NEW
Font size
WorksheetsP5 செய்யுள் 1
Total questions: 10
Worksheet time: 5mins
செல்வத்துள் செல்வம் _________________ அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
செவிச்செல்வம்
கல்விச்செல்வம்
இளமையில் _____________ முதுமையில் வறுமை.
கல்வி
சோம்பல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் ___________________.
நட்பு
விருந்து
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே _________________ சினம்.
வெல்லும்
கொல்லும்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா ____________ அறம்
இயன்றது
முயன்றது
தேடாது ___________________ பாடாய் முடியும்.
அழிக்கின்
அழகின்
காலத்தினாற் செய்த _______________ சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
நன்றி
நன்மை
நிழலின் அருமை ________________________ தெரியும்.
வெயிலில்
மழையில்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் ________
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்புடையார்
அறிவுடையார்
மோப்பக் குழையும் ________ முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
அனிச்சம்
வெளிச்சம்
