Free Printable Worksheets
NEW
Font size
More settings
திருவள்ளுவருக்கு உயரமான சிலை எங்கே நிறுவப்பட்டுள்ளது?
திருநெல்வேலி
மதுரை
கன்னியாகுமரி
திருச்சி
திருக்குறள் பெருமை பற்றி பேசும் நூல் எது?
வள்ளுவரின் சிறப்பு
திருக்குறள் இனிது
திருவள்ளுவமாலை
குரள் வெண்பா
திருக்குறளுக்கு முதலில் அமைந்த பெயர்
பொய்யாமொழி
முப்பால்
குறளடி
பொதுமறை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்
வாழை
பலா
நெருஞ்சி
அனிச்சம்
திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
207
107
97
57
View all
10 questions
தமிழ்மொழி 2புகழ்
Worksheet
•
1st - 5th Grade