Font size
S
M
L
XL
Worksheetsதரவுத்தளம்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தரவுத்தளம் என்றால் என்ன?
a)
தகவல் சேகரித்து வைக்குமிடம்
b)
தகவல் அழிக்குமிடம்
c)
தரவு அட்டவணை
d)
தகவல் தொழில்நுட்பம்
2.
கீழ்க்கண்டவைகளில் எது கணினி தரவுத்தளத்தின் செயற்பாடாகும்?
a)
தகவலைச் சேர்க்க முடியாது
b)
தரவுகளை முறைப்படுத்தலாம்
c)
தரவுகளைப் பதுக்கலாம்
d)
தரவுகளை ஒழுங்குப்படுத்த முடியாது
3.
தரவுத்தள மேலாண்மையைச் செய்ய என்ன மென்பொருள் தேவைப்படும்?
a)
Microsoft Word
b)
Microsoft Excel
c)
Adobe Photoshop
d)
Microsoft Office Access
4.
அட்டவணையில் தகவல்கள் _______________________
_____________________ இணைக்கப்படும்
(a)
5.
இவ்வட்டவணையில் உள்ள நெடுகை என்ன?
a)
ஞாயிற்றுக்கிழமை பணியாற்றுவோர்
b)
திங்கள்கிழமை பணியாற்றுவோர்
c)
கிழமை மட்டும்
6.
மாணவர் தரவுத்தளத்தில் உள்ள முக்கியக் கூறு என்ன?
a)
ஆண்டு
b)
புத்தகத்தின் பெயர்
c)
வங்கிக் கடன்
d)
வரவு செலவு
Reset
