WorksheetsGk 2...
Total questions: 10
Worksheet time: 5mins
உலகின் நீளமான சுரங்கப்பாதையான "அடல் சுரங்கப்பாதை" எங்கே கட்டப்பட்டுள்ளது?
சுஜிலா கணவாய்
ரோடாங் கணவாய்
லிபுலேக் கணவாய்
கர்துங்கா கணவாய்
தமிழ்நாட்டின் பின்வரும் எந்த மாவட்டம் "சுவச் பாரத் விருதுகள்" 2020 ல் மாவட்டங்கள் பிரிவில் விருது வென்றுள்ளது?
திருநெல்வேலி
சென்னை
திருப்பூர்
சிதம்பரம்
எந்த சுற்றுலா மாநிலம் சமீபத்தில் "பாட்டா கிராண்ட் விருது-2020" ஐ வென்றுள்ளது?
தமிழ்நாடு
அசாம்
கர்நாடகா
கேரளா
தமிழ்நாட்டில் புதிய நிரப்பு மையத்தை அமைக்க உள்ள இணையதள வர்த்தக நிறுவனம் எது?
Flipkart
Alibaya
Amazon
Cloud tail
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட "பரம்சித்தி" என்பது என்ன?
வேளாண் தளம்
சூப்பர் கம்ப்யூட்டர்
சிறு வணிக தளம்
செயற்கைக்கோள்
சிட்வி துறைமுகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
மியான்மார்
வங்கதேசம்
நேபாளம்
மாலத்தீவு
பின்வரும் எந்த புத்தாண்டுகளை உலக சுகாதார அமைப்பு "Decade is named as a Decade of healthy ageing" என அறிவித்துள்ளது?
2010-2020
2020-2030
2012-2022
2025-2035
2020 உலக வாழ்விட நாளின் மையக்கருத்து என்ன?
Housing for all
Housing for all a better Urban future
Housing is the Right of human
Sustaining earth habitat
உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் என ஜீன் 19,2012 ல் அறிவிக்கப்பட்டதின் பெயர்?
செகுவோடியா
லெனோவா
இன்டெல்
HCLI
தமிழை தாய்மொழியாக கொண்ட இரு ஜனாதிபதிகள் யார்?
ராம்நாத் கோவிந்த்
அப்துல் கலாம்
பிரணாப் முகர்ஜி
ஆர்.வெங்கட்ராமன்
