள் எளிதில் அனைத்து வகையான நோய்குட் பாடுவர்கள்
இயல்பு (ம) குள்ளத் தன்மையான குழந்தைகளை விட எடை குறைவான குழந்தைகள் வாயிற்றுப் போக்கல் இறக்ககூட நேரிடும் வாய்ப்பு
1,2இரண்டும் தவறு
1,2இரண்டும் சரி
சிவப்பு மண்டலத்தில் குறிக்கப் பட்டுள்ள எடை கேற்ற உயரமில்லாத குழந்தைகள் கண்டறிந்து மருத்துவமனை (அ) பச்சிளங் குழந்தை புணர்வாழ்வு மையத்திற்கு பரிந்துரை செய்தல் அவசியமா?
மஞ்சள் மண்டலத்தில் உள்ள எடைக்கேற்ற உயரமில்லா த குழந்தைகளை நோய்வாய்ப்பட்ட (ம) எடை இழப்பு ஏற்பட்டவர்களை மருத்துமனை (அ) பச்சிளங் குழந்தை புனர்வாழ்வு மையம் பரிந்துரை செய்தல்
எடை குறைவான குழந்தைகள் மூன்று நாட்களுக்கு மேலாக நோய்வாய்படும் போது அவர்களுக்கு உடனடியாக எடை மதிப்பீடு செய்ய ேவண்டும்
முறையான வளர்ச்சி கண்காணிப்பின் மூலம் முன்கூட்டியோ கண்டறிந்து அபாய நிலையில் உள்ள எடை குறைவு எளிமையாக முன்கூட்டியோ கண்டறியலாம்
இவை அனைத்தும் சரி
இவை அனைத்தும் தவறு
15வது மாடல் இதன் பெயர் என்ன?
தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்தல்
நோயின் போது உணவளித்தல்
பலவீனமாக பிறந்த சிசுவை கண்டறிதல் கவனித்தல்
இவை அனைத்தும்
6 மாதத்திற்கு குறைவான குழந்தை நோய்வாய்பட்ட போது
குழந்தை தாய்ப்பால் அதிகமாக குடிக்க நினைக்கும்
குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தி விடும்
முழுமையாக தாய்ப்பால் குடிக்காது
B, C
A, C
6 மாதத்திக்கு மேல் உள்ள குழந்தை நோய்வாய்படும் போது தாய் இதை செய்வது சரியா?
குழந்தை தேவைக்கேற்பதாய்ப்பால் கொடுத்தல்
குழந்தையை ஊக்கப்படுத்தி சிறிதளவாது உணவு ஊட்ட செய்ய வேண்டும்
பசியை தூண்டக்கூடிய குழந்தை விரும்பும் உணவை கொடுக்கப்படவும்
இவை தவறு
இவை சரி
ஒரு 6 மாத நோய்வாய்பட்டிருக்கும் போது தாய் என்ன செய்யலாம்?
நோய்களின் போது தாய்ப்பாலை தொடர்ந்து கொடுக்க வேண்டும்
புட்டிப்பாலை கொடுக்கவும்
நோய்வாய்ப்பட்ட பிறகு தாய்ப்பால் கொடுப்பதை அதிகப்படுத்த வேண்டும்
A, C சரி
Bசரி
சரிவரகூடுதல் உணவு வழங்கதிருத்தலேயோ நோய்வாய்ப்பட காரணம்?
குழந்தை நோய்வாய்ப்படட்டிருக்கும் போது குழந்தை உணவு சாப்பிட மறுப்பதற்கு பசியின்மையே காரணம் ஆகும்
சாதரணமாக பெரியவர்களிடையேயும் பசியின்மை காணப்படும்
குழந்தை இழந்த பசியின்மையை நோயிலிருந்து குணமான பின் பெற்று விடுவார்கள்.
இவை தவறு
1, 2, 3 சன
நோய்வாய்ப்பட்ட குழந்தை விவரம் குறித்து அங்கன்வாடி பணியாளர் _______ பதிவேட்டில் பதிவு செய்வார்
பதிவேடு - 6
பதிவேடு - 7
பதிவேடு - 9
இவை அனைத்தும்
தாய்க்கு நோய் வாய்ப்பட்ட நேரத்தில்
நோய்வாய்ப்பட்ட காலத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் நிறுத்தனும்
நோய்வாய்ப் பட்ட காலத்திலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவும்
இணை உணவு வழங்குவதை அதிகரிக்கவும்
B, C சரி
A, Bசரி
ஏன் குழந்தை சாப்பிட மாறுக்கிறார்கள்?
பசி எடுக்காமை குழந்தை சாப்பிட மறுக்கும் மிக முக்கிய காரணம்
தாய் தன் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும்
நோய் தொற்று ஏற்படும் போதும் பிறகும் சரியான உணவு அளிக்க வேண்டும்
தாய்ப்பால் கொடுப்பதின்முறையை அதிகரிக்க வேண்டும்.மேலும் குழந்தையின் பசி யறிந்து அதற்கேற்ற வாறு அளித்தல்
இவை அனைத்தும்
2 வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது மூலம் அக்குழந்தை நோயுற்ற காலகட்டத்திலும் எளிதாக உணவு ஊட்ட முடிகிது?
இவை சரி
இவை தவறு
அங்கன்வாடி பணியாளராக நான் என்ன செய்ய வேண்டும் இவை செய்யல மா
தாயோ (அ) குழந்தையோ நோய்வாய்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் அக்குடும்பத்தை பார்வையிடுதல்
அவர்களது குடும்பத்து அணுகி தாய்ப்பால் கொடுத்தல் (ம) கூடுதல் உணவு வழங்கிய நிலையையும் கண்டறிதல்
நோய்வாய்ப்பட்டு குணமான பின்பு என்ன உணவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதை அறிதல்
A, B, C தவறு
A,B,C, சரி
குள்ளத்தன்மைக்கு முக்கிய காரணம் ( வயது கேற்ற உயரமின்மை) என்னவெனில் கூடுதல் உணவு வழங்காதிருத்தல் (ம) அடிக்கடி நோய்வாய்படுதல் ஆகும்.
இவை சரி
இவை தவறு
