wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Acts 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Why did the people seeing the boldness of Peter and John marvel?

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை கண்ட ஜனங்கள் ஏன் ஆச்சரியப்பட்டார்கள்?

a)

They were filled with holy spirit

அவர்கள் பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தார்கள்

b)

They were powerful

அவர்கள் சக்திவாய்ந்தவர்களாய் இருந்தார்கள்

c)

They were unlearned and ignorant

அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால்

2.

And they called them, and commanded them not to speak at all nor teach in the ____________________ of Jesus.

அவர்களை அழைத்து: இயேசுவின் ___________குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.

a)

Name

நாமத்தை

b)

Power

ஆற்றலை

c)

Will

விருப்பத்தை

d)

Glory

மகிமையை

3.

What was the age of the lame man?

சப்பாணியாய்ப் பிறந்த மனுஷனின் வயது என்ன

a)

Thirty Plus

முப்பது வயதுக்கு மேல்

b)

More than Forty

நாற்பது வயதுக்கு மேல்

c)

Sixty

அறுபது

d)

Not mentioned

குறிப்பிடப்படவில்லை

4.

What was the primary sin for which Ananias, and Sapphira were punished?

அனனியா மற்றும் சப்பீராளும் தண்டிக்கப்பட அவர்கள் செய்த முதன்மையான பாவம் எது

a)

They kept back a part of the price of the land

அவர்கள் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்தார்கள்

b)

They lied to God

அவர்கள் கடவுளிடத்தில் பொய் சொன்னார்கள்

c)

They conspired together

அவர்கள் சேர்ந்து சதி செய்தார்கள்

d)

None of these

இவை எதுவுமில்லை

5.

What did Peter answer when the high priest asked him why they preached in Jesus name when they had told not to do so?

இயேசுவின் நாமத்தில் பிரசங்கிக்க தடை விதித்திருந்த போதும் ஏன் சீஷர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கு பேதுருவின் பதில் என்ன?

a)

We forgot what you had told us

நீங்கள் கூறியதை மறந்து போனோம்

b)

Henceforth we will not do such things

இனி மேல் இது போன்ற காரியங்களை செய்ய மாட்டோம்

c)

We ought to obey God rather than men

மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது

6.

What was the name of the doctor of law who stood up and spoke in the council?

ஆலோசனை சங்கத்தில் எழுந்திருந்து பேசிய நியாயசாஸ்திரியின் பெயர் என்ன?

a)

Theudas

தெயுதாஸ்

b)

Judas of Galilee

கலிலேயனாகிய யூதாஸ்

c)

Gamaliel

கமாலியேல்

d)

Annas

அன்னா

7.

How many men were appointed to serve the tables?

பந்திவிசாரணைக்காக எத்தனை பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

a)

Nine

ஒன்பது

b)

Twelve

பன்னிரண்டு

c)

Many

பலர்

d)

Seven

ஏழு

8.

What saying pleased the whole multitude?

எந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது?

a)

Preaching in the name Jesus

இயேசுவின் நாமத்தில் போதித்தல்

b)

Speaking in tongues

பல பாஷையில் பேசுவது

c)

Selecting people to serve the tables

பந்திவிசாரிப்புக்கென்று ஆட்களை தெரிந்தெடுத்தல்

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

Why were the apostles rejoicing when they left the council?

ஆலோசனை சங்கத்தைவிட்டுப் அப்போஸ்தலர்கள் ஏன் சந்தோஷமாய் புறப்பட்டுப்போனார்கள்?

a)

They did not receive any punishment

அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை

b)

The council couldnt find any fault with them

சங்கத்தினர் அவர்களிடம் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை

c)

They were counted worthy to suffer shame

தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால்

d)

They could now go and continue their work

அவர்கள் இப்போது சென்று தங்கள் வேலையைத் தொடரலாம்

10.

Who said they will give themselves continually to prayer, and to the ministry of the word?

ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்று யார் சொன்னது?

a)

New Believers

புதிய விசுவாசிகள்

b)

Old Apostles

பழைய அப்போஸ்தலர்கள்

c)

Disciples

சீஷர்கள்

d)

People who listened

கேட்கின்ற ஜனங்கள்