wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

II Corinthians Quiz

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோது, கிறிஸ்துவினாலே எங்களுக்கு எதுவும் பெருகுகிறது என, பவுல் கூறுகிறார்?

As we share abundantly in Christ's sufferings, so through Christ we share abundantly in ------------ too.

a)

ஆறுதல்

comfort

b)

சந்தோஷம்

joy

c)

உபத்திரவம்

persecution

d)

இரட்சிப்பு

salvation

2.

பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, அவர்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் பவுலுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் எங்கு உண்டாயிற்று?

Where did Paul and those who were with him become so utterly burdened beyond our strength that they despaired of life itself?

a)

எருசலேம்

Jerusalem

b)

ஆசியா

Asia

c)

இத்தாலியா

Italia

d)

கொரிந்து

Corinth

3.

பவுலும் அவனோடிருந்தவர்களும் எப்படிப்பட்ட தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று அவர்களுக்குள்ளே நிச்சயித்திருந்தார்கள்?

What kind of God did Paul and those with him rely on, when they felt that they were received the sentence of death?

a)

எப்போதும் தப்புவிக்கிற தேவன்

God who always delivers

b)

விசுவாசத்தை உறுதிப்படுத்துகிற தேவன்

God who strengthens faith

c)

மரித்தோரை எழுப்புகிற தேவன்

God who raises the dead

d)

உண்மையுள்ள தேவன்

The truthful God

4.

கொரிந்து சபையினருக்கு தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவை பவுல் மற்றும் தீமோத்தேயுவுடன் கூட பிரசிங்கித்த மூன்றாம் நபர் யார்?

Who was the third person to proclaim Jesus Christ, the Son of God, to the Corinthian church, with Paul and Timothy?

a)

மாற்கு

Mark

b)

அரிஸ்தர்க்கு

Aristarchus

c)

தீத்து

Titus

d)

சில்வானு

Silvanus

5.

விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், எதற்குச் சகாயராயிருக்கிறோம் என பவுல் கூறுகிறார்?

Not that we lord it over your faith, but we work with you for ------------ .

a)

சந்தோஷம்

joy

b)

ஆறுதல்

comfort

c)

உபத்திரவம்

persecution

d)

இரட்சிப்பு

salvation

6.

பவுல் எப்படி கொரிந்தியர்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு அவனுக்குள்ளே தீர்மானித்துக்கொண்டான்?

How did Paul determine within himself not to come again to the Corinthians?

a)

கடினமாக

in hardness

b)

துக்கத்துடனே

in heaviness

c)

ஏமாற்றத்துடனே

with disappointment

d)

பாடுகளுடனே

with sufferings

7.

கொரிந்தியர்கள் எதை அறியும்படிக்கு, பவுல் அதிகக் கண்ணீரோடே அவர்களுக்கு எழுதினான்?

Paul wrote to the Corinthians with many tears, so that they might know What?

a)

பெரும் பாடுகளை

great sufferings

b)

அதிக துக்கப்படுதலை

More grief

c)

அன்பின் மிகுதியை

abundant love

d)

பரலோக ஆறுதலை

heavenly Comfort

8.

யாருடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்ல?

Whose designs are not we know?

a)

துக்கமுண்டாக்கினவன்

one who caused grief

b)

அஞ்ஞானிகள்

ignorant

c)

கலகக்காரன்

one who rebel

d)

சாத்தான்

Satan

9.

துரோவா பட்டணத்தில் பவுலின் ஆவிக்கு ஏன் அமைதலில்லாதிருந்தது?

Why was Paul's spirit was not at rest in the city of Troas?

a)

தீத்துவைக் காணாததினாலே

because he did not find Titus

b)

கதவு திறக்கப்படாதிருக்கையில்

When the door is not open

c)

பெரும் பாடுகளால்

due to great sufferings

d)

அதிக துக்கப்படுதலினால்

due to more grief

10.

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணவாசனையாக இருக்கிறோம், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே எப்படி இருக்கிறோம்?

We are the fragrance from death to them that perish, How are we to them that are saved?

a)

கேடகமாக

shield

b)

ஜீவவாசனையாக

fragrance from life

c)

சுகந்த வாசனையாக

sweet savour

d)

நற்கந்தமாக

aroma

11.

சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற பவுலும் அவன் சார்ந்தோரின் நிருபம் எதில் எழுதப்பட்டுள்ளதாக பவுல் கூறுகிறான்?

According to Paul where has it been written, the letter of Paul and Co. which is known and read by all?

a)

கற்பலகையில்

on the stone

b)

ஜீவபுஸ்தகத்தில்

on the book of life

c)

இருதயங்களில்

on the hearts

d)

பரலோகத்தில்

in heaven

12.

புது உடன்படிக்கை எப்படியிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது?

The new covenant, is not of the ------ but of the Spirit.

a)

மாம்சத்துக்குரியதாயிராமல்

flesh

b)

உலகத்துக்குரியதாயிராமல்

world

c)

நியாயப்பிரமாணத்திற்குரியதாய்

law

d)

எழுத்திற்குரியதாயிராமல்

letter

13.

மோசேயினுடைய ஊழியம் எப்படிப்பட்ட ஊழியம் என பவுல் எழுதுகிறார்?

According to Paul what type was the 0f ministry of Moses?

a)

மரணத்துக்கேதுவான ஊழியம்

ministry of death

b)

மனந்திரும்புதலுக்கேற்ற ஊழியம்

ministry of repentance

c)

ஜீவனுக்கேதுவான ஊழியம்

ministry of life

d)

நியாயப்பிரமாணத்தின் ஊழியம்

ministry of the law

14.

பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், முக்காடு நீங்காமலிருக்கிறது அது யாராலே/எதனாலே நீக்கப்படுகிறது?

When they read the old covenant, that veil remains unveiled. By Whom/what is it taken away?

a)

மோசேவினாலே

Moses

b)

கிறிஸ்துவினாலே

Christ

c)

ஆரோனாலே

Aron

d)

நியாயப்பிரமானத்தினாலே

Law

15.

கர்த்தருடைய --------- எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

where the ----------- of the Lord is, there is freedom.

a)

வசனம்

Word

b)

ஆசீர்வாதம்

blessing

c)

ஆவி

Spirit

d)

கிருபை

grace

16.

மகிமையான ஊழியத்தை உடையவர்களாகிய பவுலும் அவனோடிருந்தவர்களும் ஏன் சோர்ந்துபோகிறதில்லை?

Why do Paul and his companions not lose heart in the glorious ministry?

a)

அதிகாரம் பெற்றிருப்பதால்

by the power of God

b)

ஆசீர்வாதம் பெற்றிருப்பதால்

by the blessing of God

c)

கிருபை பெற்றிருப்பதால்

by the grace of God

d)

இரக்கம் பெற்றிருப்பதால்

by the mercy of God

17.

பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களின் சுவிசேஷம் யாருக்கு மறைபொருளாயிருக்கும்?

To whom is the gospel of Paul and those with him veiled?

a)

கெட்டுப்போகிறவர்களுக்கு

those who are perished

b)

துக்கமுண்டாக்கினவர்களுக்கு

those who caused grief

c)

அஞ்ஞானிகளுக்கு

ignorant

d)

கலகக்காரர்களுக்கு

those who rebel

18.

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல்,தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, எதை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம் என பவுல் கூறுகிறார்?

What does Paul say that they have in jars of clay, to understand that this surpassing power belongs to God and not to them?

a)

ஊழியத்தை

Ministry

b)

பொக்கிஷத்தை

treasure

c)

கிருபையை

grace

d)

ஆவியானவரை

Spirit

19.

கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் எதை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்?

What do we always carry in our bodies so that the life of Jesus may also be manifested in our bodies?

a)

வசனத்தை

the word

b)

ஜீவனை

the life

c)

மரணத்தை

the death

d)

தழும்புகளை

the scars

20.

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான உபத்திரவம் எதை உண்டாக்குகிறது?

What does it causes, this light momentary affliction that will soon pass away?

a)

சந்தோஷத்தை

joy

b)

ஆசீர்வாதத்தை

blessing

c)

கிருபையை

grace

d)

கனமகிமையை

weight of glory