Free Printable Worksheets
NEW
Font size
More settings
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை
40
42
44
46
பெயர்ப்பகுபதம்___________வகைப்படும்.
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர்____________
பவணந்தி முனிவர்
பாரதியார்
தொல்காப்பியர்
கபிலர்
பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல்__________எனப்படும்.
பகுதி
இடைநிலை
சாரியை
விகாரம்
சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களை__________என்பர்.
பகாப்பதம்
வினைச்சொல்
பகுபதம்
வினைமுற்று