NEW
Font size
Worksheets17 Oct 2020 youth boys TC
Total questions: 15
Worksheet time: 5mins
உயர்ந்தோரை----------தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
தாழ்த்துகிற
நியாயந்தீர்க்கிற
மகிமைப்படுத்துகிற
யாருடைய வாழ்க்கை அவர்கள் கையில் இராது?
நீதிமான்கள்
பாவிகள்
துன்மார்க்கர்
அவருக்கு முன்பாக கலங்குகிறேன்.நான்--------அவருக்கு பயப்படுகிறேன்.
சிந்திக்கிறபோது
கீழ்ப்படியாதபோது
இறுமாப்பாய் இருக்கும்போது
சிறுமைப்பட்டவர்கள் -----------போலஇரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்.
கரடிகள்
சிறுத்தை கள்
காட்டுக்கழுதைகள்
அவர் தமது-------ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார் என்று பில்தாத் கூறினான்.
மகிமையான
உன்னதமான
உயர்ந்தவாச
யோபு யாரைப் பார்த்து உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது என்றான்.
எலிப்பாஸ்
சோப்பார்
பில்தாத்
யோபு தேவனைப் பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம்யாருக்கு அவன் மேல் கோபம் மூண்டது.
எலிப்பாஸூக்கு
எலிகூக்கு
தேவனுக்கு
வேதாகமத்தில் மிகச்சிறிய வசனம் எது ?
தானியேல் 5:23
யோபு36:1
சங்கீதம் 134:1
மனுஷன் தன்னுடைய செய்கையை விட்டு நீங்க ________ மூலம் தேவன் தாம் செய்யும் காரியத்தை மனுஷனுக்கு வெளிப்படுத்துவார்.
ஜெபத்தின்
சொப்பனத்தின்
ஊழியக்காரரின்
கர்த்தர் யோகாவுக்கு _______ உத்தரவு கொடுத்தார்
மேகத்திலிருந்து
அக்கினியில் இருந்து
பெருங்காற்றில் இருந்து
மூக்கணாங்கயிறு போட இயலாத விலங்கு _____
பிகெமோத்
லிவியாதான்
அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜா ______
பிகெமோத்
லிவியாதான்
யோபுவின் பின்னிலை ஆசீர்வாதம்
_____ ஆடுகள், _____ ஒட்டகங்கள், _____ ஏர்கள், _____ கழுதைகள்.
14000 1000 1000 1000
1000 14000 1000 1000
யோபுவுக்கு பின்னிலை ஆசீர்வாதத்தில் _____குமாரர்கள் ____குமாரத்திகள் பிறந்தார்கள்.
7 3
4 8
3 7
அவருக்கு முன்பாக கலங்குகிறேன்.நான்--------அவருக்கு பயப்படுகிறேன்.
சிந்திக்கிறபோது
கீழ்ப்படியாதபோது
இறுமாப்பாய் இருக்கும்போது
