Font size
WorksheetsHistory Gr7 2ம் தவணை
Total questions: 25
Worksheet time: 13mins
சேனை என்பதற்கு கல்வெட்டுக்களில் வழங்கப்பட்ட பெயர்
சேனை
பிட்டபீம்
நவகளி சேனை
காடு
வபிஹமிக என்ற சொல் குறிப்பது
குளக்கிராமம்
கிராமம்
நகரம்
கைவிடப்பட்ட குளம்
மூன்று போக வேளாண்மை பற்றிக் குறிப்பிடும் கல்வெடடு;
கல்பொத்தக் கல்வெட்டு
தெவனகல கல்வெட்டு
தோணிகல கல்வெட்டு
ஹேப்பிட்டிகம கல்வெட்டு
இலங்கைக்கு பௌத்தசமயம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சி செய்த மன்னன்
பண்டுகாபயன
மூத்தசிவன ;
துட்டகைமுனு
தேவநம்பியதீசன்
தஞ்சாவூரை தலை நகராகக் கொணடு; ஆட்சி செய்த தென்னிந்திய அரசு
சேர அரசு
சோழஅரசு
பாண்டியஅரசு
பல்லவஅரசு
வசப மன்னனுடைய வம்சம்
மோரிய வம்சம்
இலம்பகர்ண வம்சம்
கலிங்கவம்சம்
பாண்டியவம்சம்
வணிகக்குழுக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
நிகம
பட்டுண்கம
கம
புக
இலங்கையில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு தீர்வை அறவிட்ட துறைமுகம் எது?
தம்பபன்னி
கொடவாய
மாதோட்டம்
கோகண்ண
சோழர்களால் பொலநறுவைக்கு வைக்கப்பட்ட பெயர் யாது?
புலஸ்திநகர்
விஜயராஜபுரம்
கலிங்கராஜபுரம்
ஜனநாதமங்களம
ஏப்பா, மாப்பா பதவிகளை வகித்து அரசர்களாக வந்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிட்டுள்ள அரச
வம்சத்தினர்
இலம்பகர்ண வம்சத்தினர்
மானவர்ம அரச வம்சத்தினர்
மௌரிய வம்சத்தினர்
4 நாயக்க வம்சத்தினர்
அனுராதபுரத்தின் பின்னரைக் காலத்தில் கிராமத்தை நிர்வகித்தோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
ரட்லது
கமிக
கம்லத்தன்
அத்துக்கோறளை
அடிப்படை முகாமைத்துவம் பற்றிக் குறிப்பிடும் 4ம் மகிந்தனால் அமைக்கப்பட்ட கல்வெட்டு
மிகிந்தலை சுவர்க்கல்வெட்டு
வேவெல்கட்டிய கல்வெட்டு
தம்புள்ளை பாறைக்கல்வெட்டு
கொடவாய தூண்கல்வெட்டு
தென்னிந்தியாவில் முதன் முதலில் பேரரசு ஒன்றினைத் தோற்றுவித்தவர்கள்
பாண்டிய அரசு
சோழ அரசு
பல்லவ அரசு
சேர அரசு
தென்னிந்தியாவில் முதன் முதலில் பேரரசு ஒன்றினைத் தோற்றுவித்தவர்கள்
பாண்டிய அரசு
சோழ அரசு
பல்லவ அரசு
சேர அரசு
5ம் மகிந்தன் காலத்தில் முதலில் படையெடுத்த சோழ மன்னன் யார்?
1ம் இராஜஇராஜசோழன்
1ம் இராஜேந்திரசோழன்
கண்டராதித்தன்
கரிகாலன்
அனுராதபுரத்தின் இறுதி ஆட்சியாளன் யார்?
3ம் மகிந்தன்
4ம் மகிந்தன்
5ம் மகிந்தன்
6ம் மகிந்தன்
இலங்கையர்களால் சோழருக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் ஆரம்பமான இடம்
உருகுணை
மலையகரட்டை
வாக்கிரிகலை
மகாநாககுல
சித்தாரும்பி புத்தநாயக்கா என்னும் பிரதானியினால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டவன்
1ம் விஜயபாகு
1ம் பராக்கிரமபாகு
நிசங்கமல்லன்
பராக்கிரம பாண்டியன்
முதலாம் விஜயபாகு அனுபவித்த துன்பங்கள் பற்றிக் குறிப்பிடும் ஆதாரம் எது?
மகாவம்சம்
பனாகடுவ செப்பேடு
அம்பகமுவ கல்வெட்டு
சூளவம்சம்
சோழர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் தோல்வியடைந்த மகா விஜயபாகு பாதுகாப்புக்காக
பின்வாங்கிச் சென்ற இடம் எது?
உருகுணை
மலையகரட்டை
வாக்கிரிகலை
மகாநாககுல
தனது சகோதரியான மித்தா இளவரசியை பாண்டிய இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தவன்
1ம் விஜயபாகு
1ம் பராக்கிரமபாகு
நிசங்கமல்லன்
பராக்கிரம பாண்டியன்
தக்கிணதேசத்தில் பராக்கிரமபாகுவால் தலைநகராக்கப்பட்ட இடம் எது?
தெதிகம
பண்டுவஸ்நுவர
மகாதீர்த்த
வாக்கிரிகலை
பராக்கிரமபாகு தக்கிணதேசத்தில் அரசனாக இருந்த காலத்தில் பொலநறுவையின்
ஆட்சியாளனாக இருந்து மரணமடைந்த ஆட்சியாளன்
விக்கிரமபாகு
2ம் கஜபாகு
2ம் மானாபரணன்
சுகலாதேவி
எந்த மன்னனுக்கு எதிராக மகா பராக்கிரமபாகுவும் 2ம் கஜபாகுவும் உடன்படிக்கை செய்து
கொண்டனர்?
விக்கிரமபாகு
2ம் மானாபரணன்
சுகலாதேவி
2ம் கஜபாகு
ஜயகோபனை தந்தையாகவும், பார்வதிதேவியைத் தாயாகவும் கொண்டவன்
1ம் விஜயபாகு
1ம் பராக்கிரமபாகு
நிசங்கமல்லன்
பராக்கிரம பாண்டியன்
