wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினைச்சொல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எழுதினான் - என்பது

a)

குறிப்பு வினைமுற்று

b)

தெரிநிலை வினைமுற்று

c)

வினை எச்சம்

d)

பெயரெச்சம்

2.

குமரன் நல்லன் - என்பது

a)

தெரிநிலை வினை எச்சம்

b)

தெரிநிலை குறிப்பு எச்சம்

c)

குறிப்பு வினைமுற்று

d)

தெரிநிலை வினைமுற்று

3.

நடக்கிறான் - சரியானதைத் தேர்வு செய்க

a)

அஃறிணை

b)

தன்மை

c)

ஒருமை

d)

எதிர்காலம்

4.

படிப்பேன் - சரியானதைத் தேர்வு செய்க

a)

பன்மை

b)

தன்மை

c)

படர்க்கை

d)

முன்னிலை

5.

விழும் - சரியானதைத் தேர்வு செய்க

a)

இறந்த காலம்

b)

முன்னிலை

c)

அஃறிணை

d)

ஆண்பால்