NEW
Font size
Worksheetsஇயல்-5 இலக்கணம் வினா விடை
Total questions: 10
Worksheet time: 3mins
வினா ________________ வகைப்படும்.
நான்கு
ஐந்து
ஆறு
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
இறை
சொல்
செப்பு
மரமா? மனிதனா? எவ்வகை வினா?
ஐயவினா
அறிவினா
அறியாவினா
ஒரு பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வினவுவது _________________ வினா.
கொடை வினா
கொளல் வினா
ஏவல் வினா
அறியாததை அறிந்துக்கொள்ள கேட்பது ________________
அறிவினா
அறியாவினா
ஐயவினா
வெளிப்படை விடைகள் எத்தனை?
மூன்று
ஐந்து
எட்டு
வினாவிற்கு விடையாக நிகழ்ந்ததைக் கூறுவது ___________________ விடை.
வினா எதிர் வினாதல் விடை
உறுவது கூறல் விடை
உற்றது உரைத்தல் விடை
ஒரு செயலை செய்யுமாறு ஏவுவது _____________
ஏவல் விடை
ஏவல் வினா
ஐயவினா
ஏவல், வினா எதிர் வினாதல்,உற்றது உரைத்தல், உறுவது கூறல் ,இனமொழி ஆகிய விடைகள் __________________ எனப்படும்.
குறிப்பு விடைகள்
வெளிப்படை விடைகள்
நேரடி விடைகள்
எழுதிவிட்டாயா? என்ற வினாவிற்கு எழுதாமல் இருப்பேனா? என்று விடை கூறுவது ___________________ விடை.
ஏவல் விடை
நேர்விடை
வினாஎதிர் வினாதல் விடை
