WorksheetsGk 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எந்த காலத்தில் நகங்கள் மெதுவாக வளர்கின்றன?
a)
குளிர் காலம்
b)
கோடை காலம்
c)
இலையுதிர் காலம்
d)
மழை காலம்
2.
சாகும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும் உயிரினம் எது?
a)
ஆடு
b)
பூனை
c)
மீன்
d)
ஆமை
3.
பெண் தொழிலாளர்கள் அதிகமுள்ள நாடு எது?
a)
இந்தியா
b)
சீனா
c)
அமெரிக்கா
d)
ரஷ்யா
4.
வேர்க்கடலை யின் பூர்வீகம் எது?
a)
பிரேசில்
b)
இந்தியா
c)
ஜப்பான்
d)
இங்கிலாந்து
5.
பாலில் இல்லாத சத்து எது?
a)
புரதச்சத்து
b)
நார்ச்சத்து
c)
இரும்புச்சத்து
d)
அனைத்தும்
6.
இந்தியாவின் தலைநகரமாக டெல்லி எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
a)
1998
b)
1980
c)
1954
d)
1911
7.
இந்தியாவில் காடுகள் அமைந்துள்ள பரப்பு எவ்வளவு?
a)
23%
b)
35%
c)
50%
d)
15%
8.
ஒரு ஆண்டில் மிகவும் நீளமான நாள் எது?
a)
ஜனவரி 1
b)
ஜூலை 28
c)
மே 8
d)
ஜூன் 21
9.
தமிழகத்தில் இதுவரை எத்தனை முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது?
a)
1
b)
2
c)
3
d)
4
10.
AICTE விஷ்வேஷ் வரய்யா விருது-2020 யாருக்காவது?
a)
சிறந்த ஆசிரியர்கள்
b)
சிறந்த டாக்டர்கள்
c)
சிறந்த நடிகர்கள்
d)
சிறந்த விளையாட்டு வீரர்கள்
100 %
