wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 1 நோர்த் ஹம்மோக் தமிழ்ப்பள்ளி

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

ஆண்பால் : ..........................

பெண்பால் : ..........................

பலர்பால் : செம்படவர்கள்

a)

பாடகன் , பாடகி

b)

குருடன் , குருடி

c)

செம்படவன், செம்படத்தி

2.

ஆண்பால் : ..........................

பெண்பால் : ..........................

பலர்பால் : குறவர்கள்

a)

குறவன் , குறத்தி

b)

ஆசிரியர் , ஆசிரியை

c)

மாணவன், மாணவி

3.

ஆண்பால் : ..........................

பெண்பால் : ..........................

பலர்பால் : குயவர்கள்

a)

குருடன் , குருடி

b)

பாடகன் , பாடகி

c)

குயவன் , குயத்தி

4.

எது தவறு?

a)
b)
c)
5.

அப்பா , அம்மா , ......................

a)

செவிடர்கள்

b)

மணமக்கள்

c)

பெற்றோர்

6.

தோழன் , தோழி , .......................,,

a)

தோழர்கள்

b)

நண்பர்கள்

c)

நடிகர்கள்

7.

ஆண்பால் : ..........................

பெண்பால் : நடிகை

பலர்பால் : ...........................

a)

நடிகன் , நடிகர்கள்

b)

நடிகன் , நடிகை

c)

அழகன் , நடிகன்

8.

ஆண்பால் : ..........................

பெண்பால் : ..........................

பலர்பால் : ஆசிரியர்கள்

a)

ஆசிரியர் , ஆசிரியை

b)

ஆசிரியர் , மாணவி

c)

மாணவன் , ஆசிரியை

9.

ஆண்பால் : ..........................

பெண்பால் : ..........................

பலர்பால் : மாணவர்கள்

a)

மாணவன் , மாணவி

b)

வாலிபன் , வாலை

c)

யுவன் , யுவதி

10.

ஆண்பால் : ..........................

பெண்பால் : ..........................

பலர்பால் : குறவர்கள்

a)

குறவன் , குறத்தி

b)

ஆசிரியர் , ஆசிரியை

c)

மாணவன், மாணவி

11.

ஆண்பால் : செவிடன்

பெண்பால் : ..........................

பலர்பால் : செவிடர்கள்

a)

செவிடி

b)

செவிடத்தி

c)

செவிடு

12.

ஆண்பால் : திருடன்

பெண்பால் : திருடி

பலர்பால் : ............................

a)

திருடன்கள்

b)

திருடர்கள்

c)

திருடிகள்