wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Acts

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Christ was on earth after His resurrection for how long?


கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு பூமியில் எவ்வளவு காலம் இருந்தார்?

a)

40 days

40 நாட்கள்

b)

120 days

120 நாட்கள்

c)

10 days

10 நாட்கள்

d)

150 days

150 நாட்கள்

2.

Who was the woman with the apostles in the upper room?

அப்போஸ்தலரோடு மேல் வீட்டில் இருந்த ஸ்திரீ யார்?

a)

Martha

மார்த்தாள்

b)

Mary Magdalene

மகதலேனா மரியாள்

c)

Mary mother of jesus

இயேசுவின் தாயாகிய மரியாள்

d)

none of the above

இவர்கள் யவருமில்லை

3.

Matthias was included as______________

மத்தியா______________சேர்த்துக்கொள்ளப்பட்டான்

a)

Apostle

அப்போஸ்தலர்

b)

Disciple

சீஷர்

4.

In what city did the initial outpouring of the Holy Ghost occur?

பரிசுத்த ஆவியின் ஆரம்ப வெளிப்பாடு எந்த நகரத்தில் ஏற்பட்டது?

a)

Antioch

அந்தியோக்கியா

b)

Jerusalem

ஏருசலேம்

c)

Samaria

சமாரியா

d)

Cappadocia

கப்பத்தோக்கியா

5.

At what time of the day did the Holy Ghost fall on the day of Pentecost?

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் எந்த நேரத்தில் அருளப்பட்டார்?

a)

Third Hour

மூன்றாம் மணி

b)

Ninth Hour

ஒன்பதாம் மணி

c)

Twelfth Hour

பன்னிரண்டாம் மணி

d)

Sixth Hour

ஆறாம் மணி

6.

The Holy Ghost outpouring was a fulfillment of whose prophecy?

பரிசுத்த ஆவியின் அபிசேகம் யாருடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும்?

a)

David

தாவீது

b)

Moses

மோசே

c)

Joel

யோவேல்

d)

Isaiah

ஏசாயா

7.

What routine practice were Peter and John doing when they saw the lame man?

சப்பாணியை கண்ட போது பேதுருவும் யோவானும் என்ன வழக்கத்தை கடைப்பிடித்தார்கள்?

a)

Breaking the bread

அப்பம் பிட்குதல்

b)

Fasting

உபவாசித்தல்

c)

Going to the temple to pray

ஜெபிக்க தேவாலயத்துக்குப் போனார்கள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

What did Peter tell the lame man?

a)

Look on us

எங்களை நோக்கிப்பார்

b)

Silver and gold have I none

வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை

c)

In the name of Jesus Christ of Nazareth rise up and walk

நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

9.

Before when should one repent and sins be blotted out?

எந்த காலங்கள் வருமுன் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு மனந்திரும்பிக் குணப்பட வேண்டும்?

a)

Times of refreshing

இளைப்பாறுதலின் காலங்கள்

b)

Times of restitution of all things

தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கிலும் உரைத்தவைகளெல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள்

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

None of the above

இவை எதுமில்லை

10.

How did the holy spirit descend on the apostles?

பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் மேல் எவ்வாறு இறங்கினார்?

a)

Heavy Wind

பலத்த காற்று

b)

Tongues of fire

அக்கினிமயமான நாவுகள்

c)

Sound from heaven

வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி