Worksheetsமின்சாரம் ஆண்டு 2
Total questions: 20
Worksheet time: 10mins
மின்குமிழின் மின் இலை அறுந்தால் மின்சாரம் பாயும்
சரி
பிழை
விசை முடுக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிரும்.
சரி
பிழை
மின்கலனில் உள்ள இரசாயனச் சக்தி முடிந்து விட்டாலும் பயன்படுத்த முடியும்.
சரி
பிழை
விசை முடக்கப்பட்டவுடன் மின்குமிழ் ஒளிராது.
சரி
பிழை
துண்டிக்கப்பட்ட மின்கம்பியில் மின்சாரம் ஊடுருவும்.
சரி
பிழை
மின்குமிழ் ஒளிர்வதற்கு மின்சாரத்தைக் கொடுக்கிறேன்.
மின்கலன்
மின்குமிழ்
நான் மின்சாரத்தை முடக்கவும் முடுக்கவும் பயன்படுவேன்.
விசை
மின் இழை
மின்சாரம் பாயும் போது நான் வெளிச்சத்தை வெளியிடுவேன்.
மின்குமிழ்
மின்கலன்
என் மூலம்தான் மின்சாரம் எல்லாப் பாகங்களையும் அடையும்.
மின்கம்பி
மின்குமிழ்
முழுமையான மின்சுற்றில் மின்கலன், விசை, மின்குமிழ், மின்கம்பி போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும்.
சரி
பிழை
மின்குமிழ் எளிதில் உடையக் கூடியது.
ஆம்
இல்லை
மின்சக்தியை வேறு சக்தியாக மாற்ற முடியுமா?
ஆம்
இல்லை
மின்கலனை தவறாக பொருத்தினால் மின்குமிழ் ஒளிராது.
ஆம்
இல்லை
மின்கம்பி இணைப்பில் இல்லை என்றால் மின்குமிழ் ஒளிராது.
ஆம்
இல்லை
விசைக்குப் பதிலாக எந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்.
காகிதச் செருகி
ஆடிஉருளை
புத்தகம்
அழிப்பன்
மின்சாரம் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவிச் செல்லும்.
இல்லை
ஆம்
மின்சாரம் ஊடுருவாத பொருள்களை அரிதில் கடத்தி என்று கூறுவோம்.
ஆம்
இல்லை
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருளை எளிதில் கடத்தி என்போம்.
ஆம்
இல்லை
நெகிழி அளவுகோலும் நெகிழிக் கரண்டியும்
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
இரும்பு அளவுகோலும் இரும்பு கரண்டியும்
அரிதில் கடத்தி
எளிதில் கடத்தி
