Worksheetsசரியான விடையைத் தேர்தெடு
Total questions: 10
Worksheet time: 7mins
இந்தியா உலகின் எத்தனையாவது பெரிய நாடு
5
8
7
2
3
இந்தியாவின் தென் கோடி முனை
கன்னியாகுமாரி
அந்தமான்
இமையமாலை
பிக்மெலியன்
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு (a) ச கி மீ
இந்தியாவையும் ,இலங்கையும் பிரிக்கும் கடல் பகுதி
கட்ச் வளைகுடா
பாக் நீர்ச்சந்தி
மன்னார் வளைகுடா
நியூ மூர் சந்தி
உலகில் அதிக சிகரங்களை கொண்ட மலைத்தொடர்
ஆல்ப்ஸ் மலைத்தொடர்
ஆண்டிஸ் மலத்தொடர்
இமயமலைத்தொடர்
மேற்க்கு தொடர்ச்சி மலைத்தொடர்
தீபத்தியன் இமயமலை என அழைக்கும் பகுதி
டிரான்ஷ் இமயமலை
பூர்வாஞ்சல் இமயமலை
இமாத்திரி இமயமலை
சிவாலிக் இமயமலை
இமாலாய என்பது .............. மொழி சொல்
இந்தி
தமிழ்
சம்ஶ்கிரூதம்
பாலி
படத்தில் குறிக்கப்பட்ட மலைத்தொடர்
லடாக்
ஜஷ்கர்
காரகோரம்
கைலாஷ்
இமயமலையில் எத்தனை சிகரங்கள் உள்ளன
9
10
13
14
இமயமலையின் முக்கியத்துவம்
பல்லுயிர் மண்டலதிர்க்கு பெயர் பெற்றது
வற்றாத நதிகளின் பிறப்பிடம்
இந்தியாவின் இயற்கை அரண்
வண்டல் மண் படிவுகளைக் கொண்டது
