NEW
Font size
S
M
L
XL
Worksheetsclass 2 ( புத்தகப்பயிற்சி)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வண்ணம் என்றால் ________________
a)
நிறம்
b)
புறம்
c)
கரம்
2.
சூடு நன்றாய் ஆகிடுமே
சுருக்கங்களைப் போக்கிடுமே. அது என்ன?
a)
நாற்காலி
b)
மேசை
c)
சலவைப்பெட்டி
3.
கைகளை வீசிப் சுற்றிடுமே
காற்றை அள்ளித் தந்திடுமே. அது என்ன?
a)
மிதிவண்டி
b)
மின்விசிறி
c)
பேருந்து
4.
கிழித்து நாளும் எறிந்தாலும்
கிழமையைச் சரியாய்க் காட்டிடுமே. அது என்ன?
a)
நாள்காட்டி
b)
கணினி
c)
தொலைக்காட்சி
5.
உச்சியில் பாரம் சுமந்திடுமே
உரசினால் தீயைத் தந்திடுமே. எது என்ன?
a)
பட்டாசு
b)
கல்
c)
தீக்குச்சி
6.
உணவுப் பொருள்களை வீணாக்கக் கூடாது.
a)
சரி
b)
தவறு
7.
உருண்டு உருண்டு ஓடும்.
தரையில் தட்ட தட்ட மேலே எழும் . அது என்ன?
a)
பழம்
b)
காற்று
c)
பந்து
8.
JUICE என்றால் __________
a)
பழம்
b)
பனிக்கட்டி
c)
பழச்சாறு
9.
TAIL என்றால் ______________
a)
வாள்
b)
வால்
c)
வாழ்
10.
PARK என்றால்
a)
மைதானம்
b)
பூங்கா
c)
கடல்
Reset
