Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Junior 9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who were considered unclean by the Jews?/ யூதர்களால் தீட்டானவர்களாக கருதப்பட்டவர்கள் யார் ?

a)

Israelites/ இஸ்ரவேலர்கள்

b)

Samaritans/சமாரியர்கள்

c)

Egyptians/எகிப்தியர்கள்

2.

What should a leper shout when he come into the city?/ ஊருக்குள்ளே வரும் போது தொழுநோயாளி என்னவென்று சத்தம் போட்டு கொண்டு வர வேண்டும் ?

a)

Unclean/தீட்டு தீட்டு

b)

I am coming/வருகிறேன்

c)

Peace/சமாதானம்

3.

Who healed the lepers?/ தொழுநோயாளிகளை சுகமாக்கினது யார் ?

a)

Jesus/இயேசு

b)

Priest/ஆசாரியன்

c)

Pharisees/பரிசேயன்

4.

“Eucharisto” means ______________ / யூக்காரிஸ்டோ" என்பதன் அர்த்தம் ________.

a)

Healing/குணப்படுத்துதல்

b)

Praising/புகழ்தல்

c)

Thanksgiving/நன்றி செலுத்துதல்

5.

Jesus met ________ lepers on the way to Jerusalem./ இயேசு எருசலேமுக்கு போகும் வழியில் _______ தொழுநோயாளிகளை சந்தித்தார்.

a)

10

b)

1

c)

100

6.

_____________ leper came back and thanked Jesus/

_____________ தொழுநோயாளி திரும்பி வந்து இயேசுவிடம் நன்றி கூறினான்.

a)

0

b)

10

c)

1

7.

Being ungrateful is a ____________ character/ நன்றி மறப்பது ஒரு ______ பண்பு

a)

Harmful/நச்சு

b)

good/ நல்ல

c)

social/ சமூக

8.

________ gets and forgets; __________ gives and forgives/ _________பெற்று மறக்கின்றான்; __________ கொடுத்து மன்னிக்கிறார்.

a)

God, Man/ கடவுள், மனிதன்,

b)

king, people/ அரசன்,மக்கள்

c)

Man, God/ மனிதன், கடவுள்

9.

What did Jesus tell to the lepers?/ இயேசு தொழுநோயாளிகளிடம் என்ன கூறினார்?

a)

Follow me/ என்னை பின்பற்றுங்கள்

b)

Go home/வீட்டிற்கு போங்கள்

c)

To show themselves to the priest/ஆசாரியர்களிடம் காண்பியுங்கள்

10.

What did the lepers ask Jesus when they saw Him?/ தொழுநோயாளிகள் இயேசுவை பார்த்து என்ன கேட்டனர்?

a)

Heal us/எங்களை குணப்படுத்தும்

b)

Have mercy on us/ எங்களுக்கு இரங்கும்

c)

love us/எங்கள் மீது அன்பாயிரும்