Font size
Worksheetsசிறுகதை - தேர்வு
Total questions: 20
Worksheet time: 13mins
நிழற்படத்தில் உள்ளவர்ய யார்?
பிரபஞ்சன்
கோணங்கி
கு.ப.ரா
கு.அழகிரி சாமி
காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற கதையை எழுதியவர் யார்?
கு.ப.ரா
கு.அழகிரிசாமி
அசோகமித்திரன்
பிரபஞ்சன்
கனகாம்பரம் என்ற கதையை எழுதியவர் யார்?
கு.ப.ரா
அசோகமித்திரன்
கு.அழகிரிசாமி
அம்பை
இருவர் கண்ட ஒரே கனவு கதை உணர்த்தும் விழுமியம் யாது?
புகழ்
மனிதாபிமானம்
காதல்
கோபம்
வெள்ளையம்மாள் எந்தக் கதையில் வரும் கதாபாத்திரம்?
இருவர் கண்ட ஒரே கனவு
கனகாம்பரம்
காலமும் ஐந்து குழந்தைகளும்
அப்பாவின் வேஷ்டி
வெள்ளையம்மாள் இறந்ததற்கு என்ன காரணம்?
கொரானா
காலரா
குளிர்காய்ச்சல்
சர்க்கரை வியாதி
கனகாம்பரம் கதை உணர்த்தும் விழுமியம் யாது?
வறுமை
பெண் சுதந்திரம்
ஏமாற்றுதல்
ஏமாறுதல்
முற்போக்கு சிந்தனை என்றால் என்ன?
முன்பே யோசித்து சொல்வது
முற்பகலில் சிந்திப்பது
பழைய மரபுகளை சீர்தூக்கி காலத்திற்கேற்ப சிந்திப்பது.
ஆன்மீக சிந்தனை
கனகாம்பரம் கதையில் வரும் நண்பர்களின் பெயர்?
வேலப்பன், ராமு
ராமு, மணி
மணிகண்டன், ராமசாமி
மணிமுத்து, கண்ணன்
அப்பாவின் வேஷ்டி கதையை எழுதியவர் யார்?
கு.அழகிரிசாமி
புதுமைப்பித்தன்
ஜெயகாந்தன்
கோணங்கி
காலமும் ஐந்து குழந்தைகளும் கதையின் விழுமியம் யாது?
மனிதாபிமானம்
ஜீவகாருண்யம்
அன்பு
கவலை
இந்த நிழற்படம் எந்தக் கதையை நினைவுபடுத்துகிறது?
இருவர் கண்ட ஒரே கனவு
கனகாம்பரம்
அப்பாவின் வேஷ்டி
காலமும் ஐந்து குழந்தைகளும்
பெண் சுதந்திரம் யாரிடம் உள்ளது?
ஆண்களிடம்
பெற்றோரிடம்
அந்நியர்களிடம்
பெண்களிடம்
அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் யார்?
கு.ப.ரா
கு.அழகிரிசாமி
பிரபஞ்சன்
அசோகமித்திரன்
அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
கு.ப.ரா
புதுமைப்பித்தன்
கு. அழகிரிசாமி
அசோகமித்திரன்
உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை எது?
இருவர் கண்ட ஒரே கனவு
கனகாம்பரம்
காலமும் ஐந்து குழந்தைகளும்
அப்பாவின் வேஷ்டி
அப்பாவின் வேஷ்டி உங்களுக்கு உணர்த்திய விழுமியம் யாது?
பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுர்யத்துடன் பேச்சை மாற்றிவிட்டாள்- எந்தக் கதையில் வரும் உரை இது?
அப்பாவின் வேஷ்டி
இருவர் கண்ட ஒரே கனவு
கனகாம்பரம்
காலமும் ஐந்து குழந்தைகளும்
புதுமைப்பித்தன் எந்தக் கதையில் குறிப்பிடப்படுகிறார்?
இருவர் கண்ட ஒரே கனவு
கனகாம்பரம்
காலமும் ஐந்து குழந்தைகளும்
அப்பாவின் வேஷ்டி
உங்களுக்கு மிகவும் பிடித்த கதாபத்திரம் எது?
வேலப்பன்
ராமு
மணி
சாரதா
