wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுவைகள் ஆண்டு 1 நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

லட்டு ______________ இருக்கும்.

a)

புளிப்பாக

b)

இனிப்பாக

2.

கேஷ்வினி ______________ மாங்காயை விரும்பி சாப்பிடுவாள்.

a)

புளிப்பான

b)

துவர்ப்பான

3.

பாட்டி வெற்றிலையோடு _____________ பாக்கைச் சேர்த்து இடித்தார்.

a)

துவர்ப்பான

b)

கரிப்பான

4.

கடல் நீர் ____________________.

a)

இனிக்கும்

b)

கரிக்கும்

5.

அத்தை சமைத்த கீரை கறி ___________ இருந்தது.

a)

கரிப்பாக

b)

உறைப்பாக

6.

________________ மருந்தைச் சாப்பிட்ட தரண் முகம் சுளித்தான்.

a)

கசப்பான

b)

இனிப்பான

7.

தமயந்தி ஆசிரியை ________________ அணிச்சல் செய்து கொடுத்தார்.

a)

இனிப்பான

b)

துவர்ப்பான

8.

சுவைகள் ______________ வகை உண்டு.

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு